ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஓராண்டு ஜெயில் ,தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தேர்தல் ஆணையம் இதை மத்திய, மாநில உளவு துறையின் மூலம் கண்காணித்தால் தான் இதை கண்டுபிடிக்க முடியும்.

எனவே, இலவச பொருட்களோ அல்லது பணமோ வாங்கினால் தேர்தல் ஆணையம் ஓராண்டு ஜெயில் என்று கடுமையாக சட்டம் கொண்டு வந்துள்ளது.அதேபோல், பணம் கொடுப்பவர்களுக்கும், ஓராண்டு ஜெயில், என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
அதனால் ,பொதுமக்கள் ஏமாந்தும் கூட, யாரிடமும் பணமோ, பரிசு பொருளோ வாங்காதீர்கள். ஒரு சிறு தொகைக்கோ அல்லது ஒரு சிறு பொருளுக்கு ஆசைப்பட்டு ஒரு வருடம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதை சிந்தியுங்கள்.மேலும்,
இந்த சட்டம் திமுக எதிர்பார்த்து இருக்காது, கொண்டு வந்தது மிகவும் நல்லது தான். இப்படி கடுமையான சட்டங்கள் மூலம் தான் தேர்தல் நியாயமான முறையில் மக்களுக்காக நடத்த முடியும். மேலும்,இதுவும் பலமுறை இந்த தேர்தல் ஆணையத்திற்கு இப்படிப்பட்ட கருத்துக்களை மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மூலம் சொல்லப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் கடும் விதிகளைக் கொண்டு நடத்தப்பட வேண்டும்.
இது தவிர, போலியான பொய் வாக்குறுதிகள், போலியான சொத்து கணக்குகள் காட்டுவது எல்லாம் கண்டுபிடித்து, அப்படிப்பட்ட வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல, பணம் விநியோகம் செய்து ஒருவர் வெற்றி பெற்றால், அவரை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இது போன்ற சட்டங்கள் இல்லாததால் தான் ,திமுக 50 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் ஆட்சி செய்து விட்டது.மேலும்,

மக்கள் அதிகாரத்தில் ஒரு வாரத்திற்கு முன் தேர்தல் தமிழ்நாட்டில் நேர்மையாக நடைபெற வேண்டும் என்றால், உளவுத்துறை இங்கு நிச்சயம் பணியாற்ற வேண்டும் என்று செய்தி வெளியிடப்பட்டது. தற்போது அந்த தகவல் வெளிவந்துள்ளது.
மேலும்,திமுகவினர் கருவிலே எப்படியெல்லாம் ஏமாற்றலாம் ?எப்படி எல்லாம் கொள்ளையடிக்கலாம்? எப்படியெல்லாம் ஊழல் செய்யலாம்? எப்படி எல்லாம் சட்டத்தை ஏமாற்றலாம்? என்று படித்து விட்டு வந்தவர்கள்.

அதனால்தான் விஞ்ஞானபூர்வமான ஊழல் செய்து இந்த முறை எல்லா அமைச்சர்களும், ஊழல் வழக்கில் சிக்கி தவிக்கிறார்கள். தவிர, இது அந்தக் காலம் அல்ல, இது எறும்பு சீனியை தின்றுவிட்டது. ஏடுகளை கரையான் அரித்து விட்டது. இதையெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. இவர்கள் அந்த காலத்து விஞ்ஞான ஊழல் வாதிகள். அதனால், இவர்களை கவனிக்க உளவுத்துறை அவசியம் தேவை.
மேலும், இப்போது கூட சென்னை பகுதியில் ஸ்டாலின் நிற்கும் குளத்தூர் பகுதியில் ,ஒவ்வொரு வீடுகளாக சென்று, அவர்களுடைய செல்போன் ஜிபிஏ (Gpay ) நம்பரை கேட்பதாக வீடியோ சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளது.

இதையெல்லாம் பார்க்கும் போது, தேர்தல் எப்படி நேர்மையாக நடத்த முடியும்? பணத்தால் ஓட்டுக்களை வாங்கலாம், என்ற நம்பிக்கையில் தான் திமுக இருக்கிறது. பணம் கொடுக்கவில்லை என்றால் ,நமக்கு எவனும் ஓட்டு போட மாட்டான் ,அது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். பணத்தை அவன் வாங்கி விட்டால் அவனுடைய சட்டையை பிடித்து கேள்வி கேட்கலாம்? எப்படிடா, நீ ஓட்டு போடல? இப்படி ஒரு மட்ட ரகமான ஒரு கூட்டம் திமுக.

மேலும், தேர்தல் ஆணையம் மத்திய உணவு துறையை கொண்டு வந்தால் தான், இங்கு நேர்மையான முறையில் தேர்தலை நடத்த முடியும். காரணம் இவர்கள் எப்படி எல்லாம் எந்தெந்த இடத்தில் என்னென்ன பொருட்களை வைத்திருக்கிறார்கள்? என்பது அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியாது. அவர்கள் வெளியில் தெரிந்தால் தான் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், இவர்களுக்கு இருக்கிற ஒரு கிரிமினல் மூளை வேற யாருக்கும் இருக்காது.
இல்லையென்றால் பத்து ரூபாயில் நண்பர்களை எழுதி ,அந்த நோட்டை கொண்டு போய் கொடுத்தால் அவருக்கு வேலை வாய்ப்பு ,அடடா நேரு ஒரு மந்திரி பதவியில் உட்கார்ந்து கொண்டு, எப்படி எல்லாம் சிந்தித்திருக்கிறார்?

மேலும்,மக்களுக்கு எப்படி எல்லாம் நல்லது செய்ய வேண்டும் ?என்று சிந்திப்பதை விட, எப்படி கொள்ளையடிக்கலாம்? என்றுதான் அதிக நேரம் திமுக அமைச்சர்கள் சிந்தித்து இருக்கிறார்கள்? என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அதனால், தகுதி வாய்ந்த உளவுத்துறை அதிகாரிகளை தமிழகத்தில் ரகசிய பணியாற்ற சொல்ல வேண்டும். அவர்கள் எந்த வேஷத்தில் இருக்கிறார்கள்? என்பதையே இவர்கள் கண்டுபிடிக்க கூடாது.

மேலும், தமிழகத்தை டெல்லி தேர்தல் ஆணையம் தினமும் கண்காணிப்பு செய்ய வேண்டும். இந்தப் பணத்தை திமுக எப்படி மக்களிடம் விநியோகிப்பது என்பது குறித்து தான் தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதை கூட்டணி கட்சிகள் மூலம் விநியோகிப்பார்களா? இல்லை, இவர்கள் கட்சியினர் சேர்ந்து விநியோகிர்களா? இன்னும் வெளிவராத ரகசிய தகவலாக இருக்கிறது.
அதனால், மத்திய உளவுத்துறை தீவிர ,கண்காணிப்பில் ஈடுபடுத்த வேண்டும். இந்த காவல்துறையை நம்பி தேர்தல் நேர்மையான முறையில் நடத்த முடியாது. இப்போது பல இடங்களில் குடோன்களில், அண்டாக்களை பதிக்கி வைத்திருக்கிறார்கள்.
மேலும்,மாட்டு கொட்டகை போல, மனித கொட்டகை போட்டு, கறி விருந்துக்கு ஏற்பாடு செய்வார்கள். காதணி விழா இருக்காது .ஆனால், காதணி விழா நடத்துவார்கள். திருமண விழா இருக்காது .ஆனால் திருமண விழாவாக நடத்தி அங்கும், காசு கொடுப்பார்கள். இப்படி எல்லாம் யாருக்கு சிந்திக்க திறமை இருக்கும்? மக்கள் பணிக்கு தகுதி இல்லாத ஒரு கூட்டத்துக்கு தான், இது போன்று சிந்திக்கத் தகுதி இருக்கும் என்பதை வாக்காளர்கள் புரிந்து கொள்ளுங்கள்.மேலும்,அதேபோல் மதரஸா நடத்தும் பள்ளிகளிலும், முஸ்லிம்களின் வியாபாரப் பொருட்களின் குடோன்களிலும், கிறிஸ்துவ தேவாலயங்களிலும், அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும், இதையெல்லாம் உளவுத்துறை கண்காணிப்பது மட்டுமல்ல, மத வழிபாடுகளிலும் உளவுத்துறை கண்காணிப்பு செய்ய வேண்டும்.

மேலும்,மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் ,மக்களுடைய வாழ்க்கை சுமை ,மக்களின் வாழ்க்கை போராட்டம் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.