சமூக நலனுக்கும், சமூக மாற்றத்திற்கும், ஊழலுக்கு எதிராக பத்திரிகைகளா? அல்லது ஆட்சியாளர்களின் சுயநலத்திற்கு பத்திரிகைகளா? மத்திய – மாநில அரசின் செய்தித் துறை சர்குலேஷனை வைத்து (பத்திரிக்கை) வியாபார சட்டம் அதை முடிவு செய்கிறதா?

சமூக நலன் பத்திரிகைகளின் நிலைப்பாட்டில் ! மத்திய அரசு சமூகத்திற்காக, இவர்களின் நலன் ?மற்றும் பயன்? குறித்து, இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமா? – மத்திய பிஜேபி அரசு. பத்திரிகைகளின் வியாபார நோக்கத்தை முக்கியத்துவம் ஆக்கக் கொண்டு, (சர்குலேஷன் சட்டம்) பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது, சமூக நலனுக்கும், சமூக மாற்றத்திற்கும் எதிரான ஒன்று. இதை மத்திய மாநில அரசின் செய்தித்துறை செய்கின்ற மிகப்பெரிய தவறு. அதுமட்டுமல்ல! செய்தித் துறையில், இது 50 ஆண்டுகால பத்திரிக்கை […]

Continue Reading

The reason why today’s politics has become a competitive political arena where political parties are taking over today’s politics for selfishness and business! Who is the victim?

November 27, 2025 • Makkal Adhikaram Politics in Tamil Nadu has become selfish and business-oriented, competing with each other and creating a political arena. Who is to blame for this? The main reason is the political ignorance of the people. People’s selfishness is the main reason. The fact that today’s educated society is also selfish is […]

Continue Reading

சுயநலத்திற்காகவும், வியாபாரமாகவும், அரசியல் கட்சிகள் இன்றைய அரசியலை முன்னெடுக்கும் போட்டி அரசியல் களமாக மாறி இருப்பதற்கு காரணம் !கார்ப்பரேட் பத்திரிகைகளா?இதனால்! பாதிக்கப்படுவது யார்?

தமிழ்நாட்டில் அரசியல் சுயநலமாகவும் ,வியாபாரமாகவும் மாறி, ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு அரசியல் களத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு யார் காரணம்? மக்களின் அரசியல் அறியாமை முக்கிய காரணம். மக்களின் சுயநலம் முக்கிய காரணம். இன்றைய படித்த சமுதாயமும் சுயநலமாக இருப்பது இப்படிப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஒரு லாபமே. இந்த வியாபாரிகள் பணத்தை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பின்புலம் கார்ப்பரேட் பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் என்பதை தகுதி வாய்ந்த பத்திரிகையாளர்கள் புரிந்து கொள்வார்களா? இந்த கார்ப்பரேட் பத்திரிகை […]

Continue Reading

தவெக வில் இணையும் செங்கோட்டையன் விஜய்க்கு அரசியல் சப்போர்ட் உருவாகிறதா? -அரசியல் பார்வையாளர்கள் .

கட்சியின் தலைமையைப் பார்த்தே தமிழ் நாட்டில் மக்கள் ஓட்டளிக்க முன்வருவார்கள். இருப்பினும், தற்போதைய அரசியல் சூழ்நிலையில், இரண்டாம் கட்ட அரசியல் கட்சி தலைவர்கள், சீனியர்கள் ,அந்தந்த கட்சிக்கு மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் கட்சியின் வலுவான தூண்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களின் அரசியல் அனுபவம் வெற்றிக்கு முக்கியத்துவமானது. அந்த வகையில் ஏற்கனவே, மக்கள் அதிகாரம், எடப்பாடி பழனிசாமிக்கு பத்திரிக்கையின் வாயிலாக சில செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக, எம்ஜிஆர், ஜெயலலிதாவை போல, எடப்பாடி பழனிசாமி இருக்க முடியாது. இவர் […]

Continue Reading

SIR வாக்காளர்கள் பதிவு மற்றும் படிவங்கள் பூர்த்தி செய்தல்! டிசம்பர் 4 வரை மட்டுமே – தலைமை தேர்தல் அதிகாரி (CEO) அர்ச்சனா பட்டிநாயக் .

.தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் திருத்தம் மற்றும் பூர்த்தி செய்து புதிய விண்ணப்பங்கள் அனைத்தும் டிசம்பர் நாலு வரை மட்டுமே கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும், தலைமை தேர்தல் அதிகாரி வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டால் ,அதற்கான காரணம் குறித்து அந்தந்த வாக்குச்சாவடியில் அதற்கான விளக்கத்துடன் ஓட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ,அது என்னென்ன காரணங்களுக்காக என்று ! ஒருவர் வீடுகளில் இறந்தாலோ, வீடுகளில் இல்லாதவர்கள், நிரந்தரமாக வேறு […]

Continue Reading

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், அந்நிய சக்திகள் எது? எது? என்பது விரைவில் வெளிவருமா? உளவுத்துறை ரிப்போர்ட்?

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அரியானா மாநிலம் பரிதாபாத்தில் ஹல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பலர் பணியாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த 200 மருத்துவர்கள், ஊழியர்களிடம் விசாரணை முகாம் போட்டு என்ஐஏ, ஈடி, மற்றும் டெல்லி காவல்துறை கடுமையான விசாரணை செய்து வருகிறது.மேலும், இதற்கு முன்னர், 2008ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய நபரான […]

Continue Reading

நாட்டில் எஸ் ஐ ஆர் (SIR) பற்றி எதிர்க்கட்சிகள் மக்களை குழப்புவது ஏன்? இது அவர்களின் சுயநலமா? அல்லது பொது நலமா? -வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கிவிடுமா?.

SIR வாக்காளர்களின் சரிபார்ப்பு நடவடிக்கை அது! (special intensive revision) ஆனால், எதிர்க்கட்சிகள் பிஜேபியின் வாக்கு திருட்டு வேலை, என்று இந்த எஸ் .ஐ. ஆர் பற்றி மக்களை குழப்பி ஏமாற்றுகிறார்கள். எதிர்க்கட்சி அரசியல் கட்சியினர் தான், இப்படி சொல்கிறார்கள் என்றால், அவர்களுக்கு வேண்டிய ஊடகங்களும், சமூக வலைதளங்களிலும், இதைப் பற்றி வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பார்த்தார்கள். அதுவும் தோல்வி அடைந்து விட்டது. திமுகவின் தேர்தல் வெற்றி கள்ள ஓட்டா? […]

Continue Reading

Was the Kancheepuram Central Co-operative Bank selected for the award? Or is the minister a big black? – Collaborators…!

November 23, 2025 • Makkal Adhikaram Co-operative Minister Periya Karuppan has chosen A.K. Sivamalar, the managing director of the Kancheepuram Central Cooperative Bank, as the DMK government is going to be a corrupt government. Sivamalar, the managing director of the Kancheepuram Central Co-operative Bank, has been selected as the managing director of the bank and he […]

Continue Reading

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியை அவார்டுக்கு (Award) தேர்வு செய்தது அதிகாரிகள் குழுவா? அல்லது அமைச்சர் பெரிய கருப்பனா? – கூட்டுறவாளர்கள்…!

திமுக ஆட்சி !ஊழல் ஆட்சியாக போய்க் கொண்டிருப்பதால், நன்றாக ஊழல் செய்த அதிகாரிகளாக பார்த்து, தேர்வு செய்கிறார்களா?அப்படிதான் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ,காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ஏ கே சிவமலரை தேர்வு செய்து இருக்கிறார் என்று கூட்டுறவுவாளர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், ஏற்கனவே, வங்கியில் பல ஊழல் குற்றச்சாட்டுகள் சிவமலர் மீது விசாரணை போய்க்கொண்டிருக்கும் போது, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் சிவமலரை தேர்வு செய்து, அவருக்கு வங்கியின் சார்பாக அவார்ட் […]

Continue Reading