போலி அரசியலுக்கும், மக்களுக்கான அரசியலுக்கும், மக்கள் புரிந்து கொள்வது எப்படி? – இப்போதும் எம்ஜிஆரின் திரைப்படம் நம் நாடு அதை உணர்த்துகிறதா?
அரசியல் சொந்த நலனுக்காக இன்றைய அரசியலா? அது எம்ஜிஆர் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே எப்படி இருந்தது? என்பதுதான் நம் நாடு திரைப்படம்! அதுதான் இப்போது தமிழ்நாட்டில் நடக்கின்ற சட்டமன்ற நிகழ்வுகளின் அரசியலா? மேலும்,எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதிகள் ,அதிகம் படிப்பறிவு இல்லாதவர்கள், அப்போதும் மக்களை ஏமாற்றி வாழ்ந்த அரசியல்! அந்த அரசியலை எதிர்த்து தான் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தார். அது ஒரு குறிப்பிட்ட ஊரில் ,குறிப்பிட்ட சிலர் மட்டுமே அரசியலில் ஈடுபட்டிருந்தார்கள். அதை மாற்றி சாமானிய மக்களும் அரசியலுக்கு […]
Continue Reading