தமிழ்நாட்டில் பிஜேபி, ஆர் .எஸ் .எஸ் மோடி , இந்தியாவில் பல லட்சம் கோடி ஊழல் செய்த விட்டது போல பேசுகின்ற ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தெரியாத மத்திய அமைச்சர் எல் முருகனுக்கு பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த பதவி வீணா?

பல லட்சம் கோடி ஊழல் செய்த திமுக ஆட்சில் ஸ்டாலின் நல்லது செய்து விட்டார் போல மோடியின் ஆட்சியில் இந்தியா 50 ஆண்டுகளுக்கு பின்னால் சென்று விட்டது பலர் பத்திரிகையாளர் போர்வையில் பல போலிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சொல்கின்ற பொய்க்கு ஆதாரம் இருக்கிறதா? பிஜேபி ஆர்எஸ்எஸ் இந்த நாட்டில் செய்த துரோக வரலாறு என்ன? காங்கிரஸ் 50 ஆண்டுகாலம் இந்தியாவை ஆண்டது அதன் துரோக வரலாறு என்ன அது எல்லாம் இவர்களுக்கு தெரியுமா? ஆனால், அதையும் […]

Continue Reading

தேர்தல் ஆணையம், நாட்டில் ஊழலை ஒழிக்க ! அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணமும், இலவசமும் நிறுத்தாத வரை ஊழலை ஒழிக்க முடியாது – மக்கள் அதிகாரம் .Election Commission, eradicate corruption in the country! Corruption cannot be eradicated unless political parties stop giving money and freebies for votes – MAKKAL ADHIKARAM.

நாட்டில் ஊழல் ஆட்சியை உருவாக்க ,இலவசமும், இலவச அறிவிப்புக்களும், ஓட்டுக்கு பணமும், தேர்தல் ஆணையம் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் நடத்துவது வீண். தேர்தல் ஆணையம் மக்களிடம் பணத்தைக் கொடுத்து ,இலவச பொருட்களை கொடுத்து ,மக்களின் விலை மதிப்பில்லா வாக்குகளை அரசியல் கட்சிகள் தேர்தலை வியாபாரம் ஆக்கிவிட்டார்கள்.The Election Commission has turned elections into a business by giving money and free goods to the people, and political parties have […]

Continue Reading

ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றால்! இந்து கோயில்கள் மட்டும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்! ஆனால், மசூதியும், சர்ச்சும் ஏன்? அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இல்லை ? – மதச்சார்பற்ற நாடு என்பது தவறானதா?

ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் பொதுக் கூட்டத்தில் பேசும்போது, இந்த கேள்வியை மக்களிடமே கேட்டுள்ளார். இது சரியான கேள்விதான். இதனால் வரை காங்கிரஸ், திமுக போன்ற அரசியல் கட்சிகள், நாட்டு மக்களை இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றுதான் பேசிக்கொண்டும்,புத்தகங்களில் மாணவர்களுக்கு பாடமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,இந்திய வரலாற்றில் பல இடங்களில், உண்மையை மறைத்து பொய்களை சொல்லி இருக்கும் கூட்டம் ,இந்த பொய்யை சொல்வதற்கு இது ஒரு பெரிய விஷயமா? தவிர,மதச்சார்பற்ற நாடு என்றால், எல்லா மதத்தின் […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள்! மக்கள் நலனை மறந்து, அரசியல் வியாபார நலனை கையில் எடுத்தால்! மக்களுக்கான அரசியலை இவர்களால் கொடுக்க முடியுமா?

திமுக முழுக்க, முழுக்க பணத்தை நம்பியும் ,அரசியல் தெரியாத மக்களிடமும், குடிகாரர்களிடமும், கூலி வேலைக்கு போகின்ற மக்களிடமும் அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு ,இந்த அரசியல் வியாபாரத்தை செய்ய ஆரம்பித்துவிட்டது. அது அரசியல் தெரியாத மக்களுக்கு, இலவச பொருட்களை கொடுத்தும், இலவசங்களை கொடுத்தும், இந்த 2026 தேர்தலில் அதன் முழு வியாபார அரசியலை காட்டப் போகிறார்கள். இது தவிர, கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் ஏகப்பட்ட தேர்தல் வாக்குறுதியை கொடுப்பார்கள். இனி திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் […]

Continue Reading

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் ,பத்து நாட்களுக்கு மேலாக தொடர்கிறது. இந்தப் போர் ஏன் ஏற்பட்டது? – அரசியலும் ஆன்மீகமும் .

ஈரான் நாட்டால் இன்று மத்திய கிழக்கு ஆசியாவில் இருக்கக்கூடிய முஸ்லிம் நாடுகள் யுத்தத்தை சந்தித்துள்ளன.இது ஏன் ? இன்று ஒரே நாளில் அல்லது ஒரு மாதத்தில் அல்லது ஒரு வருடத்தில் ஏற்பட்ட இந்த சண்டை பிரச்சனையா? இல்லை, பல ஆண்டுகள் ஈரானின் அதிபராக காமேனி பொறுப்பேற்ற நாட்களில், இருந்து தீவிரவாத செயல்கள், தீவிரவாத அச்சுறுத்தல்கள், ஈரான் நாட்டுக்கு மட்டுமல்ல, உலக அளவில் ஏற்படுத்தி இருக்கிறார் காமேனி. மேலும்,ஒரு தீய சக்தியால், அந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள், அந்த […]

Continue Reading

நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடுகிற பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல், ஊழலுக்கு ஆதரவான பத்திரிகைகளுக்கு மத்திய ,மாநில அரசின் செய்தித்துறை கொடுப்பதன் நோக்கம் என்ன? – மக்கள் அதிகாரம்.What is the purpose of giving the press department of the central and state governments to newspapers that support corruption, instead of giving concessions and advertisements to newspapers that fight against corruption in the country? – MAKKAL ADHIKARAM.

நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடுகிற பத்திரிகைகளுக்கு, நீதிமன்றம் முக்கியத்துவம் கொடுக்க சொல்கிறது . ஆனால், மத்திய, மாநில அரசின் செய்தி துறை ஊழலுக்கு ஆதரவான பத்திரிகைகளுக்கே, சர்குலேஷன் சட்டத்தை வைத்து சலுகை, விளம்பரங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி கற்பக விநாயகம் நீதியரசரிடம் கூட விவாதித்து இருக்கிறேன். அவரும் இது நியாயமானது இல்லை என்று தான் தெரிவித்துள்ளார். மேலும்,But the media department of the central and state governments is giving concessions and […]

Continue Reading

இந்தியா ,ஏழை நாடு கிடையாது. ஊழல்வாதிகளால் !ஏழை நாடாக ஆக்கப்பட்ட நாடு – வீக்கிலீக்ஸ் ஆங்கில பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல் .

இந்தியாவின் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் சொத்து கணக்கு அதற்கு எடுத்துக்காட்டு. இது தவிர, இந்த ஊழல்வாதிகள் சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்திருக்க கூடிய பணம் ரூபாய் 358,679,863,300,000 (சுமார்$1.3 டிரில்லியன்கள் ) இதை சாதாரண பாமர மக்களுக்கு இதன் மதிப்பு என்ன? என்று கூட தெரியாது. மேலும், இந்த ஊழல் பணத்தை எங்கு கொண்டு போய் போடுகிறார்கள்? என்றால் வெளிநாட்டில் முதலீடு செய்கிறார்கள். இல்லையென்றால் சுவிஸ் வங்கியில் போடுகிறார்கள். இந்த பணத்தை இந்தியாவில் முதலீடு செய்து இருந்தால், இவர்கள் […]

Continue Reading

அதிமுக ,பாஜகவுடன் விஜய் கூட்டணி உறுதியானதாக தகவல் .

தமிழ்நாட்டில் விஜய் புதிதாக கட்சி ஆரம்பித்து போட்டி போடுவது என்பது நெருப்பாற்றில் நீந்துகின்ற நிலை தான். முன்னமே விஜய் கணிசமான ஓட்டுகளை பிரிப்பார்.ஆனால், வெற்றி என்பது எத்தனை தொகுதி என்பது கணிக்க முடியாத நிலமை தான். மேலும்,இந் நிலையில் இவர் காங்கிரஸிடம் கூட்டணி வைத்திருந்தால், இன்னும் பலமாக வீழ்ச்சி அடைந்து இருப்பார். காரணம் விஜய் அரசியலில் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். தவிர,காங்கிரஸ் ஏற்கனவே ஊழல் கட்சியாக முத்திரை குத்த பட்டு, மக்கள் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அதனால்,அது […]

Continue Reading

மனசாட்சியுடன் வாழக்கூடிய முஸ்லிம் மக்கள்! ஈரானை ஆதரிக்கவில்லை. ஆனால், தீவிரவாதத்தை ஆதரிக்கக் கூடியவர்கள், அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். ஏன் ?

ஈரான் நாட்டு மக்களே அயதுள்ளா காமெனியின் மரணத்தை ஆதரித்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சில மதவாத அமைப்புகள், காமெனிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. இது தேவையற்ற வேலை என்றாலும், இது பற்றி திமுக அரசு எவ்விதமான சட்ட நடவடிக்கையும், அவர்கள் மீது எடுக்காதது தான் முதல் காரணம். மேலும், முஸ்லிம்களுக்கு தொழுகை விட்டால் வேலை, வேலை விட்டால் தொழுகை,அப்படி இருக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது ?எது உண்மை ?எது பொய்? என்பது […]

Continue Reading

மத்திய, மாநில அரசின் செய்தித் துறை, பத்திரிக்கை துறையில்! போலிகளை ஒழிக்காமல், சரி செய்ய முடியாது. – சமூக நலன் பத்திரிகைகள்.

எந்தவிதமான வரைமுறை இல்லாமலே பத்திரிக்கைகள்!இருப்பது ,இது எதிர்கால நலனுக்கு ஆபத்தானது. எல்லா மக்களும் எது உண்மை ?எது பொய்? என்பதை தீர்மானிக்க கூடிய இடத்தில் இருப்பவர்கள் அல்ல.The existence of newspapers without any regulation is dangerous for the future welfare.. Not all people are in a position to decide what is true and what is false. நாட்டில் பத்திரிக்கை துறை 90% க்கு மேல் ,சுயநலமாக […]

Continue Reading