திமுக முஸ்லிம்களின் ஓட்டுக்காக தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறதா ? – பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன்

ஜூன் 20, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தீவிரவாதிகள் ஊக்கிவிக்கப்படுகிறார்களா? என்ற சந்தேகம் சமீபத்தில் அரபுக் கல்லூரிக்கு ஆள்சேர்ப்பு என்று கூறி ஐ. எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்களை சேர்த்து வந்துள்ளது NIA உளவுத்துறை கைது செய்துள்ளது .  மேலும், இது தொடர்பாக அரபிக் கல்லூரி முதல்வர் முகமது அலி ஊழியர் ஜவகர் சாதிக், ஷேக் தாவூத் ராஜா அப்துல்லா ஆகியோர் NIA  கைது செய்யப்பட்டுள்ளனர் . இது பற்றி பாஜக […]

Continue Reading

வரும் 2026 தேர்தல் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டும் தேர்தலாக இருக்குமா?

தமிழ்நாட்டின் அரசியல் கூட்டணி கட்சிகள் குழப்பத்தில்! யாரை ஆதரித்தால் தனக்கு லாபம்? மக்களைவிட இவர்கள் உடைய லாபம் தான் முக்கியமா? மேலும்,அதிமுக பாஜக கூட்டணியிலும் குழப்பம் அதிமுகவினர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். பிஜேபி கூட்டணி ஆட்சி என்கிறார்கள். அதிமுக அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி என்கிறார்கள். அதேபோல், திமுக கூட்டணி அரசியல் கட்சிகளிலும் குழப்பம். இந்தக் குழப்பத்திற்கு என்ன முக்கிய காரணம் என்றால்! எந்த கூட்டணி கட்சி பக்கம் போனால்? தனக்கு அதிகமான லாபம் கிடைக்கும்?இதுதான் ஒவ்வொரு […]

Continue Reading

நல்லி குப்புசாமி செட்டியாரின் சமூக பங்களிப்புக்கு கிடைத்த பத்மபூஷன் விருதுக்கு சென்னையில் பாராட்டு விழா.

ஜூன் 18, 2025 • Makkal Adhikaram நல்லி குப்புசாமி செட்டியார் தொழிலதிபர் மட்டுமல்ல, சிறந்த இலக்கியவாதி, சமூக சிந்தனையாளன், போன்ற பன்முகத் தன்மை கொண்ட படைப்பாளி. அந்தப் படைப்பாளிக்கு மத்திய அரசு அங்கீகரித்து பத்மபூஷன் விருதை கொடுத்துள்ளது. தமிழ் சமூகத்தின் அடையாளமாக நல்லி குப்புசாமி செட்டியாரை கௌரவித்துள்ளது.மேலும், இதற்காக சென்னையில் நிறுவனர் வி. வி.சுந்தரம் தலைமையில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவிற்கு முன்னிலை (ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்) டாக்டர் முரளி வகித்தார். இந்த பாராட்டு விழாவில் இயக்குனர் எஸ் பி […]

Continue Reading

ஈரானில் உள்ள இந்தியர்களை இந்தியா வெளியேற்ற முடியுமா? இந்தியர்களின் எதிர்பார்ப்பு.

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நடந்து வரும் வேலையில் ஈரானில் உள்ள இந்தியர்கள் சுமார் 10,000 பேருக்கு மேல் உள்ளவர்களை இந்தியா வெளியேற்ற முடியுமா? என்பது பெரும் சவாலான விஷயம் என்கிறார்கள். ஏனென்றால் பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் வழியாக வான் வழியாக, தரை வழியாக வருவது இன்னும் அந்த சிக்கல் இருந்து வருகிறது. அதனால், ஆர்மேனியா துர்மேனியாஸ்தான் நிலம் வழியாக தான் வெளியேற வழி உள்ளது. அந்த வழியாக இந்தியா வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமா? என்பதுதான் ஈரானில் உள்ள இந்தியர்களின் […]

Continue Reading

எர்ணாகுளம் கடலோரப் பகுதியில் சுனாமி அச்சத்தில் கேரள மக்கள்.

நாளுக்கு நாள் இயற்கையின் சீற்றம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு என்ன காரணம்? நாட்டில் தர்மத்தின் நிலை குறைந்து,அதர்மத்தின் நிலை அதிகரிக்கும் போது,இப்படிப்பட்ட சம்பவங்கள் அதிகரிக்கத்தான் செய்யும். மக்கள் தெய்வ வழிபாட்டில்! தெய்வ சிந்தனையில், வாழ்ந்தால் மட்டுமே இதற்கு ஒரே தீர்வு. அப்படி தெய்வ வழிபாட்டில் இருக்கக்கூடிய ஒரு மாநிலம், கேரள மாநிலம் அங்கு ஏன் இப்படி நடக்கிறது? என்ற கேள்வியும் எழலாம். அங்கு தான் சில அதர்மத்தின் செயல்பாடுகள் சில கூட்டங்கள் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். […]

Continue Reading

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்களின் மாநாட்டில் ஆறுபடை முருகனின் திருவடிகளில் ஆறு முக்கிய கோரிக்கை – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் வரும் ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆறுபடை முருகனின் திருவடிகளில் ஆறு கோரிக்கை வேண்டுதலாக சமர்ப்பிக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார் . மேலும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காக்க, காக்க முருகவேல் காக்க! ஓம் சரவணபவ !குறிஞ்சி நிலத் தலைவன், கோலமயில் வாகனன், கோடி பக்தர்களின் மனதில் சிம்மாசனம் இட்டு, அமர்ந்தவன்.  எம்பெருமான் […]

Continue Reading

பீகார் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால் 100% வாக்குச்சாவடிகள் தேர்தல் ஆணையம் ஆன்லைன் நேரலையில் கண்காணிக்க முடிவு .தேர்தல் ஆணையம் இன்னும் சட்டங்கள் கடுமையாக கொண்டு வராமல்! கடமைக்கு தேர்தல் என்பது, உழைக்கும் மக்களின் உயர்வு ஒவ்வொரு நாளும் வாழ்க்கையின் போராட்டமே.

ஜூன் 17, 2025 • Makkal Adhikaram  தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிகளை ஆன்லைன் நேரலையில் 100% கண்காணிக்க முடிவு செய்திருப்பது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று. அதுமட்டுமல்ல,  வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை சந்திக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் மிக முக்கியமானது .அது ஏனென்றால், பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதை ரகசிய கேமராக்கள், கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும், தெருக்களில் ரகசியமாக வைத்து கண்காணிக்கப்பட வேண்டும்.  காவல்துறை ஒவ்வொரு அரசியல் கட்சியினரின் பட்டியலை எடுத்து, […]

Continue Reading

சினிமா பாணியில் ஒரு காதல் சம்பவம்!அந்த காதல் சம்பவத்தில் கட்டப்பஞ்சாயத்தில் சிக்கிய புரட்சி பாரதம் பூவை ஜகன் மூர்த்தி மற்றும் ஏ டி ஜி பி ஜெயராமன்.

ஜூன் 17, 2025 • Makkal Adhikaram களம்பாக்கம் காலனியை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞனும், தேனி மாவட்டத்தின் நாயுடு சமூகத்தை சேர்ந்த விஜய ஸ்ரீயும், இன்ஸ்டாகிராமில் காதலிக்கிறார்கள். இந்த காதல் தொடர்ந்து பல நாட்கள் பேசி ,பழகி வருகிறார்கள். இது எப்படி இருக்க,  விஜயஸ்ரீ அப்பாவும், அந்தப் பெண்ணின் மாமாவும், அது என்ன சம்பவத்திற்காக இருவரும் ஜெயிலுக்கு போனார்கள்? என்ற விவரம் தெரியவில்லை .இரண்டு மாதமாக ஜெயிலில் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் விஜயஸ்ரீ வீட்டை விட்டு விட்டு வெளியேறி […]

Continue Reading

படைவீரர்களுக்கு சென்னை படைப்பாளிகள் சங்கம் பாராட்டு விழா !

படைப்பாளிகளின் வாழ்க்கைத் தோல்வியை வெற்றியாக்கும் போது தான், படைப்பாளிகளின் படைப்பு,திறமை உலகிற்கு தெரிய வரும்.. இந்தப் படைப்பாளி சங்கத்தில் சினிமா கதாசிரியர், எழுத்தாளர்கள், பதிப்பக வெளியீட்டாளர்கள்,வந்திருந்தார்கள். மேலும்,படைப்பாளியின் மனம் விரிந்தது. இது காலத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. திரைத்துறை எம்ஜிஆர்,சிவாஜி காலத்தில் இருந்த கலையின் ரசனை, ரஜினி,கமல் படங்களில் 2 கட்டமாகத் தான் தெரிகிறது. எம்ஜிஆர், சிவாஜி கலை உலகில் அவர்களின் நடிப்பு,அவர்களுக்காக எழுதப்பட்ட பாடல்கள்,திரைக்கதை, வசனம்,அத்தனையுமே 60 ஆண்டுகளுக்கு மேலாகியும்,இன்றும் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. இன்றைய […]

Continue Reading

ஈரான்- இஸ்ரேல் போர் மத போரா? அல்லது யார் பெரிய ஆள் என்ற ஈகோவா? அல்லது தீவிரவாதத்திற்கு எதிரான போரா?

ஈரான் இஸ்ரேல் போர் உலகளவில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. போரில் இரண்டு நாடுகளுக்கும் உயிரிழப்புகள் பொருள் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இங்கு இரண்டு தரப்பிலும் மக்கள் கதறும் போது அந்த வேதனை பார்க்கவோ,கேட்கவோ முடியாத வேதனையாக உள்ளது. ஆனால் நாட்டின் உயர்மட்ட அளவில் இரண்டு நாடுகளுக்கும் இடையே, ராணுவத்தின் வலிமை எவ்வளவு? என்பதை காட்டும் திறமை ஒருபுறம், என்றால்! அப்பாவி மக்கள் கொல்லப்படுவது போரின் முக்கிய வருத்தத்தில் கிடைக்கப் போகும் விலை மதிப்பற்ற உயிரின் பலி எண்ணிக்கை […]

Continue Reading