
கரூர் விவகாரம் அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.
ஒரு பக்கம் விஜய்க்கு இவ்வளவு கூட்டம் வருகிறதா? இது எல்லாம் ஓட்டாக மாறுமா? இப்படி பல கேள்விகள் திமுகவின் எதிர்க்கட்சியான திருமாவளவன் ,வைகோ போன்றோருக்கு ஏற்பட்டுள்ளதால், திமுகவின் கூட்டணி தவிர நமக்கு வேறெங்கும் போய் ஒட்டிக்கொள்ள வேற வாய்ப்பு கிடைக்காதது என்ற ஆதங்கத்தில் கத்துகிறார்கள் என்று எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இது தவிர ,

திருமாவளவன் காங்கிரஸ் உண்மை கண்டறியும் குழுவை நியமிக்க வேண்டும் என்கிறார். மேலும்,காங்கிரஸ் கட்சி என்ன சிபிஐ வைத்திருக்கிறதா ? இல்லை மத்திய உளவுத்துறையை கையில் வைத்திருக்கிறதா? இப்படி பைத்தியக்காரன் கூட ,இதுபோல பேசமாட்டான் என்கிறார்கள், அரசியல் தெரிந்தவர்கள்.

அதாவது மத்தியிலாலும் பிஜேபி, சிபிஐ ஐ கரூர் அனுப்பி விவகாரத்தை விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது .அதேபோல், நீங்கள் ஒரு குழுவை நியமித்து உண்மையை கண்டறியுங்கள். இதை யார் ஏற்றுக் கொள்வார்கள்? உடனே வைக்கோ நாங்கள் சிபிஐ ஐ நம்ப மாட்டோம். யாரை நீங்கள் நம்புவீங்க?
அரசியல் தெரியாத முட்டாள்களிடம் எதை வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருப்பீர்கள். அதுக்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம் பத்திரிக்கையில் எழுதிக் கொண்டிருப்பான். தெரிந்தவர்கள் கேள்வி கேட்கிறார்கள்? காங்கிரஸ் எப்படி உண்மையை கண்டறியும் குழு அமைக்க முடியும்? ஏன்? இன்னும் கூட அரசியல் தெரிந்தவர்கள் பேசுறாங்க ,அது என்ன தெரியுமா?ஆளாளுக்கு உங்க கட்சியில ஒருவர் உண்மையை கண்டறியும் குழுவை அமைத்து விடுங்கள்.
இல்லையென்றால் youtubers களை அமைத்து விடுங்கள். அவர்களெல்லாம் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து விடுவார்கள். அரசியலில் திருமாவளவன் ,வைகோ பேச்சு ,எவ்வளவு கோமாளித்தனமானது -அரசியல் பார்வையாளர்கள்.