Category: நீதிமன்ற-செய்திகள்
நாட்டில் கனிம வள கொள்ளை எவ்வாறு நடை பெறுகிறது ? இது மத்திய உளவுத் துறைக்கும், நீதிமன்றத்திற்கு அவசியம் தெரிய வேண்டிய உண்மைகள்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இந்த கனிம வள கொள்ளை நடைபெறுகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, பல மாநிலங்களில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதால், வருங்காலத்தில் மனித சமுதாயம், வாழ்க்கையை வாழ்வதற்கு போராட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது . இப்போதும் அதை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதிக வெயில் ,அதிக குளிர், அதிக மழை, இது எல்லாம் இயற்கையின் மாறுபாட்டால் ஏற்படுகிறது என்பது சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.This mineral resource theft is happening in various states in […]
Continue Readingநாட்டில் ஊடகத்துறையில், காலத்திற்கேற்ப புது மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வருமா ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்புWill the central government bring new changes in the media sector in the country in line with the times? – Social Welfare Journalists’ Federation
நாட்டில் ஊடக சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிக்கை தொடர்ந்து சமூக நலனுக்கும், தேச நலனுக்கும், முக்கியத்துவம் அளிக்கக்கூடிய பத்திரிகை தொலைக்காட்சிகள் எது? என்று அதை மட்டுமே ,அங்கீகரிக்க வேண்டும்.The media laws in the country should be changed in line with the times. The Makkal Adhikaram should continue to recognize which newspapers and television stations can give importance to […]
Continue Readingசெய்யறது திருட்டு தொழில், நீ ஆளும் கட்சி திமுக எம்எல்ஏவாக இருந்தால் என்ன? எம்பி ஆக இருந்தால் என்ன? – சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு கண்டனம்.
நாட்டில் தகுதியான பத்திரிக்கையாளர்கள் இந்த சம்பவத்தை யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கரூரில் திமுக எம்எல்ஏ பழனியாண்டி நடத்தக்கூடிய ஒரு குவாரியை பற்றி செய்தி எடுக்க வந்த தமிழ் 24 சேனல் செய்தியாளரை அவன் உயிருக்கு போராடும் வரை அடித்திருக்கிறான் என்றால் அவன் ஒரு எம்எல்ஏவுக்கு தகுதி இல்லாதவன் . பதவி ,அதிகாரம் ,எல்லாம் மக்கள் போட்ட பிச்சை என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள். மக்களுக்கு சமூக சேவை செய்ய வருகிறோம் என்று சொல்லி, மக்களை ஒரு பக்கம் […]
Continue Readingநாட்டில் நூறு சதவீதம், எந்த ஒரு அரசியல் கட்சியும், தற்போது ஊழலுக்கு அப்பாற் பட்ட 100 % அப்பழுக்கற்ற கட்சி என்று நினைக்க முடியுமா? – முடியாது.
நாட்டில் அரசியல் கட்சிகளால் ஊருக்குள் பிரிவினையும், உறவுகளுக்குள் பிரிவினையும், ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால், ஓட்டு கேட்கும் போது மட்டும் தான் மாமன், மச்சான் ,பங்காளி உறவுகள், ஜாதி ,பிறகு நீ யாரோ, நான் யாரோ, இப்படி தான் பெரும்பாலான கிராமங்களில் இந்த அரசியல் கட்சிகளால் பிரிவினைகள் ஏற்படுத்தி, தான் வாழ்வதற்கு இந்த அரசியல் கட்சிகளை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.மேலும், இந்த உண்மை எல்லாம் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தெரியாது. தவிர, பத்திரிகைகள் வெளிப்படுத்தினாள் தானே தெரியும். […]
Continue Readingநாட்டில் ஊழலை ஒழிக்க பத்தாண்டுகளுக்கு மேல் அங்கீகாரம் அற்ற அரசியல் கட்சிகளின் பதிவுகள் (Registration)தேர்தல் ஆணையம் நீக்குமா?
நாட்டில் ஊழலை ஒழிக்க முக்கிய நடவடிக்கைகளில் அங்கீகாரம் அற்ற அரசியல் கட்சிகளின் பதிவுகள் தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும் . அரசியல் கட்சிகள் என்பது கடந்த காலங்களில் சமூக நலனும், தேச நலனும் மட்டுமே முக்கியத்துவம் ஆக இருந்தது. இன்று இந்த தூண்டுக் கட்சிகள் அதாவது லெட்டர் பேட் கட்சிகள் முதல் ஒரு சதவீத ஓட்டு , 2 % ஓட்டு,3% சதவீத ஓட்டு, 5% சதவீத ஓட்டு ,6 % சதவீத ஓட்டு, 7% சதவீத […]
Continue Readingடெல்லியில் உச்ச நீதிமன்ற தமிழ் வழக்கறிஞர்களின் சார்பில், நடைபெற்ற தமிழ் கலாச்சாரத்தின் கருத்தரங்கம்.
தமிழ் வழக்கறிஞர்களின் கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. இது தமிழ் நாட்டு மக்களுக்கும்,தமிழுக்கும் கிடைத்த பெருமை. மேலும், உச்சநீதிமன்றத்தின் 23 வது , கருத்தரங்கமான இது ,ஐ.எல்.ஐ வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.இதில் நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், “சிலம்பு சொல்லும் நீதி” என்ற தலைப்பில் சிறந்த முறையில் உரையாற்றினார். மேலும்,இவ் விழாவில் தமிழ் இலக்கிய கழகத்தின் தலைவர் நீதியரசர் கற்பக விநாயகம் வாழ்த்துரை வழங்கினர். இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதியரசர்கள் டி.ராஜா,எஸ்.நாகமுத்து,ஏ.எஸ்.ஜி வெங்கட்ராமன்,பத்ம ஶ்ரீ எஸ்.வைத்தியநாதன், மற்றும் பலர் கலந்துக் கொண்டு […]
Continue Readingநீதிமன்றங்களிலிருந்து, நீதிபதிகள் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிராக குரல்கள் வருகிறது என – சட்டமன்றத்திலே எம் எல் ஏ பேச்சு.Voices are coming from the courts and judges against the Constitution – MLA’s speech in the Assembly.
தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றமும் வாக்காளர்கள் ஆணையும் அமைக்குமா?Will the Election Commission, the Supreme Court and the Voters’ Commission be established? காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ சிந்தனை செல்வன் உண்மையிலே அறிவாளி, அவர் நீதித்துறையை பற்றி பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்துள்ளார். அதாவது அவர் சொல்வது, நீதித்துறையில் வெளிப்படைத் தன்மையில்லை. மேலும்,நீதிபதிகள் தீர்ப்பு தான் சொல்ல வேண்டுமே ஒழிய, கருத்து சொல்லக்கூடாது என்று உச்ச நீதி மன்றமே தெரிவித்துள்ளது என்று தெரிவிக்கிறார். தவறில்லை. அடுத்தது, […]
Continue Readingகாவல் துறைக்கு மக்களின் பாதுகாப்பு முக்கியமா? அல்லது அரசியல்வாதிகள், அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்வதை செய்வது தான் காவல் துறையின் வேலையா ? இதில்,சட்டம் முக்கியமா? அதிகாரம் முக்கியமா?
காவல்துறைக்குள் இருக்கின்ற கருப்பு சட்டங்கள் அகற்றப்படாத வரை சமான்ய மக்களுக்கு ஞாயம் கிடைக்காது. அந்த கருப்பு சட்டங்களால் தான் சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அது என்ன? சட்டத்தை தங்களுக்கு சாதகமாக வளைக்கின்ற வேலையா? இவர்கள் எஃப் .ஐ .ஆர், ல் எழுதிக் கொள்வது தான் சட்டமா ? இதில் நியாயமும் இருக்கலாம். அநியாயமும் இருக்கலாம். சட்டம் என்பது ஒரு கத்தி போல் உள்ளது. அந்தக் கத்தி நல்லதுக்கும் பயன்படும் .கெட்டதுக்கும் பயன்படும். அதை பயன்படுத்தக்கூடிய நபரின் கையில் […]
Continue Reading