சுயநலத்திற்காகவும், வியாபாரமாகவும், அரசியல் கட்சிகள் இன்றைய அரசியலை முன்னெடுக்கும் போட்டி அரசியல் களமாக மாறி இருப்பதற்கு காரணம் !கார்ப்பரேட் பத்திரிகைகளா?இதனால்! பாதிக்கப்படுவது யார்?

தமிழ்நாட்டில் அரசியல் சுயநலமாகவும் ,வியாபாரமாகவும் மாறி, ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு அரசியல் களத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு யார் காரணம்? மக்களின் அரசியல் அறியாமை முக்கிய காரணம். மக்களின் சுயநலம் முக்கிய காரணம். இன்றைய படித்த சமுதாயமும் சுயநலமாக இருப்பது இப்படிப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஒரு லாபமே. இந்த வியாபாரிகள் பணத்தை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பின்புலம் கார்ப்பரேட் பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் என்பதை தகுதி வாய்ந்த பத்திரிகையாளர்கள் புரிந்து கொள்வார்களா? இந்த கார்ப்பரேட் பத்திரிகை […]

Continue Reading

தவெக வில் இணையும் செங்கோட்டையன் விஜய்க்கு அரசியல் சப்போர்ட் உருவாகிறதா? -அரசியல் பார்வையாளர்கள் .

கட்சியின் தலைமையைப் பார்த்தே தமிழ் நாட்டில் மக்கள் ஓட்டளிக்க முன்வருவார்கள். இருப்பினும், தற்போதைய அரசியல் சூழ்நிலையில், இரண்டாம் கட்ட அரசியல் கட்சி தலைவர்கள், சீனியர்கள் ,அந்தந்த கட்சிக்கு மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் கட்சியின் வலுவான தூண்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களின் அரசியல் அனுபவம் வெற்றிக்கு முக்கியத்துவமானது. அந்த வகையில் ஏற்கனவே, மக்கள் அதிகாரம், எடப்பாடி பழனிசாமிக்கு பத்திரிக்கையின் வாயிலாக சில செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக, எம்ஜிஆர், ஜெயலலிதாவை போல, எடப்பாடி பழனிசாமி இருக்க முடியாது. இவர் […]

Continue Reading

நாட்டில் எஸ் ஐ ஆர் (SIR) பற்றி எதிர்க்கட்சிகள் மக்களை குழப்புவது ஏன்? இது அவர்களின் சுயநலமா? அல்லது பொது நலமா? -வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கிவிடுமா?.

SIR வாக்காளர்களின் சரிபார்ப்பு நடவடிக்கை அது! (special intensive revision) ஆனால், எதிர்க்கட்சிகள் பிஜேபியின் வாக்கு திருட்டு வேலை, என்று இந்த எஸ் .ஐ. ஆர் பற்றி மக்களை குழப்பி ஏமாற்றுகிறார்கள். எதிர்க்கட்சி அரசியல் கட்சியினர் தான், இப்படி சொல்கிறார்கள் என்றால், அவர்களுக்கு வேண்டிய ஊடகங்களும், சமூக வலைதளங்களிலும், இதைப் பற்றி வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பார்த்தார்கள். அதுவும் தோல்வி அடைந்து விட்டது. திமுகவின் தேர்தல் வெற்றி கள்ள ஓட்டா? […]

Continue Reading

Was the Kancheepuram Central Co-operative Bank selected for the award? Or is the minister a big black? – Collaborators…!

November 23, 2025 • Makkal Adhikaram Co-operative Minister Periya Karuppan has chosen A.K. Sivamalar, the managing director of the Kancheepuram Central Cooperative Bank, as the DMK government is going to be a corrupt government. Sivamalar, the managing director of the Kancheepuram Central Co-operative Bank, has been selected as the managing director of the bank and he […]

Continue Reading

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியை அவார்டுக்கு (Award) தேர்வு செய்தது அதிகாரிகள் குழுவா? அல்லது அமைச்சர் பெரிய கருப்பனா? – கூட்டுறவாளர்கள்…!

திமுக ஆட்சி !ஊழல் ஆட்சியாக போய்க் கொண்டிருப்பதால், நன்றாக ஊழல் செய்த அதிகாரிகளாக பார்த்து, தேர்வு செய்கிறார்களா?அப்படிதான் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ,காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ஏ கே சிவமலரை தேர்வு செய்து இருக்கிறார் என்று கூட்டுறவுவாளர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், ஏற்கனவே, வங்கியில் பல ஊழல் குற்றச்சாட்டுகள் சிவமலர் மீது விசாரணை போய்க்கொண்டிருக்கும் போது, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் சிவமலரை தேர்வு செய்து, அவருக்கு வங்கியின் சார்பாக அவார்ட் […]

Continue Reading

Political parties in the country are selfish! Are they against the working people? – Are they advertising and doing business in the name of the media?

November 22, 2025 • Makkal Adhikaram What is politics for the people! What is a political party! As long as you don’t know, all these disappointments, struggles, social problems, their political speeches, all have become a social struggle for the people. Why is this? Today’s political parties for their own selfishness! All this confusion and unlimited […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சியினர் சுயநலம்! உழைக்கும் மக்களுக்கு எதிரானதா?-ஊடகங்கள் பெயரில், அவர்களை, விளம்பரப்படுத்தி வியாபாரம் செய்கிறதா?

மக்களுக்கு அரசியல் என்றால்! அரசியல் கட்சி என்றால்! தெரிந்து கொள்ளாத வரை, இந்த ஏமாற்றங்கள், போராட்டங்கள், சமூக சிக்கல்கள் ,இவர்களுடைய அரசியல் பேச்சுக்கள், எல்லாமே மக்களுக்கு ஒரு சமூகப் போராட்டமாக ஏற்பட்டுள்ளது. இது ஏன்? தன் சுயநலத்திற்காக இன்றைய அரசியல் கட்சிகள்! அரசியல் கட்சியினர் என்று மாறிவிட்டபோது, இத்தனை குளறுபடிகளும், ஒரு வரைமுறை இல்லாத பிரச்சனைகள், தொடர்கிறது. அரசியல் சுயநலமானால், அரசியல் கட்சிகள் சுயநலமானால் , சமூகத்தில் வாழக்கூடிய ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். இன்றைய பாதிப்புகள் […]

Continue Reading

வன்னியர் சமுதாயத்தின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி பா .ம .க இதுவரை செய்தது என்ன ? புதிய கட்சி தொடங்கி ராமதாஸ் என்ன செய்து விடப் போகிறார்? – சிந்திப்பார்களா வன்னியர்கள்?

வன்னியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது , சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் எல்லாம் மிகப் பெருமையாக பேசப்பட்டது. உண்மையான, வெளிப்படையான பேச்சு, மக்களிடம் இருந்தது. சமூக உணர்வு இருந்தது. ஜாதி வெறியும் இருந்தது. இப்போது இதில் எதுவுமே இல்லை. இந்த சூழ்நிலையில் வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியாகி 40 ஆண்டுகள் ஓடிவிட்டது. இந்த கட்சி இட ஒதிக்கீடு போராட்டத்திற்காக ,பலருடைய வாழ்க்கையை வன்னிய சமுதாயத்தில், பலிகடா ஆக்கினார்கள். பலருடைய வருமானம் பாதிக்கப்பட்டது. சொத்துக்கள் இழந்து இருப்பார்கள் […]

Continue Reading

In the co-operative sector! Kancheepuram: A K Sivamalar, Regional Director, Kancheepuram, has decided to pay a loss of Rs 1 crore to MAKKAL ADHIKARAM MAGAZINE for exposing the Central Bank scam.

November 21, 2025 • Makkal Adhikaram The Kancheepuram Central Co-operative Bank’s more than 12 crore scam was published without any intention and without any expectation. However, Regional Director A.K. Sivamalar has issued a legal notice to the editor and the editor of Makkal Adhikaram seeking a compensation of one crore. Our senior High Court lawyer Muthusamy […]

Continue Reading