FCRA foreign currency regulation act, உளவுத்துறைக்கு தெரியாதது, தமிழக முதல்வர் விஜய்க்கு தெரிந்து விட்டதா? மத்திய அரசுக்கு எதிர்ப்பு காட்ட தீர்மானம் போடப்பட்டதா? – தவறான முடிவுகள் .

அரசியல் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து வருகின்ற நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது பொதுமக்களுக்கே தெரிந்த உண்மையை மத்திய உளவுத் துறைக்கு தெரியாதா?

மேலும்,(FCRA foreign currency regulation act) ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட உண்மையை எக்காலத்திலும் மூடி மறைக்க முடியாது. தவிர ,இந்த பணத்தை தொண்டு நிறுவனங்கள் எந்த நோக்கத்திற்காக வாங்குகிறார்கள்? யார் கொடுக்கிறார்கள்? எதற்காக கொடுக்கிறார்கள்? உண்மையாகவே கொடுக்கப்பட்ட நிதியின் நோக்கம் தவறானதா? சரியானதா ?என்பதை ஆய்வு செய்து தான், இனி நிதியை இந்தியாவுக்குள் கொண்டுவர முடியும்.

மேலும்,இதை எதிர்த்து தவறான நிதியை ,பெறக்கூடிய கிறிஸ்தவ மிஷனரிகள், போர்க்கொடி தூக்கி கதறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு தமிழக முதல்வர் விஜய் சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றி, அந்த சட்டத்தை வாபஸ் பெற எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும்,இது உண்மையிலே தேச விரோத சக்திகள் ,இதற்குள் வருகிறார்கள். மக்கள் விரோத சக்திகள் ,இந்த வெளிநாட்டு நிதியில் உள்ளே வருகிறார்கள். அப்படி இருக்கும்போது, மக்களுக்கான ஆட்சி என்று சொன்ன முதல்வர் விஜய் !சிறுபான்மை என்று எதை செய்தாலும் ,பெரும்பான்மை பார்த்துக் கொண்டிருப்பார்களா? அல்லது அதை கேட்டுக் கொண்டிருப்பார்களா?

மேலும்,ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்று தற்போது தீர்மானம் நிறைவேற்றுகிறீர்கள் .இது தமிழக மக்கள்! உங்களுக்கு நிரந்தரமாக உட்கார வைத்து விட்டார்கள் என்று தவறாக நினைக்கக் கூடாது. இன்னும் புதிய கட்சிகள் தமிழகத்தில் வர வாய்ப்பு உள்ளது. அந்த அரசியல் கட்சிகளுக்கும் ,மக்கள் வாய்ப்பு அளித்து விடுவார்கள்.

மேலும், பழைய கட்சிகள் இனி தலை தூக்காது என்பது நன்றாக தெரிந்த ஒரு உண்மை. இருப்பினும், தமிழக முதல்வர் விஜய் பொறுத்தளவில், இவர் கிறிஸ்தவர்களின் நலனுக்காக ,ஆட்சி செய்கிறாரா? அல்லது ஒட்டுமொத்த மக்களுக்காக ஆட்சி செய்கிறாரா? என்ற சந்தேகம் எழுந்து இருப்பதாகவே இந்த எஃப் சி ஆர் ஏ (FCRA) சட்ட திருத்த மசோதாவுக்கு சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றி எதிர்ப்பு தெரிவிப்பது, ஒரு பக்கம் பிஜேபியின் எதிர்ப்பை இன்றிலிருந்து இவர் பெற்றுவிட்டார்.

அடுத்தது, இந்துக்களின் வாக்கு எதிர்ப்பு வாக்காக மாறுவதற்கு, இது முக்கிய காரணமாக அமையப் போகிறது. மேலும், வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய நிதி நேர்மையான முறையில் வரக்கூடிய பணமாக இருந்தாலும், அதை எல்லா மக்களும் ஏற்றுக் கொள்வார்கள்.

இது எல்லாம் இங்கு உள்ள அரசியல்வாதிகளின் கருப்பு பணம், ஊழல் பணம், ஹவாலா பணம்,அல்லது இந்தியாவுக்கு எதிராக அந்நிய சக்திகள் கொடுக்கின்ற பணமாக சென்று, பிறகு அது தொண்டு நிறுவனங்கள் மூலம் ஒரு பக்கம் வருவது ,தமிழக மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இது ஒரு புறம் என்றால், மற்றொருபுறம் போடக்கூடிய முக்கிய பதவிகளில் கிறிஸ்தவர்களே, பெரும்பான்மையாக முதல்வர் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற பேச்சும் ,தற்போது பேசப்பட்டு வருகிறது. இதையெல்லாம் சரி செய்வாரா ?அல்லது இவர் எந்த கிறிஸ்துவ மெஷினரி சொல்கிறார்களோ ,அதை எல்லாம் ஏற்றுக் கொள்வாரா?

மேலும், ஆட்சியை தவறான பாதையில் கொண்டு சென்று, மக்கள் விரோத சக்தியாக இவர்களே, இவர்கள் மாற்றிக் கொள்வார்களா? என்பது இந்த அரசியலால் எங்களைப் போன்ற பத்திரிகைகளுக்கு தெரிந்த உண்மையை தெரிவிக்கிறோம்.

உண்மையை ஒரு நாளும் மறைக்க முடியாது. அது ஒரு நாள் வெளிவந்தே தீரும் ‌‌. அப்போது தான் உண்மையின் சக்தி மக்கள் புரிந்து கொள்வார்கள். அப்படி வெளிவந்த உண்மைதான் கிறிஸ்துவ மிஷனரிகளும், முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளும், வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய நிதியை இந்தியாவில் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

இது நூறு சதவீத உண்மை ! இந்த உண்மையை மக்களுக்காக…! மக்களுடன் என்றும் …! மக்கள் அதிகாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *