விவசாயத்தை விட டாஸ்மாக் மது கடைக்கு திமுக அரசு முக்கியத்துவம் தருகிறதா? ஆவூர் கிராம மக்கள்.
ஏப்ரல் 23, 2025 • Makkal Adhikaram திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வட்டத்தில் இருக்கக்கூடிய ஆவூர் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு வரக்கூடிய நீர்வழி கால்வாயை ஆக்கிரமித்து, டாஸ்மாக் மது கடை கட்டப்பட்டு அதில் இயங்குகிறது. இது சம்பந்தமாக ஆவூர் கிராம மக்கள் எங்கள் கிராமத்திற்கு வரவேண்டிய நீர்வரத்து கால்வாயை விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தி தருமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்த மனுவும் மக்கள் குறை தீர்க்கும் நாளில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், […]
Continue Reading