சில யூடியூபர்கள் சொல்வது உண்மையாகி விடுமா? ஜான் ஆரோக்கியசாமி ஆல் தான் விஜய் ஜெயித்தாரா ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

முட்டாள்தனமாக வீடியோ போட்டுக்கொண்டு ,மக்களை ஏமாற்றாதீர்கள். இது அப்பாவி மக்களிடம் உண்மையை மறைக்கும், வேலை.அது பத்திரிகைகளிடம் நடக்காது.

மேலும், இது பற்றி மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து இச்செய்தியை வெளியிட்டிருந்தோம். அதாவது,திமுக ,அதிமுக ,அராஜக ஆட்சிக்கும் , ஊழல் ஆட்சிக்கும்,மக்கள் ஒரு மாற்றம் தேவை என்று தான் தீர்மானித்தார்கள்.

இந்த நேரத்திற்கு யார்? தகுதியானவர்கள் வந்திருந்தாலும், நிச்சயம் அந்த மாற்றம் மக்கள் கொடுத்திருப்பார்கள்.

ஏனென்றால், ஸ்டாலின் ஆட்சி! மிகப்பெரிய அராஜக ஆட்சி! அது இந்த ஊடகப் பொய்களாலும், youtube பொய்களாலும், மறைக்கப்பட்ட செய்திகளால், மீண்டும் நாம் வந்து விடுவோம் என்று கனவு கண்டு கொண்டிருந்தார்கள்.

ஆனால் எங்களைப் போன்ற ஒரு சில ஊடகங்கள் தான், நிச்சயம் திமுக வராது என்று அடித்து சொன்னோம். அதேபோல் நடந்தது. மேலும்,கூட்டணி ஆட்சி தான் வரும் என்று சொன்னோம். அதுவும் நடந்தது.

எனவே, ஜான் ஆரோகிய சாமி ,ராகுல் காந்தியை பிரதமர் ஆக்கி விடுவாரா? கனவு கண்டு கொண்டிருங்கள் youtuber களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *