நாட்டில் காற்று மாசு அதிக அளவில் ஏற்பட்டு உயிரிழப்புக்கு காரணமாக இருப்பது எதனால்? மாசு கட்டுப்பாடு வாரியம் (Central & state) நடவடிக்கை எடுக்கிறதா ?

நாட்டில் தற்போதைய காற்று மாசு மிக கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தி ,மனிதர்களுக்கும் ,உயிரினங்களுக்கும் ,உலக அளவில் கொரோனாவை விட கொடுமையாக இந்த காற்று மாசு உயிரிழப்பை ஏற்படுத்திய வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு காற்று மாசால் சுமார் 81 லட்சம் பேர் உலக அளவில் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை விட அதிகமாக உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும்,இந்தியாவிலும் பல உயிர்கள் இந்த காற்று மாசால் […]

Continue Reading

நகராட்சி நிர்வாக பணி நியமனத்தில் அமைச்சர் கே. என். நேரு முறைகேடு.

அமைச்சர் கே என் நேரு நகராட்சி நிர்வாக பணி நியமனத்தில் முறைகேடு செய்துள்ளதாக அமலாக்க துறையின் குற்றச்சாட்டு. மேலும் ,அமலாக்கத் துறையின் விசாரணையில் ,வெளிநாட்டில் இந்த பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல். அமலாக்கத்துறையின் இந்த திடுக்கிடும் தகவளால் நகராட்சி நிர்வாகம் எப்படிப்பட்ட ஊழல் நிர்வாகமாக இருக்கும் என்பதை மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது. மேலும், நகராட்சியில் கமிஷனர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை எந்த ஒரு வேலைக்கும் கமிஷன் வாங்காமல் செய்ய மாட்டார்கள் என்கின்றனர் பொதுமக்கள்.மேலும், […]

Continue Reading

காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் கிராமத்தில்! பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் .

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படுகிறது.மேலும், இந்த கிராமங்களில் வசிக்கின்ற மக்கள் !நாங்கள் பூர்விகமாக பல தலைமுறைகளாக வாழ்ந்த இடத்தை விட்டு, விட்டு நீங்கள் கொடுக்கின்ற பணத்தை வாங்கி ,எங்கே போய் ?நாங்கள் பிழைப்போம்? அது எங்களுக்கு சந்தோஷம் கொடுக்குமா? நீங்கள் கொடுக்கின்ற லட்சமும், கோடியும், அதை வைத்துக்கொண்டு நாங்களும் ,எங்கள் சந்ததியும் சந்தோஷமாக வாழ முடியுமா? இதுதான், இந்த மக்களின் தொடர்ந்து போராட்டத்தின் குரலாக […]

Continue Reading

Who is going to win the power struggle between the central and state governments involved in the loss of lives at the Karur conference? Will the truth come out?

அக்டோபர் 01, 2025 • Makkal Adhikaram The opinion of the political parties is the opinion of the press and the press is the opinion of the press. What is true? The death of 41 people at the Vijay Sammelan in Karur has become a topic of discussion across the country. What did Vijay do wrong in […]

Continue Reading

கரூர் மாநாட்டு உயிர் இழப்பில், ஈடுபட்டுள்ள,மத்திய, மாநில அரசின் அதிகார போட்டி விசாரணையில், ஜெயிக்கப் போவது யார் ? உண்மை வெளிவருமா?

அரசியல் கட்சிகளின் ஆளுக்கொரு கருத்து பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆளுக்கு ஒரு கருத்து. எது உண்மை? கரூரில் விஜய் மாநாட்டில் ஏற்பட்ட 41 பேர் உயிரிழப்பு பற்றி நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இதில் விஜய் செய்த தவறு என்ன? விஜயின் தவறு காலதாமதமாக வந்ததுதான் அவர் செய்த தவறு. வேறு ஒன்றும் விஜய் தவறு செய்யவில்லை. காலதாமதம் என்பது ஒரு சாதாரணமானது தான். ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் உடல் நோய் அல்லது வேறு சில உபாதைகள் […]

Continue Reading

The cinematic mentality of the people of MGR and Sivaji’s time, the mood of the people of the present Vijay era, how bad is the state of affairs of the present people? – The loss of 40 lives in Karur is saddening.

During the time of MGR and Sivaji, there were only two contestants in the film industry. MGR had his fans, Sivaji and his fans, both of them had educated and uneducated people. The beauty of the two has never been matched by an actor. Those who have seen MGR’s face say that it looks like […]

Continue Reading

ஆளுநருக்கும் ,ஜனாதிபதிக்கும் ,எதிராக வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விசாரணையில்! திமுக அரசுக்கு தோல்வி!.

திமுக அரசு !சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் கால தாமதம் செய்தால், அதற்கு உயர் நீதிமன்றம் ,உச்ச நீதிமன்றம் வரை சென்று வழங்கப்பட்ட தீர்ப்பு, இரண்டு நீதிபதிகள் அமர்வு அதாவது மூன்று மாதத்திற்குள் காலக்கெடு விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு அரசியல் சாசன அமர்வுக்கு எதிரானது என்று மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் தொடர்ந்து பல செய்தியும் வெளியிடப்பட்டது. மேலும்,கால நிர்ணயம் ஆளுநருக்கோ, ஜனாதிபதிக்கோ விதிக்க முடியாது. அதே போல் தான் நீதிமன்றங்களுக்கும், காலக்கெடு விதிக்க […]

Continue Reading

ஈரோடு அருகே அரசு பேருந்துக்கும் ,தனியார் பேருந்துக்கும் இடையே போட்டா போட்டியில் – விபத்து.

ஈரோடு:நேற்று இரவு சுமார் 7.25 மணியளவில், ஈரோடு–பவானி வழியாகச் சென்ற அரசு பேருந்து (TN 33 N 3052) மற்றும் தனியார் பேருந்து ABS (TN 20 BD 7315) முந்தும் போட்டியில் ஈடுபட்டன. அந்த நேரத்தில் தனியார் பேருந்து, அரசு பேருந்தின் பக்கவாட்டை மோதியதில், அதன் பக்கக் கண்ணாடி சிதறி சேதமடைந்தது. இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பயணிகள் பாதுகாப்பாக […]

Continue Reading

பாட்டாளி மக்கள் கட்சியை குடும்ப சொத்து போல்! அப்பன் ,மகன் பாகம் பிரித்துக் கொண்டார்களா ? இதற்கும் சில கூட்டம் எதற்கு துணை போகிறது? – வன்னியர் சமுதாயத்தில் அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?

வன்னியர் சமுதாயத்திற்காக ஏற்படுத்தப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி சங்கத்தில் இருந்து உருவானதை இன்று அப்பன், மகன் சொத்து பாகம் பிரித்துக் கொள்வது போல் அன்புமணி ஒரு பக்கம் பொதுக்குழு, ராமதாஸ் ஒரு பக்கம் பொதுக்குழு இப்படி கூட்டத்தை பிரித்துக் கொண்டார்கள். ஒரு கட்சிக்கு அர்த்தம் என்ன ?என்று கூட தெரியாத இந்த கூட்டம், இந்த சமுதாயத்திற்கு சேவை செய்ய? ஒரு பக்கம் அன்புமணி, இன்னொரு பக்கம் ராமதாஸ், இதில் இருப்பவர்கள் யாருக்கு என்ன செய்வார்கள்? இதை சமுதாயம் […]

Continue Reading