Mineral quarry owners worried about the looting of mineral resources in Tamil Nadu.

December 19, 2025 • Makkal Adhikaram The Madras High Court verdict will now protect the natural resources of Tamil Nadu, such as rivers, lakes and hills. The Madras High Court has given this verdict after looking at the root of this. That is, if you take too much of any kind of mineral like rivers, ponds, […]

Continue Reading

தமிழ்நாட்டில் கனிம வள கொள்ளைக்கு சென்னை உயர்நீதிமன்றம் செக் – கவலையில் கனிம வள குவாரி ஓனர்கள்.

தமிழ் நாட்டில் இனி ஆறுகள் ,ஏரிகள், மலைகள், போன்ற இயற்கை வளங்கள், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பாதுகாக்கப்படும். இதனுடைய ஆணிவேர் எது ?என்று பார்த்து தான் சென்னை உயர்நீதிமன்றம், இந்த தீர்ப்பை கொடுத்துள்ளது. அதாவது இனி ஆறுகள் ,குளங்கள், ஏரிகள், மலைகள் போன்ற எந்த வித கனிமமாக இருந்தாலும் ,அதை அளவுக்கு மீறி அதிகமாக எடுத்தால்! அந்தந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர்கள் தான் அதற்கு பொறுப்பு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு […]

Continue Reading

What is the role of judges in society, not only in establishing justice in the judiciary? (Justice Sivaraj Patel & Karpaga Vinayagam)

December 15, 2025 • Makkal Adhikaram Born into a family living below the poverty line in Kuk village, how did Justice Shivraj Patil, who travelled 35 km every day in a bullock cart to complete his schooling, make it all the way to the Supreme Court? This is the essence of Shivraj Patil in his autobiography. […]

Continue Reading

நீதித்துறையில் நீதியை நிலை நாட்டியது மட்டுமல்ல, சமூகத்தில் நீதிபதிகளின் பங்களிப்பு என்ன?அது தான் கடந்த நேரமும் !நடந்த தூரமும்!(Justice sivaraj Patel & karpaga vinayagam) ஜஸ்டிஸ் சிவராஜ் பட்டேல் & கற்பக விநாயகம் .

குக் கிராமத்தில், வறுமை கோட்டுக்குள் வாழ்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்த நீதிபதி சிவராஜ் பாட்டில் தினமும் 35 கி.மீ.மாட்டு வண்டியில் பயணித்து பள்ளி படிப்பு தொடர்ந்தவர் எப்படி அதை உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்று முடித்தார் ? என்பதுதான் சிவராஜ் பாட்டில் தன்னுடைய சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ள சாராம்சம்! கடந்த நேரமும், நடந்த தூரமும் . மதுரையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிவராஜ் பாட்டில் மற்றும் கற்பக விநாயகம் இருவரும் 80 வயதுகளை கடந்தும், அவர்களின் சமூக […]

Continue Reading

Man can become a god! Is it possible? It was proved by Bhagyanathan alias Pichai Swamigal.

December 14, 2025 • Makkal Adhikaram Pakkiyanathan hails from Tiruvannamalai district and was born in Ordinary Kuk village. A simple poor family. He retired from the Army. While serving in the Army, he had a lot of spiritual quests. At that time, he was in touch with many temples and saints. At one point, he became […]

Continue Reading

மனிதன் தெய்வமாகலாம்! அது முடியுமா? நிரூபித்து காட்டியவர் பாக்கியநாதன் என்கிற பிச்சை சுவாமிகள்.

பாக்கியநாதன் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த இவர் ,சாதாரண குக் கிராமத்தில் பிறந்தவர். எளிமையான ஏழை குடும்பம். இவர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் ராணுவத்தில் பணி செய்து கொண்டிருக்கும் போதே ,இவருக்கு ஆன்மீக தேடல்கள் அதிகம் இருந்திருக்கிறது. அப்போது பல கோயில்களுக்கும், மகான்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இது ஒரு கட்டத்தில் இவருக்கு தெய்வ நிலை அதிகரித்து குடும்பத்தை விட்டு பிரிந்து விட்டார். சுமார் ஒரு 15 ஆண்டுகள் இவர் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். […]

Continue Reading

Thank you very much for the support of the readers of MAKKAL ADHIKARAM Website (makkaladhikarammedia.com 🙏) – Editor

December 10, 2025 • Makkal Adhikaram The website of MAKKAL ADHIKARAM has crossed three lakh readers today. It is a victory for our social welfare journal. Besides, even corporate companies would have brought in readers through marketing on the website. But, makkal adhikaram magazine has not done any marketing on the website so far. Moreover, makkal […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் இணையதள(makkaladhikarammedia.com) வாசகர்களின் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி 🙏- ஆசிரியர்

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் இணையதளம் இன்று மூன்று லட்சம் வாசகர்களை தாண்டி உள்ளது. அது சமூக நலன் சார்ந்த எமது பத்திரிக்கைக்கு கிடைத்த வெற்றி. தவிர, கார்ப்பரேட் கம்பெனிகள் கூட இணையதளத்தில், மார்க்கெட்டிங் செய்து தான் வாசகர்களை கொண்டு வந்திருப்பார்கள். ஆனால், மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இதுவரை நாம் எந்த மார்க்கெட்டிங்கும், இணையதளத்தில் செய்யவில்லை. மேலும், வியாபார நோக்கத்துடனோ, அல்லது அரசியல் கட்சி சார்ந்த நோக்கத்துடனோ, மக்கள் அதிகாரம் பத்திரிக்கை நடத்தவில்லை. இது முழுக்க, முழுக்க சமூக […]

Continue Reading

High Court judge G.R. Does MK Stalin have the right to disqualify Swaminathan? – Is the DMK’s policy shaking?

December 10, 2025 • Makkal Adhikaram In Tamil Nadu, the DMK’s policy of atheism, anti-atheism, propaganda against God, propaganda against temples, propaganda against gods, and today this spiritual politics has become a competitive politics for that ideological politics. G.R. Swaminathan’s verdict on Thiruparankundram hills. As a result, the foundation of the DMK has been shaken. Whichever […]

Continue Reading