சமூக ஊடகங்கள், அரசியல் கட்சிகள்! தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஏதோ, தப்பு செய்து விட்டவர் போல், பேசிக் கொண்டிருப்பது, மக்களிடம் காட்டிக் கொண்டிருப்பது, பொய்யான செய்திகள்! இதுகுறித்து இவர்களால்,அதற்கான ஆதாரத்தை கொடுக்க முடியுமா?
சமூக ஊடகங்களில் பார்ப்பவர்கள் அவர்களுடைய பொய்யை, உண்மை என்று எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர், என்ன சார் இந்த ஞானேஷ்குமார் இவ்வளவு தப்பு பண்ணி இருக்காரு ,என்று கேட்டார். என்னங்க ?என்று கேட்டேன். எதை வச்சு சொல்றீங்க? இல்ல ,அந்த youtube பார்த்து பேசுறீங்களான்னே, ஆமா, சார் செத்துப்போன ஓட்டு, ஊர்ல இல்லாத ஓட்டு, வெளி ஊர்ல இருக்கிறவ ஓட்டு, இது எல்லாத்தையும் சேர்த்து கள்ள போட்டு, திமுக ஜெயித்துள்ளது. அதை தேர்தல் ஆணையர் ஞாணேஷ்குமார் கண்டுபிடித்தார். […]
Continue Reading