வாக்களிக்கும் போது சரியான நபரை தேர்வு செய்யாமல் இப்போது தற்கொலை செய்து கொள்வோம் என்று புலம்புவதால் என்ன பயன் ? இனியாவது வாக்காளர்கள் சிந்திப்பார்களா?What’s the point of complaining that we’ll commit suicide now instead of choosing the right person when we vote? Will voters at least think about it now?

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மக்கள் நலனுக்காக பல்வேறு உண்மைகளை மக்களுக்காக எடுத்துச் சொல்லி,வருகிறது. இதில் எந்த வியாபார நோக்கமும் இல்லை. ஆனால், தேர்வு செய்யும் போது ஊழல்வாதிகளுக்கும், ஊரை ஏமாற்றுபவர்களுக்கும், வாக்களித்துவிட்டு, இன்று ஒரு பெண்மணி சம்பளம் கேட்டு புலம்புவது பார்ப்பவர்கள் மனதில் வேதனையை ஏற்படுத்துகிறது.The Makkal adhikaram newspaper has been conveying various truths for the benefit of the people. There is no commercial purpose in this. However, it is painful for those who see a woman complaining about her salary today after voting for corrupt people and those who cheat the people during elections.

இது மக்கள் குற்றமா? அல்லது கடவுள் குற்றமா? தெரியாது .ஆனால்,தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஆட்சி நடப்பதை பார்த்து ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டும். வேதனைப்பட வேண்டும். உழைத்த சம்பளம் கிடைக்கவில்லை என்று கதறும் போது, ஸ்டாலின் எந்த காலத்திற்கும், ஒரு முதலமைச்சராக இருப்பதற்கு தகுதி இல்லை என்பது தான் அடித்தட்டு மக்களின் புலம்பல்.Is this the people’s fault? Or is it God’s fault? I don’t know. But everyone should be ashamed of seeing such a government in Tamil Nadu. They should be pained. When they cry out that they haven’t received their hard-earned salary, the lament of the grassroots people is that Stalin is not fit to be a Chief Minister for any period.

மற்றொரு பக்கம் மாணவர்கள், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி, காவல்துறையோடு மோதுகின்ற அளவுக்கு மோசமாகிவிட்டது. இப்படி பணம் மட்டுமே வாழ்க்கை என்று வாழ்கின்ற மக்களும், ஆட்சியாளர்களும், இவர்கள் தகுதியைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். தகுதியை சிந்திப்பவர்கள் பணத்திற்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். அதனால், தமிழக மக்கள் இனிமேலாவது இந்த அரசியல் கட்சிகாரர்களிடம் பணம் வாங்காமல், வாக்களிப்பார்களா? பாதிக்கப்படுவது ஏழை, நடுத்தர மக்கள் தான் அதிகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.On the other hand, it has become so bad that students and youth are addicted to drugs and clash with the police. People and rulers who live like this, thinking that money is their only life, do not think about merit. Those who think about merit do not give importance to money. So, will the people of Tamil Nadu vote without taking money from these political party members? Understand that the poor and middle class are the ones who are affected the most.

ஆனால், எதிர்க்கட்சியை குறை சொல்வதில் இவர்களை விட்டால் மிஞ்ச ஆளே கிடையாது. இவர்கள் 100% பொய் சொல்லலாம். ஏமாற்றலாம், ஊழல் பண்ணலாம், ஆனால், எதிர்கட்சிகள் 5%, 10 சதவீதமோ, இல்லை 25% செய்தால் கூட, அதை பெரிதாக பேசுவார்கள். இந்த திறமை அதிகமாக திமுகவிடம் இருக்கிறது.But, there is no one better than them in criticizing the opposition. They can lie 100%. They can cheat, they can be corrupt, but even if the opposition parties do 5%, 10%, or even 25%, they will talk about it in a big way. DMK has this talent more than most.

ஏனென்றால், நீ எதை சொன்னாலும் ,அவன் கேட்டுக்கொண்டு போவான். விவரமானவர்கள் கேள்வி கேட்பார்கள். அதுதான் உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. முட்டாள்களை வைத்துக்கொண்டு தான் அரசியல் நடத்த முடியும் .இந்த கேள்வி கேட்பவனை எல்லாம் வைத்துக்கொண்டு அரசியல் நடத்த முடியாது என்பது உங்களைப் போன்ற ஆட்களுக்கு எல்லாம் ரொம்ப கஷ்டம் தான். என்ன பண்றது எங்கள் தலையெழுத்து, இந்த மக்கள் தலையெழுத்து, உன்னை போன்றவனை எல்லாம் எப்படி MP ஆக்கிறார்கள்? நாங்கள் வேதனையுடன் எழுதி புலம்ப வேண்டி இருக்கிறது.Because, whatever you say, he will listen to it. The knowledgeable people will ask questions. That is what is difficult for you. You can only conduct politics with fools. It is very difficult for people like you that you cannot conduct politics with all these questioners. What is our headline doing, these people’s headlines, how can they make someone like you an MP? We have to write and complain in pain.

இல்லையென்றால் வெங்கடேசன் போன்றவர்களை எம்.பி யாக்க ஓட்டு போட்ட முட்டாள்கள், வெட்கப்படனும், வேதனைபடனும். மத்திய அரசாங்கம் ரயில்வே பயணிகள் டிக்கெட் விலை அது கூட விரைவு ரயிலில் மட்டும்தான் 200 கிலோமீட்டருக்கு மேல் 20 ரூபாய் ஏற்றி இருப்பதாக தகவல் வந்தது. ஆனால், ஸ்டாலின் எந்த அளவுக்கு பஸ் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார் என்பது இந்த முட்டாள் எம்பிக்கு தெரியாதா? இல்லை, உன்னை தேர்ந்தெடுத்த அந்தப் பகுதி ஓட்டு போட்டு முட்டாள்களுக்காவது இது புரியுமா? உன்னை எல்லாம் ஒருவன் தேர்ந்தெடுக்கிறான் என்றால், அடி முட்டாள்களாக தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அது மட்டுமா? இதில் உழைக்கும் வர்க்கம் தான் போராடிக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு வேண்டிய உரிமைகள் கிடைக்கவில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை. படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. ஆனால் ஒரு கொடியை கையில் பிடித்துக் கொண்டு, ஏதோ ஒரு கட்சியில் இருப்பவன் எல்லாம் சௌகரியமாகத்தான் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். Is that all? The working class is the one who is fighting in this. We are not getting the rights we deserve. We are not getting the wages that are commensurate with our work. We are not getting the jobs that are commensurate with our education. But everyone who holds a flag in their hand and belongs to some party is living comfortably in the country.

மேலும்,ஒவ்வொரு தேர்தல் வரும் போதெல்லாம்,இந்த அரசியல் கட்சி புரோக்கர்கள் மக்களுக்கு ஆயிரம், 500 கொடுத்து ஓட்டுக்களை வாங்குவார்கள். அதில் இவர்களும் சம்பாதிப்பார்கள். பிறகு, நான் கட்சிக்கு தொண்டன் என்று, அந்த கட்சி ஆட்சிக்கு வந்தால், காண்ட்ராக்ட் முதல் ஊரில் ஏரி, மணல் மற்றும் பொது இடங்களை ஆக்கிரமித்துக் கொள்வது, இது எல்லாம் இவர்கள் உடைய சொந்த வியாபாரம் ஆகிவிட்டது.Moreover, whenever there is an election, these political party brokers buy votes by giving people Rs. 1,500. They also earn from it. Then, when that party comes to power, they claim that I am a party worker and start occupying lakes, sand and public places in the city through contracts, all this has become their own business.

ஆனால், இவர்களை நம்பி, இந்த மக்கள் ஆயிரம், 500 வாங்கிக் கொண்டு வாக்களிப்பார்கள். பிறகு புலம்புவார்கள் .ஊரில் இவர்கள் கொள்ளை அடித்து விட்டார்கள் என்று புலம்புவார்கள். அவனுடைய நினைப்பு என்ன என்றால், நீ எனக்கு ஓட்டை விற்று விட்டாய். உனக்கு கேட்பதற்கு என்ன தகுதி இருக்கிறது? இதுதான் அவன் கேள்வி?But, trusting them, these people will vote for a thousand, 500. Then they will complain. They will complain that they have robbed the village. What is his thinking, you have sold me a hole. What right do you have to ask? This is his question?

அது மட்டுமல்ல, தேர்தல் வரும் போதெல்லாம் இந்த கூட்டத்தைப் போல், ஸ்டாலின் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த மக்கள் இப்போது புலம்பி கொண்டிருக்கிறார்கள். அது அரசு ஊழியர்களாக இருக்கட்டும் சாமானிய மக்களாக இருக்கட்டும் எல்லோருமே ஸ்டாலின் ஆட்சியில் உழைக்கும் மக்கள் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

இதேபோல் இவர்கள், 5 ஆண்டுக்கு ஒரு தடவை இவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை கொடுப்பார்கள் .அதை நம்பி ஏமாறுவார்கள். மீண்டும் புலம்புவார்கள்.இது தவிர, அவர்களுக்கு வேண்டிய பத்திரிகை, தொலைக்காட்சிகள் அரசு ஊழியர்களின் தலையெழுத்தை ஸ்டாலின் மாற்றப் போகிறார் என்று செய்தி போடுவார்கள். கண் துடைப்புக்கு உட்கார வைத்து பேசுவார்கள்.Similarly, they will make election promises once in 5 years. They will believe in it and be deceived. They will complain again. Apart from this, they will put news in the newspapers and televisions that Stalin is going to change the titles of government employees. They will make them sit and talk blindfolded.

அந்த பேச்சில் எந்தவிதமான வாக்குறுதியும், சரியான முறையில் ஏட்டப்படாது. கஜானா காலி! மேலும், எங்களைப் போன்ற சமூக நலன் அக்கறை உள்ள பத்திரிகைகள் இந்த உண்மை எல்லாம் உங்களுக்கு எடுத்து சொன்னாலும் புரியாமல் அலட்சியமாக இருந்துவிட்டு, பிறகு புலம்பித்தவப்பீர்கள்.உங்களுக்கு எல்லாம் ஓட்டுரிமை கொடுத்தது குற்றமா? இது கடவுள் குற்றமா? அல்லது உங்கள் குற்றமா? யார் குற்றம்?அந்த பேச்சில் எந்தவிதமான வாக்குறுதியும், சரியான முறையில் ஏட்டப்படாது. கஜானா காலி! No promises will be made in that speech, in a proper manner. The treasury is empty! Moreover, even if social welfare newspapers like ours tell you all this truth, you will remain indifferent without understanding and then complain. Is it a crime to give you all the voting rights? Is it God’s fault? Or is it your fault? Who is to blame? No promises will be made in that speech, in a proper manner. The treasury is empty!

No promises will be made in that speech, in a proper manner. The treasury is empty! Moreover, even if social welfare newspapers like ours tell you all this truth, you will remain indifferent without understanding and then complain. Is it a crime to give you all the voting rights? Is it God’s fault? Or is it your fault? Who is to blame? No promises will be made in that speech, in a proper manner. The treasury is empty!

மேலும், எங்களைப் போன்ற சமூக நலன் அக்கறை உள்ள பத்திரிகைகள் இந்த உண்மை எல்லாம் உங்களுக்கு எடுத்து சொன்னாலும் புரியாமல் அலட்சியமாக இருந்துவிட்டு, பிறகு புலம்பித் தவிப்பீர்கள். இது கடவுள் குற்றமா? அல்லது உங்கள் குற்றமா? யார் குற்றம்?Moreover, even if social welfare magazines like ours tell you all this truth, you will remain indifferent and then complain. Is this God’s fault? Or your fault? Who is to blame?

மேலும், எங்களைப் போன்ற சமூக நலன் அக்கறை உள்ள பத்திரிகைகள் இந்த உண்மை எல்லாம் உங்களுக்கு எடுத்து சொன்னாலும் புரியாமல் அலட்சியமாக இருந்துவிட்டு, பிறகு புலம்பித்தவிப்பீர்கள். இது கடவுள் குற்றமா? அல்லது உங்கள் குற்றமா? யார் குற்றம்?அந்த பேச்சில் எந்தவிதமான வாக்குறுதியும், சரியான முறையில் ஏட்டப்படாது. கஜானா காலி! மேலும், எங்களைப் போன்ற சமூக நலன் அக்கறை உள்ள பத்திரிகைகள் இந்த உண்மை எல்லாம் உங்களுக்கு எடுத்து சொன்னாலும் புரியாமல் அலட்சியமாக இருந்துவிட்டு, பிறகு புலம்பித்தவப்பீர்கள்.உங்களுக்கு எல்லாம் ஓட்டுரிமை கொடுத்தது குற்றமா? இது கடவுள் குற்றமா? அல்லது உங்கள் குற்றமா? யார் குற்றம்?அந்த பேச்சில் எந்தவிதமான வாக்குறுதியும், சரியான முறையில் ஏட்டப்படாது. கஜானா காலி! மேலும், எங்களைப் போன்ற சமூக நலன் அக்கறை உள்ள பத்திரிகைகள் இந்த உண்மை எல்லாம் உங்களுக்கு எடுத்து சொன்னாலும் புரியாமல் அலட்சியமாக இருந்துவிட்டு, பிறகு புலம்பித்தப்பீர்கள். இது கடவுள் குற்றமா? அல்லது உங்கள் குற்றமா? யார் குற்றம்?Moreover, even if newspapers like ours, which are concerned with social welfare, tell you all this truth, you will remain indifferent without understanding it, and then you will lament. Is it God’s fault? Or is it your fault? Who is to blame? No promises will be made in that speech in a proper manner. Empty treasury! Moreover, even if newspapers like ours, which are concerned with social welfare, tell you all this truth, you will remain indifferent without understanding it, and then you will lament. Is it a crime to give you the right to vote? Is it God’s fault? Or is it your fault? Who is to blame? No promises will be made in that speech in a proper manner. Empty treasury! Moreover, even if newspapers like ours, which are concerned with social welfare, tell you all this truth, you will remain indifferent without understanding it, and then you will lament. Is it God’s fault? Or is it your fault? Who is to blame?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *