கனிம வளத் துறை அமைச்சர் டி .கே. பிரபு! youtuber மாரிதாஸ் வெளியிட்ட அவதூறு வீடியோவுக்கு ரூபாய் 1 கோடி ,மான நஷ்ட ஈடு கோரி வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் .

தமிழக வெற்றி கழகத்தின் பல் மருத்துவரான அமைச்சர் டி கே பிரபு தன் மீது youtube மாரிதாஸ், அவதூறாக கூறிய கருத்துக்கள் ஆதாரமற்றவை. உள்நோக்கம் கொண்டவை என்று ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். மேலும் நான் தமிழ்நாடு கனிமவளத்துறை அமைச்சராக இருந்து வருவதால், என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து என்னுடைய நற் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார். மேலும் அவருடைய குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டது. […]

Continue Reading

நாட்டில் பல சட்டங்கள் திருத்த வேண்டி உள்ளது ‌‌. அந்த சட்டங்கள் திருத்தாத வரை தொடர்ந்து உழைக்கும் மக்களுக்கு அரசியல்! போராட்டம் தான், என்பதை மக்கள் எப்போது புரிந்து கொள்வார்கள் ?

டாக்டர் அம்பேத்கர் கொண்டு வந்த சட்டம் ,அந்த காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு தான், அது பொருந்தும். அந்த காலம் மக்கள் மனசாட்சியுடன் வாழ்ந்த காலம், தெய்வ நம்பிக்கையுடன் வாழ்ந்த காலம், இப்போது அதைப் பற்றி எல்லாம் சிந்திக்காமல், சுயநலமாக தான் மட்டுமே வாழ்வது எப்படி? அரசியலில், அரசியல் கட்சிகளை பயன்படுத்தி, எப்படி கொள்ளையடிப்பது? அதை பத்திரிக்கை, தொலைக்காட்சி, யூடியூப் சேனல்கள், மூலம் மக்களிடம் நியாயப்படுத்துவது எப்படி? மேலும்,அது சட்டப்படி சம்பாதித்தது என்று சட்டத்தையே கேலிக் கூத்தாக்குவது, பல […]

Continue Reading

புதிய தலைமைச் செயலகம் தேவை தானா? – மக்கள் அதிகாரம் .

புதிய தலைமைச் செயலகத்திற்கு 1200 கோடி செலவு செய்வது கட்டுவது தேவைதானா? என்று மக்கள் அதிகாரம் பத்திரிகை இணையதளத்தில், கடந்த மாதத்தில் வெளியிட்ட செய்தி. மேலும்,தற்போது அதற்கு வலுவான எதிர்ப்பு கிளம்பியுள்ளது .ஒரு பக்கம் மீனவர்கள் அந்த இடத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பது உறுதியாக இருக்கின்றனர். அது குறித்த உளவுத்துறை ரிப்போர்ட்டும், முதல் விஜய்க்கு சென்றுள்ளது. இன்னொரு பக்கம், சீமான் திமுக அதிமுக உள்ளிட்ட பல அரசியல் எதிர் கட்சிகள் கூட்டாக சேர்ந்து மீனவர்களுடன் கைகோர்த்துக் […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதள பத்திரிக்கைக்கு தகுதி வாய்ந்த நிருபர்கள் தேவை !

மக்கள் அதிகாரம் புதிய பொலிவுடன் டிஜிட்டல் மீடியாவாக இணையதளத்தில் வரும் திங்கள் முதல் வெளிவர உள்ளது. இதற்கு சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், விழுப்புரம், தேனி ஆகிய ஐந்து மாவட்டங்கள் தவிர ,தமிழக முழுதும் அனைத்து மாவட்டங்களுக்கும் ,நிருபர்கள் தேவை. தகுதி உள்ள நிருபர்கள் தொடர்பு கொள்ளவும். மேலும், நிருபர்கள் சமூக ஆர்வலர்கலாக இருந்தால் மிகவும் நல்லது. ஏனென்றால், மக்கள் அதிகாரம் சமூக நலன் சார்ந்த பத்திரிக்கை மற்றும் இணையதள பத்திரிக்கை அதற்கு ஏற்றவாறு செயல்படக்கூடிய நிருபர்கள் தேவை. […]

Continue Reading

இயற்கையோடு! வாழ்ந்த மனிதன் எப்படி வாழ்ந்தான்? இயற்கையை அழித்து வாழ்ந்தவன் எப்படி வாழ்கிறான்?

மனித வாழ்க்கை இயற்கையோடு இணைந்தது. இயற்கையை எதிர்த்து மனிதனால் வாழ முடியாது. இயற்கையோடு வாழ்ந்த, மனிதன் சந்தோஷமாக வாழ்ந்தான் . இயற்கையின் கொடூர தாக்குதல்கள் எதுவும் அவன் சந்திக்கவில்லை. அது பற்றிய பயமும் இல்லை . இப்போது வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் ,உள்ளுக்குள் பயம் ஒவ்வொருவருக்கும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இது தவிர,அவனுக்கு உணவும் இயற்கையாக இருந்தது. இப்போது அந்த இயற்கை உணவு என்பது மாறி நஞ்சு உணவாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். குடிநீர் முதல் […]

Continue Reading

Why are the opposition parties opposing the BJP’s introduction of the Common Civil Code? Does India need this law? Special article by MAKKAL ADHIKARAM .

If it is a civil law that provides equal justice to all religions, it is wrong for political opposition parties to oppose it. Amit Shah has said that the Common Civil Code will be passed before the 2029 Lok Sabha elections. Further, Home Minister Amit Shah has announced that this law will be brought in […]

Continue Reading

பிஜேபி பொது சிவில் சட்டம் கொண்டு வருவதை எதிர்க்கட்சிகள் ஏன் எதிர்க்கிறது? இந்த சட்டம் இந்தியாவுக்கு தேவையா? மக்கள் அதிகாரத்தின் சிறப்பு கட்டுரை .

அனைத்து மதங்களுக்கும் சம நீதி வழங்கும் ஒரு சிவில் சட்டமாக இருந்தால் அதை அரசியல் எதிர் கட்சிகள் எதிர்ப்பது தவறானது. 2029 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும், பிஜேபி ஆளும் மாநிலங்களிலும் , அவர்களுடைய கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலும், அதாவது 21 மாநிலங்களில், இந்த சட்டத்தை கொண்டு வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஆனால், இந்த சட்டத்தை காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், […]

Continue Reading

அரசியல் கட்சிகள் ! மத மதச்சார்பின்மை கொள்கையை பேசி ,பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் ! – மக்கள் விழித்துக் கொள்வார்களா?

அரசியல் கட்சிகள் ஜாதி மத மதச்சார்பின்மை கொள்கையை பேசி பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் ! – மக்கள் விழித்துக் கொள்வார்களா? நாட்டில் மதச்சார்பின்மை கொள்கை என்று சொல்லி மக்களை ஏமாற்றும் அரசியல் கட்சிகள், இதுவரை அது பற்றி உண்மையான மதச் சார்பின்மையை ஒரு அரசியல் கட்சிகள் கூட தமிழ்நாட்டில் கடைபிடிக்கவில்லை. மேடையில் பேசுவதற்கும் ,நடைமுறைக்கும் சம்பந்தமே இருக்காது. இவர்கள் பேட்டி கொடுப்பதற்கும் ,செயல்படுவதற்கும் சம்பந்தமே இருக்காது . அந்த வகையில் பிஜேபி தன்னுடைய கொள்கையை […]

Continue Reading

அரசியல்வாதிகள் ஊடகத்தை தேடுவதும், ஊடகம் அரசியல்வாதியை தேடுவதும் இயல்பான ஜனநாயக செயல்பாடு! ஆனால்! அது அதிகார வட்டமாக மாறி, செய்தி துறையில் கோலோச்சுவது தான் ஜனநாயகத்திற்கு எதிரானது – முதலமைச்சரின் பார்வைக்கு இச்செய்தி! ஆசிரியர் .

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் தொடர்ந்து இப் பிரச்சனைகளை வலியுறுத்தி வந்தும், இன்னும் செய்தி துறை மாறவில்லை என்று தான் நினைக்கிறேன். தற்போதைய இயக்குனர் அருண் தம்புராஜ் முதலில் சந்திக்கும் போது, நான் இன்னும் ஸ்டடி பண்ணவில்லை என்றார் .அது எல்லோருக்கும் இயல்பான ஒன்று .ஒரு துறைக்கு வந்தவுடன் அந்த துறையை பற்றி அவர் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது. ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் ,அவர் உடனே இந்த துறையின் அனைத்தும் படித்து […]

Continue Reading

நாட்டில் உழைப்பவன் தன்னுடைய சொந்த நிலத்தை கூட அனுபவிக்க முடியாமல், போராடுகிறான். உழைக்காமல் சட்டத்தை ஏமாற்றி பிழைக்க! அரசியல் கட்சியின் பெயரை சொல்லி போராடுவது! நாட்டில் எப்படிப்பட்ட அரசியல்? அது பொதுநல அரசியலா ?

மக்கள் இன்று பல ஆயிரக்கணக்கான சொந்த நிலப் பிரச்சனையில், போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது அத்தனைக்கும் காரணம், அரசியல் பின்னணி கொண்டவர்களால் ஏற்படுகின்ற மிகப் பெரிய பிரச்சனை! மேலும் ,இன்று மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேர் கோர்ட் ,போலீஸ் ஸ்டேஷன் மற்றும் தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், என்று ஏறி ,இறங்கி கொண்டிருக்கிறார்கள். தவிர,நேற்று முன்தினம் ஒரு பெரியவர் ஒருவர் தலைமைச் செயலகம் சென்று புகார் மனு அளித்துவிட்டு ,பஸ்ஸில் வரும்போது என்னிடம் பேசிக் கொண்டு வருகிறார். […]

Continue Reading