ராகுல் காந்தி எவ்வளவு பொய் சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள். இந்த ஊடகப் பொய்களை நம்பி பிரதமர் மந்திரி ஆகிவிடலாம் என்று கனவு காண்கிறாரா?
இந்திய பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருகிறது என்பதை உலக நாடுகள் பாராட்டுகிறது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஆன ராகுல் காந்தி செத்துவிட்டது என்று தெரிவிக்கிறார். இது வன்மமான பேச்சு. இந்தியாவின் எதிரி கட்சியாக செயல்படுவதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி! 2025-26 முழு ஆண்டுக்கான புதிய கணக்கீட்டில் Real GDP வளர்ச்சி 7.7% என மதிப்பிடப்பட்டுள்ளது. 2026-27 முதல் காலாண்டில் அது 7.8% ஆக இருக்கும் என ஆர்.பிஐ. மதிப்பீட்டில் […]
Continue Reading