அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் எஸ் பி வேலுமணிக்கும், சி.வி. சண்முகத்திற்கும், கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவார்களா? அல்லது எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து தூக்குவார்களா? 36 எம்எல்ஏக்களின் நிலைமை என்ன? விஜய்க்கு ஆதரவு தருவார்களா?
அதிமுக கட்சியை தனக்கு மட்டுமே சொந்தம் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்து செயல்படுவது அதிமுக தொண்டர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்ல, திமுகவை எதிர்க்கவே ஆரம்பிக்கப்பட்ட கட்சி அதிமுக .அதை திமுகவின் தயவில் ஆட்சி அமைக்க, ஸ்டாலினுக்கும் இவருக்கும், இருவருக்கும் உள்ள நட்பு கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க ரகசிய பேரம் நடத்தப்பட்டது. அது இரு கட்சியினருக்குள் ,உள்ள கருத்து வேறுபாட்டால் ,அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தான் கனிமொழி !அப்படியே எதுவும் நடக்கவில்லை .அது வதந்தி […]
Continue Reading