தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்கப் போவது மக்களா? அல்லது அரசியல் கட்சிகளா? – கடும் போட்டியில் ஜெயிக்கப் போவது யார் ? மக்கள் அதிகாரம் பத்திரிக்கை ஆசிரியர் .Will the people or the political parties win the 2026 Tamil Nadu assembly elections? – Who will win in the tight race? Editor of Makkal Adhikaram Newspaper – Editor .
2026 தமிழ் நாட்டின் சட்டமன்றத் தேர்தல் கடும் போட்டியாகத் தான் அரசியல் கட்சிகளுக்கு இருக்கப் போகிறது.The 2026 Tamil Nadu Legislative Assembly elections are going to be a tough contest for political parties. இப்படி ஒரு தேர்தல் களத்தை தமிழ்நாட்டில்,இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் , சந்தித்திருக்க மாட்டார்கள் . மக்களும் பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்த போட்டி ,மிகக் கடுமையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.No political party […]
Continue Reading