திமுக ,அதிமுகவுக்கு மிகப்பெரிய டப் கொடுக்கப் போகிறதா? – தமிழக வெற்றி கழகம்.
இளைஞர்களின் வாக்கு 90% க்கு மேல் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிப்பதை உணர முடிகிறது. இதற்கு காரணம், இரண்டு கட்சிகளின் மீது உள்ள எதிர்ப்பு வாக்குகள், மற்றொருபுறம் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களிக்கிறார்கள். அப்படி என்றால், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கும் மிகப்பெரிய டப் கொடுக்கப் போவது தமிழக வெற்றி கழகம் தான் என்பது உறுதியாக தெரிய வருகிறது.மேலும், இங்கே எம்ஜிஆரை போன்று விஜய் மட்டுமே ஒன் மேன் ஆர்மி, அவரைப் பார்த்து தான் வாக்குகளே தவிர, […]
Continue Reading