கூட்டுறவுத் துறையில்! காஞ்சிபுரம் மத்திய வங்கி ஊழலை வெளியிட்ட மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் மீது ஒரு கோடி நஷ்ட ஈடா?-மேலாண்மை இயக்குனர் ஏ. கே .சிவமலர் .
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் 12 கோடிக்கு மேலான ஊழல்! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் எந்த உள்நோக்கமும் இன்றி , எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்திகள் வெளியிடப்பட்டது. ஆனால், மேலாண்மை இயக்குனர் ஏ கே சிவமலர் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் மீதும் ஆசிரியர் மீதும் கால் புணர்ச்சி பேரில் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு லீகல் (legal notice) நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்து எமது சீனியர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் […]
Continue Reading