Category: தொழில்நுட்பம்
மனித வாழ்க்கைக்கு எதிராக இயற்கை! தன் போராட்டத்தை ஆரம்பித்து உள்ளதா? அது எதனால்?
மனிதர்கள் இயற்கையின் சமநிலையை தொடர்ந்து சீர்குலைத்த தன் விளைவாக, இயற்கை அமைப்புகள் மனித வாழ்வுக்கு , எதிராக கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன . காடுகள் அழிப்பு – மரங்கள் குறைவதால் மழைப்பொழிவு, நிலத்தடி நீர், வெப்பநிலை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுகிறது. மலைகள் மற்றும் கனிமவளச் சுரண்டல் – மலைகளை வெட்டுதல், குவாரிகள் போன்றவை நிலச்சரிவு மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளின் பாதிப்பை அதிகரிக்கலாம். ஏரி, குளம், ஆறு ஆக்கிரமிப்பு – இயற்கையான நீர்வழிகள் மறைக்கப்படும்போது, கனமழை நேரத்தில் […]
Continue Readingஊழல் CM என்று முத்திரை குத்தப்பட்ட அவர்களுக்கு! CJP சிறந்த முதல்வர்கள் என்று சான்றளிக்கிறதா?
நாட்டில் இப்படித்தான் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டுக் கொண்டு, போலி அரசியல், போலி பத்திரிகைகள், மக்களுக்கு எது உண்மை? எது பொய் ?என்று தெரியாமல் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,திமுகவின் ஊழல் அரசியல்! தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்து, இனி இப்படிப்பட்ட ஒரு அரசியல் வரக்கூடாது என்று தான் மாற்றத்தை விரும்பி மக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்திருக்கிறார்கள். மேலும்,இந்த மாற்றம் கூட படித்த இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக நலன் பத்திரிகைகள், அரசியல் தெரிந்தவர்கள், படித்தவர்கள், பாதிக்கப்பட்ட மக்கள், […]
Continue Readingசிறு பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களுக்கான அரசின் விளம்பரக் கொள்கையில்! திருத்தம் கோரும் சமூக நலன் பத்திரிகைகள் கோரிக்கை .
தமிழக அரசின் செய்தித்துறை !அரசு விளம்பரங்கள் வழங்குவதற்கான தகுதியில், இணையதள பார்வையாளர்கள் எண்ணிக்கையை மட்டும் பிரதான அளவு கோலாகக் கொள்ளாமல், செய்தித் தரம், சமூகப் பங்களிப்பு மற்றும் பத்திரிகைச் செயல்பாட்டையும் இணைத்து மதிப் பிடக் கோரிக்கை. இது மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் மற்றும் இணையதளத்தில் இதை வலியுறுத்தி வருகிறது.மேலும், சிறு மற்றும் நடுத்தர பத்திரிகைகள், இணையதள ஊடகங்கள், நீண்டகாலமாக மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்து ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்பட்டு வருகின்றன. எனவே ,அரசு விளம்பரத் தகுதியை […]
Continue Readingகடந்த 50 ஆண்டுகளில் அதிமுக திமுக ஆட்சியில் மலைகள் ஏரிகள் குளம் குட்டைகள் ஆறுகள் போன்ற இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டுள்ளது -கனிமவளத் துறை அமைச்சர் பிரபு .
நாட்டில் இயற்கை வளங்கள் இல்லாமல் மனித உயிர்கள் மற்றும் பிற உயிர்கள் வாழ முடியாது. காடுகள் மற்றும் இயற்கை வளங்களில் இருந்து தான், உயிரினங்களுக்கும், மனித வாழ்க்கைக்கும் ,தேவையான ஆக்சிஜன் உருவாக்கி தருகிறது. இந்த அறிவு கூட இல்லாத அதிமுக, திமுக ஆட்சியில் இவர்களுடைய சாதனைகளை சொல்வது அரசியல் தெரியாத மக்களை ஏமாற்றும் வேலை. மேலும், எத்தனையோ காடுகளை அழித்திருக்கிறார்கள். மலைகளை அழைத்து இருக்கிறார்கள். மேலும் ,ஓ .பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தில் உள்ள இரண்டு மலைகளை அழித்து, […]
Continue Readingபரந்தூர் விமான நிலையம் ஜி .ஸ்கொயர் மாப்பிள்ளைக்காகவா? என்று சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் சொன்னவுடன் திமுக எம்எல்ஏக்கள் கொந்தளிப்பது ஏன்?
சட்டமன்றத்திலே இன்று விவாதத்தின் போது, சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் பரந்தூரில் தான் விமான நிலையம் வேண்டும் என்பது திமுகவினரின் ஜி. ஸ்கொயர் மாப்பிள்ளைக்காகவா? என்று சொன்னவுடன், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொந்தளிக்கும் காட்சி மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர் சொன்னது உண்மைதான் பொய்யல்ல, இந்த குடும்பம் தான் அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் போட்டு உள்ளது. இதில் ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை விமான நிலையத்தின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அனைத்தும் செயல்படுத்த […]
Continue Readingநாட்டில் அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள்,அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் மக்களுக்கு இனி உடந்தையாக இருப்பார்களா? – உச்ச நீதிமன்ற தீர்ப்பாணை.
இன்று தமிழ்நாட்டில் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்து ,வீடுகளைக் கட்டிக் கொள்வது, அதுவும் அடுக்குமாடி குடியிருப்புகள், மாடி வீடுகள் கட்டிக்கொண்டு ,அதை இடிக்கும் போது எவ்வளவு வேதனைப் படுகிறார்கள் ?இது எல்லாவற்றிற்கும் யார் காரணம்? ஒரு பக்கம் அரசியல் கட்சியினர் ,இன்னொரு பக்கம் அரசு அதிகாரிகள் ,இந்த ரெண்டு பேரால்தான் இந்த மக்கள் இப்படிப்பட்ட வீடுகளை 40 வருடமாக குடியிருந்தோம், 50 வருடமாக குடி இருந்தோம், எங்களை இன்று இந்த வீடுகளை இடித்து அப்புறப்படுத்துகிறார்கள் என்று […]
Continue Readingபரந்தூர் விமான நிலையத்திற்கு தனியார் நிலம் 1700 ஏக்கர் கையகப்படுத்தி உள்ளதா? திமுக சொல்லும் நிலம் விவரம் சரியாக இருக்குமா?
கடந்த திமுக ஆட்சியில் பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலத்தை கையகப்படுத்தியதில் 1700 ஏக்கர் தனியார் நிலம் என்று கணக்கு காட்டுகிறார்கள். அரசு புறம்போக்கு நிலம் அப்படியேதான் இருக்கப் போகிறது .அது யாரிடமும் இல்லை. மேலும் இவர்கள் சொல்லும் புள்ளி விவரம் உண்மையானது தானா? பத்திரிக்கை செய்திகளை வைத்து இந்த புள்ளி விவரத்தை பேசிக்கொண்டு இருக்கிறார்களா? 1700 வருவாய்த் துறையில் !நிலத்தை யார்? யாரிடம் எவ்வளவு கையகப்படுத்தி, பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரம் இன்னும் தெளிவாக வருவாய்த்துறை […]
Continue Reading18 கிராம விவசாயிகள் அவர்களுடைய வாழ்வாதாரத்தை இழப்பது, அவர்களுடைய பூர்வீகத்தை இழப்பது, உதயநிதிக்கு அற்ப அரசியலா?
அரசியல் என்பது அதானி அம்பானிக்கு மட்டும் தான் அரசியலா? இல்லை ,விமானத்தில் ஏறி பரப்பவர்களுக்கு மட்டும்தான் அரசியலா? இல்லை உங்களைப் போன்ற அரசியல் கொள்ளையர்கள் விமான நிலையத்திற்காக வாங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பத்து மடங்கு உயரும் என்று திட்டமிட்டு வாங்கி போட்ட கனவு திட்டம் வீணாகிவிட்டதா? அதனால் ,அது அர்ப்ப அரசியலா? மேலும்,ஏழை ,நடுத்தர விவசாயிகள் ,கூலி தொழிலாளர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து ,பூர்வீக கிராமங்களை இழந்து, அவர்களை எல்லாம் காலி செய்து விட்டு, அதானி அம்பானியுடன், […]
Continue Readingதிமுக பரந்தூர் விமான நிலையத்தை அமைக்க சட்டமன்றத்திலே விவாதிக்க இவ்வளவு கடும் முயற்சி ஏன்? – சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க திமுக என்ற சட்டமன்றத்திலே விவாத பொருளாக கொண்டு வந்தது. ஆனால் அதை தவெக அரசு நிராகரித்தது. விவாதிக்க நேரம் ஒதுக்கவில்லை. அதனால், திமுக வெளிநடப்பு செய்து, அரசுக்கு எதிராக குரல் கொடுத்தனர். இவர்கள் சொல்வதை அப்படியே செய்தி என்று கார்ப்பரேட் நிறுவனம் மக்களிடம் தெரிவித்துள்ளது. ஆனால், சமூக நலன் பத்திரிகைகள் அவ்வாறு தெரிவிக்க முடியாது. மக்களுக்கு உண்மை என்ன என்று தெரிவிக்க வேண்டும் அல்லவா? பரந்தூர் விமான நிலையம் அமைக்கக்கூடிய பகுதியில் […]
Continue Reading