பொது இடங்களில் அரசியல் கட்சிக் கொடி கம்பங்களை அகற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் சாலைகளில் கொடிக்கம்பங்களை நட்டு ஒரு பக்கம் போக்குவரத்துக்கு இடையூறாகவும், மற்றொரு பக்கம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு ஊக்குவிக்கும் மோதலாகவும் பிரச்சனை இருந்து வருகிறது. அதனால், மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக முழுதும் கொடிக்கம்பங்களை 12 வாரத்திற்குள் அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் இதை தலைமைச் செயலாளர் கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
Continue Reading