
அரசியலை படிக்கும் இளைஞர்களும், பொதுமக்களும், அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் ! காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் சுதந்திரத்திற்காக போராடியது உண்மை தான். அப்போதைய காங்கிரஸ் கட்சியில் இருந்த தியாகிகளின் கட்சி அது .

அதற்குப் பிறகு தான் இந்திரா காந்தியால் காங்கிரஸ் கட்சி உடைத்து உருவாக்கப்பட்ட இந்திரா காங்கிரஸ் என்ற கட்சி. ஆனால், இதையும் காங்கிரஸ் கட்சி என்று இன்றும் ,அரசியல் தெரியாதவர்கள், அரசியல் வரலாறு தெரியாதவர்கள், பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், சுதந்திரத்திற்கு முன் வரலாற்றில் அப்போதைய நேரு குடும்பம் பணத்தால் காங்கிரஸ் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. இது தவிர, சுதந்திரத்திற்கு முன்னும் ஆங்கிலேயர்களிடம் நட்பு வைத்துக் கொண்டிருந்த நேரு! ,நேருவின் சில கருப்பு பக்கங்களை மறைத்து விட்டார்கள்.

இவர் காதலித்த ஆங்கிலேய பெண்மணிக்கு அனுப்பிய கடிதங்கள் சோனியா காந்தியால் காங்கிரஸ் லைப்ரரியில் இருந்து மறைமுகமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த கருப்பு பக்கம் மக்களுக்கு தெரியக்கூடாது என்பது தான் அவர்களுடைய எண்ணம் .ஆனால், எப்படியோ வெளிவந்துவிட்டது.
தொடர்ந்து இந்தியாவுக்கு கூடவே இருந்து குழி பறிக்கும் நேருக்கு குடும்பம், சுதந்திரத்திற்கு முன்னும், சுதந்திரத்திற்கு பின்னும் ,இன்னும் ராகுல் காந்தி வரை அது நீள்கிறது. அதனால்தான், இந்த குடும்பத்தில் ஒருவர் கூட இயற்கையான மரணம் அடையாமல், அகால மரணமே அடைந்து கொண்டிருக்கிறார்கள் எடுத்துப் பாருங்கள்.
இந்திரா காந்தி சீக்கியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் சஞ்சய் காந்தி விமான விபத்து என்று சொன்னாலும் அப்போது விமானத்தில் குண்டு வைத்து, ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவத்தில் இறந்துள்ளார்.இப்படி தொடர் கதையாகவே ஒரு குடும்பத்தில் இருக்க வேண்டிய அவசியம் என்ன?

(உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்றப் பதிவில், டெல்லியில் கொல்லப்பட்ட சீக்கியர்களின் எண்ணிக்கை 2,733 என்று Ahuja Committee அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், இந்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பதிவின்படி, 1984ல் நடந்த கலவரங்களில் இந்திய அளவில் 3,325 பேர் கொல்லப்பட்டனர்; டெல்லியில் மட்டும் 2,733 பேர் கொல்லப்பட்டனர்.)
இதற்கு காரணம்,இவர்கள் அநியாயமாக பல உயிர்களை அழித்து இருக்கிறார்கள். அந்த ஆத்மா இவர்களை சும்மா விடவில்லை. இவர்களை எந்த விதத்திலாவது அந்த ஆத்மாக்கள் இவர்களை பழி தீர்த்துக் கொண்டே தான் இருக்கிறது. இது தவிர,
இலங்கை தமிழர்களை ராஜீவ் காந்தி கொன்று குவித்ததன் பின் விளைவு ஒரு சாதாரண பெண்ணின் மனித வெடிகுண்டுக்கு பலியானார். இந்திரா காந்தி சீக்கியர்களால் கொல்லப்பட்டார் ஏன் சீக்கியர்களால் கொல்லப்பட்டார் . ஆயிரக்கணக்கான சீக்கியர்களை கொன்று குவித்தார்கள். அந்த ஆத்மா இவர்களை கொன்று விட்டது. இது நம்ப முடியுமா? என்றால், நம்பித்தான் ஆக வேண்டும் .

நமக்குள் ஒரு உயிர் இருக்கிறது. இந்த உடல் மட்டும் தான் அழிகிறது என்று நினைப்பவர்கள் ,நிச்சயம் இந்த உண்மையை நம்பி தான் ஆக வேண்டும். நமக்குள் எதுவுமே இல்லை நாம் ஜடம், இந்த உடல் அழிந்து விட்டால், இதோட நமக்கு எதுவும் இல்லை என்று நினைப்பவர்கள், பேசுபவர்கள் ,நம்ப வேண்டிய அவசியமில்லை .நமக்குள் ஒரு உயிர் இருக்கிறது. அந்த உயிரின் சக்தி இறந்த பிறகும், அது செய்த வினைக்கு எதிர்வினை ஆற்றுகிறது என்று நம்புபவர்கள், நம்பட்டும். இது உண்மையின் சரித்திரம். ஆத்மா அறிவற்றது.

மேலும், ஜோதிடத்தின் மீது நம்பிக்கை வைப்பவர்கள் அவர்களுக்கு புரியும் இந்த உண்மை. ஏனென்றால் யார் என்ன கர்மா? செய்தார்களோ அதனுடைய வினை தான் ஜோதிடம்! அது நல்லதோ, கெட்டதோ அந்த வினையின் தொகுப்பு தான் ஒரு மனிதனுடைய ஒரு ஜாதகம் .அவர் எதற்காக பிறந்தார்? என்ன கர்மா செய்தார் ?அதன் விளைவாக இப்பிறவியில் அவர் என்ன அனுபவிக்கப் போகிறார் ?இதுதான் ஜோதிடம்.
மேலும்,நேரு காலத்தில் இந்தியாவுக்கு செய்த துரோகம், மிகப்பெரிய துரோகம், கூடவே மகாத்மா காந்தியும் சேர்ந்து இந்த துரோக வேலைக்கு ஒத்துழைத்துள்ளார். இந்தியாவும் ,பாகிஸ்தானும் பிரிக்கும் போது ,ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இறந்தார்கள். பிரிவினை வந்த பிறகு தான் பாகிஸ்தான் என்ற நாடு உருவானது. அதுவரை இந்த மக்கள் இந்தியாவின் பிரஜைகளாக தான் இருந்தார்கள்.

இந்தியாவை பிரித்த பிறகு முஸ்லிம்கள், பாகிஸ்தானுக்கு மொத்தமாக போக வேண்டும் என்பதுதான் சுதந்திர போராட்ட தியாகிகளின் முக்கிய நோக்கம். ஆனால், நேருவின் காதல் லீலைகளுக்காக, சில கிராமங்களை போகக்கூடாது என்று தடுத்து விட்டார்கள். இது எல்லாம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகள்.
மேலும், சுதந்திரம் பெற்ற பிறகு பிரிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்கள், காஷ்மீர் மக்களுடன் எதிர்த்து போராடுகிறார்கள். பல ஆயிரக்கணக்கானோர் அதனால், இறந்து விடுகிறார்கள். அவர்கள் கேட்பது , நஷ்ட ஈடு சில கோடிகளை கேட்கிறார்கள். அந்த காலத்தில் கோடி என்பது மிக ,மிக பெரிய தொகை .நூறு ரூபாய் நோட்டு கிராமங்களில் ஒருவர் கூட பார்த்திருக்க முடியாது .

அப்படிப்பட்ட காலங்களில் கோடி என்பது அதன் மதிப்பு எவ்வளவாக இருக்கும்? என்பதை சிந்தித்துப் பாருங்கள். அந்த பணத்தையும், காந்தி கொடுக்க சொல்கிறார் அதனால்தான் கோட்சே என்பவர் காந்தியை சுட்டுக் கொள்கிறார். ஏனென்றால் , இந்துக்களுக்கு எதிராக இவரும் ஒரு பக்கம் முஸ்லிம்களுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். இது எல்லாம் சுதந்திர இந்தியாவுக்கு முன் மறைக்கப்பட்ட கருப்பு பக்கங்கள்.
மேலும் ,உண்மையான சுதந்திர வரலாற்று பக்கங்கள் நேரு காலத்தில், இந்திரா காந்தி காலத்தில், அழிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் தான் 50 ஆண்டு காலம் இந்தியாவை ஆட்சி செய்தார்கள். எப்படி இவர்களுக்கு எதிராக இருக்கக்கூடிய உண்மைகளை, இவர்கள் நாட்டில் விட்டு வைப்பார்கள்? உடனே அழித்து விடுவார்கள். அதுதான் நடந்தது.
தற்போது ராஜீவ் காந்தி இந்தியாவுக்கு எதிராக பேசிக் கொண்டு, முஸ்லிம் தீவிரவாதிகளை கைக்கூலிகளாக ஆக்கி காங்கிரஸ் கட்சி செயல்படுவது நாட்டின் தேச விரத சக்தி என்பதை அரசியல் படிப்பவர்கள், சிந்திப்பவர்கள் ,இந்த உண்மையை தெரிந்து கொள்ளட்டும்.
ஆனால், அரசியல் தெரியாதவர்களை காங்கிரஸ் கட்சி முட்டாள் கூட்டம் இன்னும் காங்கிரஸின் உண்மை முகம் என்ன? என்று கூட தெரியாமல்,முன்னாள் எம்பி காங்கிரஸ் தாகூர் போன்ற காங்கிரஸ் கட்சியினர், இவர்கள் பேசுவதெல்லாம் உண்மை என்று இந்த ஊடகங்கள் இவர்களோடு சேர்ந்து, தமிழக மக்களையும் ,இந்திய மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உண்மை வெல்லட்டும்.
