மத்திய கிழக்கு நாடுகளில் கடும் போர் இது எதனால்? அமெரிக்கா,இஸ்ரேல் போர் வெறியா? இல்லை, அந்த நாடுகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தலா?

இன்று போர் பதற்றத்தில், தவிக்கின்ற அத்தனை மக்களும், தீவிரவாத செயலுக்கு, துணை போனவர்கள். குறிப்பாக சொல்லப் போனால் காமினி என்ற தீவிரவாத தலைவரின் ஆதிக்கத்தில், ஈரான் நாடு இருந்துள்ளது. அதையெல்லாம் சகித்துக் கொண்டு ,அந்த மக்கள் வாழப் பழகி விட்டார்கள். இதே தீவிரவாத செயல்கள் ,மற்ற நாடுகளிடம் அந்த கும்பல் செயல்படுத்தும் போது, அதனுடைய பலனை அந்த தீவிரவாதிகளும் அனுபவிக்கிறார்கள் .அந்த நாட்டு மக்களும் அனுபவிக்கிறார்கள். அப்படித்தான் பாகிஸ்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. தற்போது ஈரானால் மத்திய கிழக்கு […]

Continue Reading

உலக நாடுகளுக்குள் இப்போது போர்ப் பதற்குமும், ஈரான், இஸ்ரேல் போர் ஏற்பட்டதற்கான காரணம் என்ன?

யுத்த ஆரம்பத்திற்கான முக்கிய காரணமே ,ஒரு பக்கம் அதிநவீன அமெரிக்காவின் ஆயுதங்கள் ,,இன்னொரு பக்கம் தீவிரவாதம். இந்தப் போட்டிக்குள், உலக நாடுகளில் உள்ள அப்பாவி மக்கள் ,பலியாகுகிறார்கள் . பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே கடும் போர், நடந்து வருகிறது. அதேபோல், அமெரிக்கா, இஸ்ரேல், ஈரானுடன் சண்டையிட்டு வருகிறது. இதற்கு பெரிய அளவில், எந்தவித கருத்து மோதலும், இல்லை. பெரிய பகைமையும் இல்லை. ஆனால் ,இது எப்படி இந்த சண்டைகள் ஏற்பட்டது? முஸ்லிம் நாடுகளில் இருக்கக்கூடிய தீவிரவாத இயக்கங்கள், […]

Continue Reading

நாட்டுக்கு நாடு அணு ஆயுதங்களை வைத்துக் கொண்டு மிரட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் கட்சி தொண்டர்கள் என்று குண்டர்களை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

அமெரிக்கா தன்னிடம் அதி நவீன திறன் கொண்ட ஏவுகணைகளை வைத்துக்கொண்டு உலக நாடுகளை மிரட்டுகிறது. அதனால்,சிறிய நாடுகளான ஈரான், சவுதி போன்ற பல நாடுகள் சைனாவின் உதவியும், ரஷ்யாவின் உதவியையும் நாடுகிறது. இதில் யார்? பலம் வாய்ந்த ராணுவத்தை வைத்திருக்கிறார்களோ ,அவர்கள் உலக அரங்கில் தங்கள் பலத்தைக் காட்டி ,பலம் குறைந்த நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,அதிக விஞ்ஞானம் நாட்டிற்கு ஆபத்தை தான் தேடித் தருகிறது. அந்த நாட்டு மக்களுக்கு அழிவைத் தான் தேடித் தருகிறது. எந்த […]

Continue Reading

நாட்டில் ஏ.ஐ.( AI artificial intelligence ) என்ற தொழில் நுட்பத்தை சர்வதேச அளவில் இந்தியா கொண்டு ,செல்ல பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் தான் கணினி மையம், டிஜிட்டல் மையம், போன்ற பண பரிவர்த்தனை எல்லாம் கொண்டு வந்துள்ளார். மேலும் ,இந்த இணையதள சேவை வசதிகளை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டுள்ளார். அது மட்டுமல்ல, சர்வதேச அளவில் இயங்குகின்ற சிறப்பான A I தொழில்நுட்ப நிறுவனங்களை இந்தியாவில் அதன் கிளைகளை ஆரம்பிக்க வரவேற்றுள்ளார். இப்படி இணையதள சேவைகளை அதன் பயன்பாடுகளை, மக்களுக்கு கொண்டு செல்வதில், இந்த தொழில்நுட்பங்கள் […]

Continue Reading

மகா சிவராத்திரியில்!ஜோதி ரூபமாக இருக்கும்,சிவனை வணங்கினால், அவன் அருள் பெறலாம் .

12 மாதங்களில் வரக்கூடிய சிவராத்திரியை காட்டிலும், இந்த மகா சிவராத்திரி மிகவும் முக்கியமானது. இந்த மகா சிவராத்திரியில், சிவன் ஜோதி ரூபமாக காட்சி கொடுத்த இடம்தான் திருவண்ணாமலை. அதனால்தான், அந்த மலையே ஜோதி மலை என்று கூட சித்தர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த மலையில் சிவன் ஜோதியானதால், இது பஞ்சபூத ஸ்தலங்களில், அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. மேலும், திருவண்ணாமலையின் வரலாறே விஷ்ணுவும் ,பிரம்மாவும் தங்களுக்குள் யார் பெரியவர்கள்? என்ற போட்டியில், சிவன் யார்? முதலில் என்னுடைய அடியையும், முடியையும், […]

Continue Reading

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் கொள்கை செயல்பாடு என்ன என்று கூட தெரியாமல் மக்கள் வாக்களிக்கலாமா?

காங்கிரஸ் கட்சி !இந்தியாவின் தேச விரோத கட்சி என்று பலமுறை மக்கள் அதிகாரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன். அதை நிரூபிக்கும் வகையில் இந்தியாவுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபடுவது ,மோடி அரசை கவிழ்க்க சதி திட்டங்களில் ஈடுபடுவது, இப்படிப்பட்ட வேலைகளில் காங்கிரஸ் கட்சியினரும் ,ராகுலும் ஈடுபட்டுள்ளது சமீபத்தில் அம்பலமாகியுள்ளது. இதை பிஜேபி எதிர்க்கட்சி என்ற ஒரு குற்றச்சாட்டுக்காக அரசியல் பேசும் விஷயம் அல்ல. இது ஆதாரத்துடன் நிரூபித்தும் இருக்கிறது. தொடர்ந்து உங்கள் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]

Continue Reading

மக்களுக்கு இலவசங்களை கொடுக்காமல் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு திட்டங்களை கொண்டு வருமா? அதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

தமிழ்நாட்டில் திமுக மகளிர் உரிமைத் தொகை என்று ஆயிரம் ரூபாய் அறிவித்து ,சில மாதங்களாக கொடுக்காமல்,, தேர்தல் நெருங்கும் நேரத்தில் ரூபாய் 5 000 கொடுத்துள்ளது. இது தேர்தலுக்காக கொடுக்கப்படும் பணமா? என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு. இது ஒரு புறம் என்றால், எடப்பாடி பழனிசாமி அதே மகளிர் உரிமைத் தொகையை 2000 ரூபாய் கொடுக்க அறிவித்துள்ளார். இந்த இலவச அறிவிப்புகளை எந்த பணத்தில் இவர்கள் கொடுக்கிறார்கள்? இதற்கெல்லாம் பதில் சொல்லாமல், அந்த அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் தலைவருக்கு உள்ள தகுதி எம். ஜி. ஆர், காமராஜரோட ,முடிந்து விட்டதா ? – அரசியல் ஆய்வாளர்கள் .

தமிழ்நாட்டில் எத்தனையோ ,அரசியல் கட்சித் தலைவர்களும் ,அமைச்சர்களும் வந்தார்கள், போனார்கள். ஆனால், காமராஜர் மற்றும் எம்ஜிஆர் இன்று வரை அவர்களுடைய அரசியல்! மக்களிடம் பேசப்படுகிறது. அதற்கு என்ன காரணம்? என்றால்! அவர்கள் இருவரின் எளிமை தான். காமராஜர் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். எளிமையாக வாழ்ந்தவர் .ஆனால், எம்ஜிஆரும் எளிமையான குடும்பத்தில் பிறந்து, வறுமையில் வாழ்ந்து ,பிறகு உச்சபட்ச சினிமா நட்சத்திரமாக வலம் வந்தவர். அவருடைய எளிமை உண்மையிலேயே காமராஜரை விட உயர்ந்தது. ஏனென்றால், எம்ஜிஆரை பார்க்க யார் […]

Continue Reading

நாட்டில் ஊடகத்துறையில், காலத்திற்கேற்ப புது மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வருமா ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்புWill the central government bring new changes in the media sector in the country in line with the times? – Social Welfare Journalists’ Federation

நாட்டில் ஊடக சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிக்கை தொடர்ந்து சமூக நலனுக்கும், தேச நலனுக்கும், முக்கியத்துவம் அளிக்கக்கூடிய பத்திரிகை தொலைக்காட்சிகள் எது? என்று அதை மட்டுமே ,அங்கீகரிக்க வேண்டும்.The media laws in the country should be changed in line with the times. The Makkal Adhikaram should continue to recognize which newspapers and television stations can give importance to […]

Continue Reading

டெல்லியில் உச்ச நீதிமன்ற தமிழ் வழக்கறிஞர்களின் சார்பில், நடைபெற்ற தமிழ் கலாச்சாரத்தின் கருத்தரங்கம்.

தமிழ் வழக்கறிஞர்களின் கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. இது தமிழ் நாட்டு மக்களுக்கும்,தமிழுக்கும் கிடைத்த பெருமை. மேலும், உச்சநீதிமன்றத்தின் 23 வது , கருத்தரங்கமான இது ,ஐ.எல்.ஐ வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.இதில் நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், “சிலம்பு சொல்லும் நீதி” என்ற தலைப்பில் சிறந்த முறையில் உரையாற்றினார். மேலும்,இவ் விழாவில் தமிழ் இலக்கிய கழகத்தின் தலைவர் நீதியரசர் கற்பக விநாயகம் வாழ்த்துரை வழங்கினர். இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதியரசர்கள் டி.ராஜா,எஸ்.நாகமுத்து,ஏ.எஸ்.ஜி வெங்கட்ராமன்,பத்ம ஶ்ரீ எஸ்.வைத்தியநாதன், மற்றும் பலர் கலந்துக் கொண்டு […]

Continue Reading