பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் சார்பில் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
பிரதமர் நரேந்திர மோடி! இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் கொண்டு சென்ற பாராட்டுக்குரியவர். அது மட்டுமல்ல, இந்த தேசத்தின் தலைவன் என்று சொல்வதற்கு அவர் ஒருவருக்கு மட்டும் தான் அந்த இடம். எல்லோரும் தலைவனாக விட முடியாது. அதற்குரிய பண்புகள், குணநலன்கள் ,தகுதிகள், ஆற்றல்கள் ,திறமைகள் ,அத்தனையும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உரித்தானது. இது கட்சிக்கு அப்பாற்பட்டு இவருடைய தனிப்பட்ட தகுதிக்கும், சேவைக்கும், மக்கள் அதிகாரம் சார்பில் நல் வாழ்த்துக்கள். இந்தியாவின் சரித்திர நாயகன் பிரதமர் நரேந்திர […]
Continue Reading