விஜயபாஸ்கர் தவெகாவில் சேர்வதில் என்ன பிரச்சனை ? தலைவர் ஜோசப் விஜய் காலம் கடத்துவதன் நோக்கம் என்ன?

விஜயபாஸ்கர் அதிமுகவின் முக்கிய புள்ளி! எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இத்தனையும் இருந்தும், அவரை தமிழக வெற்றிக்கழகம் சேர்த்துக் கொள்ளலாமா ?வேண்டாமா? என்ற ஒரு யோசனையில் காலம் கடத்தி வருவதாக தகவல். மேலும், விராலிமலை தொகுதி பொறுத்தளவில் இவர் சுயாட்சியாக நின்றாலும், வெற்றி பெறக்கூடிய தகுதி உள்ளவர் என்கிறார்கள் ,அப் பகுதி மக்கள். இருப்பினும், விஜய் பாஸ்கர் மீது ஏற்கனவே, பல ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த ஊழல் வழக்குகள் மீது நடவடிக்கை பாய்ந்தால், அது தமிழக வெற்றிக்கழகத்திற்கும் […]

Continue Reading

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தமிழகத்தின் முதல்வராக பொறுப் பேற்று நாற்ப்பது (40)நாட்களுக்கு மேலாகி வரும் நிலையில் ஆட்சியைப் பற்றி மக்களின் கருத்து அல்லது அபிப்பிராயம் எப்படி உள்ளது? அது பற்றி ஓர் ஆய்வு.

தமிழக முதல்வர் விஜய் பொறுப்பேற்று 40 நாட்களுக்கு மேலாகி உள்ள நிலையில், மக்களிடம் 50 சதவீத நன்மதிப்பு இடத்தை பெற்றுள்ளார். அதாவது ஜோசப் விஜய் ஆட்சியில் ஒரு பக்கம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்கிறது என்றாலும் , நடவடிக்கைகள் துரிதப் படுத்தப்படுகிறது. அடுத்தது ,டென்டர்கள் அனைத்தும் இ – டெண்டர்களாக (e – tenders ) முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது . அதாவது வெளிப் படத் தன்மை கொண்ட ஒப்பந்தங்கள் அரசு நிர்வாகத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், மக்களாட்சியில் […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதை நிறுத்தி மதுராந்தக பகுதியில் விமான நிலையம் அமைக்க தவெக அரசின் தகவலுக்கு பரந்தூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி .

ஒரு நாட்டின் முதுகெலும்பே விவசாயிகள் தான் அந்த விவசாயத்தை அழித்துவிட்டு நீர்நிலைகளை அழித்துவிட்டு உருவாக்கக்கூடிய விமான நிலையம் மக்களுக்கு தேவையற்றது . அது யாருக்கு தேவை என்றால் பணக்காரர்களுக்கு தேவை சாமானிய பாமர மக்களுக்கு தேவையற்றது. விமான நிலையத்தால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று சொல்வார்கள். இருக்கலாம் ஆனால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு ,அந்த பொருளாதார வளர்ச்சி தேவையற்றது. திமுக ஆட்சியில் எது எல்லாம் மக்களுக்கு விரோதமானதோ ,அதை தான் கொண்டு வந்தார்கள். இதனால், யார் பாதிக்கப்படுகிறார்கள் […]

Continue Reading

திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த பரந்தூர் விமான நிலையத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், திமுக ஏன் ?இதை செயல்படுத்த அவசரப்படுகிறது?

திமுகவின் ஆட்சி போன பிறகும் பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏன்? இதில் இவ்வளவு அவசரப்படுகிறது? பரந்தூர் விமான நிலையம் அமைத்தால், அதனுடைய நிர்வாகம் திமுகவுக்கு பலன் , அடுத்தது சபரீசன் இதில் ஆதானி குழுமத்துடன், ரகசிய ஒப்பந்தமும் , பல கோடி பணமும் கைமாறி இருக்கிறது என்ற தகவல். மேலும்,திமுக எப்போதும் ஒரு திட்டத்திற்கு குரல் கொடுக்கிறது என்றால், அதற்கான பலன் இல்லாமல், அவர்கள் கொடுக்க மாட்டார்கள். அதற்காக தான் எத்தனை ஆயிரம் விவசாயிகள்? தங்களுடைய […]

Continue Reading

மனித வாழ்க்கை ஆரோக்கியத்திற்கு ஒரு போராட்டமான காலமாக உருவெடுத்துள்ளது. இதை மத்திய, மாநில அரசு! எப்படி சரி செய்யப் போகிறது ?

ஆரோக்கியம் இன்று அடித்தட்டு மக்களுக்கும் , நடுத்தர மக்களுக்கும், மிகப் பெரிய போராட்டமாக இருந்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது அதை ஒவ்வொன்றாக இதில் விவரிப்போம். முதலில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுதும் வெப்பமயமாதலை தடுக்கப்பட வேண்டும். கடந்த 50 ஆண்டு கால அதிமுக, திமுக ஆட்சியில் மலைகள், காடுகள், குளங்கள், ஏரிகள் அழிக்கப்பட்டும் ,ஆக்கிரமிக்கப்பட்டும், பல லட்சம் ஏக்கர்கள், அரசு வரைபடத்தில் காணாமல் செய்திருக்கிறார்கள். மேலும், ஓட்டுக்காக இலவச வீட்டு மனை பட்டா, என்று […]

Continue Reading

நாட்டில் அரசியல் ! கேலிக் கூத்தானதால்! மக்களின் வாழ்க்கை! இளைஞர்களின் எதிர்கால கனவு! எல்லாமே கேள்விக்குறியாக காரணம் என்ன? – செல்போனா ?

மனித வாழ்க்கை இணையதளத்தில் அதிகம் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதன் நன்மையா ?தீமையா? என்றால் அதில் நல்லதும் இருக்கிறது. கேட்டதும் இருக்கிறது. எதுவும் ஒரு அளவு தான். மேலும்,அளவுக்கு மீறி பார்த்துக் கொண்டிருக்கும், இன்றைய கால இளைஞர்கள் முதல் நடுத்தர வயதினர் வரை, ஒரு பக்கம் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் ,அது ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தவிர, எத்தனையோ பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்கள், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், மாணவிகள், வேலைக்கு சென்று வருபவர்கள். அரசு வேலையில் பணியாற்றுபவர்கள், […]

Continue Reading

தமிழக அரசியலில்!நாலு பக்கம் சுவரு! நடுவிலே பார் இவரு! நடந்து போச்சு தவறு – விஜயின் அரசியல் .

விஜயின் அரசியல்! நாலா பக்கமும் எதிரிகள் சூழ்ந்த அரசியல்! இதில் எப்படி இவர் ஜெயிக்கப் போகிறார்? மக்களிடம் எப்படி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறார்? சரியான நிர்வாகத்தை எப்படி கொடுக்கப் போகிறார்? மேலும்,இதற்கெல்லாம் இவர்களுடைய தவெக கட்சியினர் தகுதியானவர்களா? இந்த அரசியல் வளையத்திற்குள் விஜய் மாட்டிக் கொண்டிருக்கிறார் . தவிர,அரசியல் என்பது ஒரு போராட்ட களம். இங்கே இவருடைய குடும்பம் சினிமா குடும்பம். அரசியல் பின்னணி கொண்டது இல்லை. சினிமாவை பற்றி தான் தெரியும். அரசியலைப் பற்றி […]

Continue Reading