உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில்! தென் மண்டல முதல்வர்கள் மாநாடு .

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தென்மண்டல முதல்வர்கள் மாநாடு சென்னை அருகே உள்ள கோவளத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் மரியாதை நிமித்தமாக சி.எம். விஜய் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்றிரவு சந்தித்து பேசி உள்ளார்.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக என்றாலும், தமிழ்நாட்டில் எதிர்கால நலன்கள் மற்றும் முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டதாக தகவல்.

மேலும், இன்று நடைபெறும் தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சிவகுமார், தெலுங்கானா துணை முதல்வர் விக்ரமார்க, கேரள முதல்வர் சதீசன் ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.

இதில் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியும், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியியும் பங்கேற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *