நாட்டில் ஊழலுக்கு கடுமையான சட்டங்கள் கொண்டு வராத வரை ஊழல்வாதிகளின் பின்னால் இயங்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போன்ற மாணவர் அமைப்புகளை கட்டுப்படுத்த அரசு போராடுவது – பொதுமக்கள் வேதனை.
மும்பையில் உள்ள டாட்டா சமூக அறிவியல் கழகத்தின் கல்லூரி 86 ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்தை வரவேற்றுள்ளனர். ஆனால், அந்தப் பட்டமளிப்பு விழாவிற்கு இவர் வந்தால், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மாணவர் அமைப்பு போராட்டம் நடத்தும் என்று உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்ததால், அது திடீரென்று கால வரை இன்றி தள்ளி வைத்துள்ளனர். இதுகுறித்து அனைத்து மாணவர்களுக்கும் நேற்று மின்னஞ்சல் மூலமாக செய்திகள் கல்லூரி சார்பாக அனுப்பி […]
Continue Reading