தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்துக்களை மறைமுகமாக அவர்கள் உரிமைகளை பறிக்கும் அரசியலால்! – கொதிக்கும் உயிர் தியாகம் செய்த பூர்ண சந்திரன் கிராம மக்கள் . அதை முறியடிக்குமா பிஜேபி?
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தன்னுடைய உயிரை தியாகம் செய்த பூர்ண சந்திரன் குடும்பத்திற்கு எந்தவித நிதி உதவி செய்யவில்லை. குடிகாரர்கள் செத்தால் பத்து லட்சம் கொடுக்கிறார்கள். ஆனால், ஒரு முருக பக்தன் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தன் உயிரை தியாகம் செய்திருக்கிறான். அவனுக்கு திமுக அரசு எந்தவித உதவியோ ,ஒரு அனுதாப செய்தி கூட தெரிவிக்கவில்லை. ஆனால் இந்துக்களின் ஓட்டு மட்டும்,1000, 500க்கு இவர்கள் விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு […]
Continue Reading