நாட்டில் இந்தியாவின் எல்லையை இரவு பகலாக பாதுகாக்கும், இந்திய வீரர்களுக்கும், போரில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கும், மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில் உங்கள் தேசப்பற்றுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஏப்ரல் 28, 2025 • Makkal Adhikaram இந்தியா பாகிஸ்தான் போரில் ஈடுபட்டுள்ள அத்தனை இந்திய வீரர்களுக்கும் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த தேசத்திற்காக உங்கள் குடும்பத்தை, உங்கள் சந்தோஷத்தை இழந்து, இந்த தேசம் தான் எல்லாவற்றையும் விட பெரிது என்ற உங்களுடைய மன வலிமைக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் எல்லாம் அவ்வளவு வலியும், வேதனையும் இந்த நாட்டுக்காக அர்ப்பணிக்கின்ற உங்களுடைய தியாகத்தை பார்க்கும்போது, நாங்கள் எல்லாம் அதற்கு தகுதியானவர்கள் அல்ல. […]
Continue Reading