திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை விஜய் சேர்த்துக் கொண்டாலும், மக்கள் அவர்களை வெற்றி பெற வைப்பார்களா? மக்களை ஏமாளிகளாக நினைத்த அரசியல் கூட்டம், இது அல்லவா?

தமிழக மக்களை இனி முட்டாளாக்க எந்த அரசியல் கட்சியாலும் முடியாது . மக்கள் தெளிவாக அதிமுக, திமுகவிடம் பாடம் படித்து விட்டார்கள். அதனால்,இன்று விஜய்க்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். விஜய் சரியாக செயல்படவில்லை என்றால், இன்னொருவருக்கு வாய்ப்பளிப்பார்கள். எந்த அரசியல் கட்சிகள் இனி மக்களுக்காக, உழைக்கிறார்களோ, மக்களுக்காக உண்மையான தியாகத்தை ஏற்படுத்துகிறார்களோ அவர்களுக்கு தான் இனி அரசியல் எதிர்காலம் ! மேலும், ஜோதிடர்கள் கடவுள் இல்லை. அவர்கள் கடவுள் போல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஒன்று இரண்டு நடந்து விடலாம். […]

Continue Reading

50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில்! தனிநபர் முன்னேற்றம், வளர்ச்சி ,சொத்து குவிப்பு ,ஊழல்! இதற்கு மாற்றான ஒரு சக்தியாக தமிழக வெற்றி கழகம் இருக்குமா? தமிழக மக்கள் எதிர்பார்ப்பு.

தமிழகத்தில் 50 ஆண்டுகால திராவிட அரசியல் தனி நபர் அரசியல் கட்சியினரின் முன்னேற்றமும் அவர்களுடைய சொத்து குவிப்பும் ஊழலும் தான் இருந்ததே தவிர ,மக்களின் முன்னேற்றம் இல்லை. இதற்கு மாற்று சக்தியாக தமிழக வெற்றி கழகம் இருக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. இதை தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கும் முக்கிய அரசியல்! மேலும்,தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், மக்கள் எதிர்பார்க்கும் அரசியலை கொண்டு வருவது தான், இவருடைய நீண்டகால அரசியல் பயணத்தின் […]

Continue Reading

மத்திய மாநில அரசின் செய்தித்துறை கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கும், சாமானியர்கள் நடத்தும் பத்திரிகைகளுக்கும் ஒரே விதிமுறையா? பத்திரிக்கைகளை, வரைமுறை படுத்தி, விதிமுறை மாற்றம்! நாட்டில் சமூகத்தின் மாற்றத்திற்கானது.

மத்திய மாநில அரசின் செய்தித்துறை! கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கும் ,சாமானியர்களின் பத்திரிகைகளுக்கும், விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வருவது, நாட்டில் சமூக மாற்றத்திற்கான முக்கியத்துவமானது என்பதை மத்திய மாநில ,அரசின் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் . மேலும்,பத்திரிக்கைத்துறை என்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டும். அதுதான் சமூக மாற்றத்தின் முக்கியத்துவமானது. ஆனால், கார்ப்பரேட் பத்திரிகைகள் ஆட்சியாளர்களின் நலங்களுக்காகவும், அரசியல் கட்சிகளின் நலன்களுக்காகவும், சலுகை, விளம்பரங்களுக்காகவும், தங்கள் பத்திரிகை ,தொலைக்காட்சிகளை பத்திரிக்கையின் நோக்கத்தை மாற்றி, இதனால் வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில், […]

Continue Reading

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை கவிழ்க்க, திமுக சதி செய்கிறதா?-உளவுத்துறை ரிப்போர்ட் .

50 ஆண்டுகால திராவிட அரசியலுக்கு அரசியல் புரட்சியாளர் ஜோசப் விஜய் முற்றுப்புள்ளி வைத்து முடிவுரை எழுதப் போகிறார் என்ற பயம் வந்து விட்டது. அதனால்தான் ,இந்த ஆட்சியை ஆரம்பத்திலே எப்படியாவது சூழ்ச்சி செய்து கவிழ்த்து விட வேண்டும் என்பதுதான் திராவிட கட்சிகளின் நோக்கம். இந்த நோக்கம் எப்படியோ உளவுத்துறைக்கு தெரிந்து ,அதை தமிழக முதல்வர் விஜயின் காதுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். மேலும், மக்கள் எதிர்பார்க்கின்ற ஊழலற்ற ஆட்சியை ஜோசப் விஜய் இந்த 50 நாட்களில் மக்களுக்கு இவர் […]

Continue Reading

மஞ்ச பத்திரிக்கைக்கு அர்த்தம் தெரியாத வை.கோ.

பத்திரிகையாளர்கள் மீது, பத்திரிகைகள் மீது, வைகோ எப்படியெல்லாம் ஏளனமாக பேசுகிறார்?ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியாமல், நீ மஞ்சள் பத்திரிகையா? எந்த பத்திரிக்கை ?உனக்கு பதில் சொல்ல முடியாது . மஞ்ச பத்திரிக்கைக்கு அர்த்தம் தெரியாத வைகோ! மஞ்ச பத்திரிகை என்றால்! முறைப்படி மத்திய அரசின் பதிவு (RNI )சான்று வாங்காமல் ,பத்திரிகை நடத்தும் பத்திரிகைகளுக்கு தான் மஞ்ச பத்திரிக்கை வை.கோ. மேலும், உங்களைப் போன்ற திராவிட அரசியல்! இனியும் தமிழ்நாட்டில் தவெக […]

Continue Reading

தமிழ்நாட்டில் இருக்கிற ஏழு கோடியில் ஒருவர் ராகவா லாரன்ஸ் ! அதாவது கோடியில் ஒருவரா?

எத்தனையோ பேர் சினிமாவில் நடிகர்களாக இருக்கிறார்கள். நடிக்கிறார்கள் ,பணம் சம்பாதிக்கிறார்கள் ,சந்தோஷமாக வாழ்க்கையை கழிக்கிறார்கள். ஆனால், மக்களுக்காக ஒரு சேவையை மனப்பூர்வமாக செய்யக்கூடிய ஒரு நபர் ராகவா லாரன்ஸ் . இவர் ஜாதி, மதம் ,கடந்து சேவை செய்பவர். இவர் எல்லாம் அரசியலுக்கு வந்தால், அந்த தொகுதி மக்களே மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் நானே மக்கள் அதிகாரத்தில் எழுதி இருந்தேன். ஏனென்றால், அரசியலில் கொள்ளை அடித்த குடும்பங்கள் கூட ,ஒரு ரூபாய் பிச்சைக்காரனுக்கு கூட […]

Continue Reading

திமுக ஆட்சியில் தமிழகம் போதையில் தள்ளாடிய போது எங்கே போனீர்கள்?

திமுக மாதிரி ஒன்னாம் நம்பர் அரசியல் கேடிகள் வேறு எந்த கட்சியிலாவது பார்க்க முடியுமா? மேலும், திமுகவின் ஒரிஜினல்ட்டியை எங்களைப் போன்ற விஷயம் தெரிஞ்ச பத்திரிகையாளர்களிடம் காட்ட முடியுமா? ஏதோ கூலிக்கு மாரடைக்கிறவன், இல்லையென்றால், உங்களுடைய கட்சிக்கு ஆதரவு ஊடகங்கள், நீங்கள் சொல்வதை அப்படியே போட்டுக் கொண்டிருப்பார்கள். நாங்கள் அப்படியல்ல, மக்களுக்காக தான் பத்திரிக்கை. மக்களுக்காக தான் ஆட்சி ,அதிகாரம், இதை மக்களிடம் கொண்டு செல்வது தான் மக்கள் அதிகாரத்தின் நோக்கம். மேலும், திமுகவின் ஐந்தாண்டு கால […]

Continue Reading

உலகில் வெப்பநிலை உயர்வுக்கு ஒவ்வொரு நாடும் எதனால்? அது உயர்ந்துள்ளது? அதற்கான காரணங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வில்லையா?

உலகில் வெப்பநிலை உயர்வுக்கு என்ன காரணம் என்பதை அந்தந்த நாடுகள் அதற்கான தீர்வு என்ன என்பதை இன்னும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காதது மிகப்பெரிய வேதனை. மேலும், இதனால் மக்களின் வாழ்க்கை போராட்டம், வேலை செய்யும் திறன், குறைந்துவிட்டது. இது பொருளாதார வளர்ச்சிக்கும் சவால்களாக தான் இருக்கும். இதனால், விவசாயம் பாதிக்கப்படுகிறது. உணவுப் பொருள் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இது எதனால்? சுற்றுச்சூழல் பாதிப்பு ,அதிக வெப்பநிலையை பூமியின் மீது அதன் தாக்கத்தை […]

Continue Reading

திமுக ஆட்சியில் தொடரும் அவலங்கள், தலைமைச் செயலகத்தில்! காவல்துறையின் அடாவடித்தனங்கள், முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா?

மக்கள் தங்களுடைய பிரச்சனைகளுக்கும், பொது பிரச்சனைகளுக்கும் தான், அரசின் கவனத்திற்கு கொண்டுவர நினைப்பார்கள் . அதற்காக தான் அவர்கள் அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளை தலைமைச் செயலகத்தில் யாரை பார்க்க வேண்டுமோ, அதற்காக வருவார்கள். அவர்களை இந்த வெயிலில் காக்க வைப்பது, காவல்துறை அடவடித் தனமாக பேசுவது, மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்ல ,பத்திரிகையாளர்களையும், உள்ளே செல்வதற்கு ,அந்த வரிசையில் நில்லுங்கள் ,அங்கே போகக் கூடாது ,அந்த வழியில் போகக்கூடாது ,இந்த வழியில் போங்கள். அதிகாரங்கள் அத்துமீறி […]

Continue Reading

மதிமுக வைகோ சொன்னதை வைத்து, தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை கவிழ்த்து விட முடியுமா?

ஒருவர் பேசினார் ,செய்தார் என்பதற்காக, ஒரு நாட்டின் ஆட்சியை கவிழ்க்க முடியுமா? சட்டத்தில் அவ்வளவு ஓட்டையா இருக்கிறது? அப்படி பார்த்தால், ஒருவர் கூட ஆட்சி செய்ய முடியாது. மேலும்,வைகோ சொன்னார் என்று முதல்வர் விஜய், இரண்டு எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய சொன்னார். இதற்கு யார் சாட்சி? எங்கே ஆதாரம்? ஆனால் ,பத்திரிகைகள் ஒருவர் சொல்லி விட்டார் என்று உண்மை தெரியாமல் எழுதிக் கொண்டிருந்தால், அது பத்திரிக்கை என்று சொல்வதற்கு தகுதி இல்லை. மேலும், இவர்களுக்கு ஒரு ஆட்சி […]

Continue Reading