தமிழக அரசின் நாளை நடைபெறும் பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல் .

தமிழக அரசின் பட்ஜெட்டில் நாளை வேளாண்மைக்கும், விவசாயிகளுக்கும், முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்டாக அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், விவசாயிகள் ,குத்தகை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், உழவர் உரிமை அட்டை, விவசாயிகள் அனைவருக்கும், வழங்க உள்ளதாக தகவல் . மேலும் , விவசாயிகளுக்கு 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டமும், வெற்றி கழகம் என்ற பெயரில் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 3500 ,கரும்பு டன்னுக்கு […]

Continue Reading

உதயநிதிக்கு ஒரே கேள்வி? திமுக ஆட்சி சிறப்பாக செய்திருந்தால் ஏன் ?மக்கள் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை? – எப்படியும் பேசுவது திறமையா?

திமுக இன்று அல்ல, என்று தொடங்கப்பட்டதோ ,அப்போதே இந்த பேச்சு வித்தை தான், மக்களிடம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் . இதை இவர் தாத்தா வழியாக ,பரம்பரையாக தமிழக மக்களிடம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தவிர, மக்களிடம் எப்படி? தன்னை நேர்மையானவனாகவும், உத்தமனாகவும் ,காட்டிக் கொண்டு பேச வேண்டும் என்று அரசியல் பேச்சை வழி, வழியாக காட்டுகிறார்கள் . மனசாட்சியோடு பேசுபவர்கள், தன்னை யோக்கியனாக, நியாயமானவனாக, காட்டிக் கொண்டு பேச மாட்டார்கள். எதார்த்தமாக பேசுவார்கள். விஜய் ஒருபோதும் உதயநிதி போல், […]

Continue Reading

நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க (எல் ‌. நினோவை) மக்கள் அதிகாரத்தில் சொன்னதைத் தான், இன்று ஸ்ரீதர் வேம்பு தீர்வு.

எல் நினோ வெப்பநிலை பற்றி சில மாதங்களுக்கு முன்பே மக்கள அதிகாரத்தில் சொல்லி வந்தோம். சுற்றுச்சூழல் கடும் வெயிலின் சூரிய வெப்ப பாதிப்பை தடுக்க வேண்டும் என்றால் மரக்கன்றுகளை அதிக அளவில் நட வேண்டும் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். அதைத்தான் தற்போது ஸ்ரீதர் வேம்பு பருவநிலை மாற்றத்திற்கு காரணமான எல். நினோ வை தடுக்க, அவர் அறிவுறுத்தி இருப்பது, 500 முதல் 1000 அடி ஆழத்தில் எடுக்கப்படும் நிலத்தடி நீர் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் […]

Continue Reading

தமிழக அரசு அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக மாற்ற ஆலோசனை செய்வது , நிதி நெருக்கடியா ?

தமிழக அரசு ஓய்வு பெறும் அரசு அதிகாரிகளின் ,ஓய்வூதிய பலனை உடனடியாக கொடுக்க முடியாமல் ,நிதி நெருக்கடியில் திணறி வருகிறது. இதை சமாளிக்க இரண்டு ஆண்டு ஓய்வு பெரும் வயதை உயர்த்தினால், நிதி நெருக்கடியில் இருந்து சமாளிக்கலாம் என்று ஆலோசனை செய்து வருவதாக தகவல். மேலும்,இது இதற்கு நிரந்தர தீர்வு அல்ல, இதனால், அரசு ஊழியர்களின் செயல் திறன் வேகம் குறைந்து விடும். 60 வயதுக்கு மேல் ஒருவர் சுறுசுறுப்பாக வேலை செய்வது மிகவும் கடினம். ஏற்கனவே […]

Continue Reading

மத சம்பந்தப்பட்ட விஷயங்களில், கோயில் சம்பந்தப்பட்ட விஷயங்களில், கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு, பட்டா என்பது தவறான முடிவு. இதை மறுபரிசலனை செய்வாரா? – தமிழக முதல்வர் விஜய் .

இந்து கோயில் சொத்துக்கள், அந்த காலத்தில் வாழ்ந்த மிராசுதார்கள், மன்னர்கள், ஜமீன்தார்கள், எழுதி வைத்துவிட்டு போன சொத்துக்கள் .இந்த சொத்துக்களை அவர்களுடைய பரம்பரை வம்ச வழிகள் கூட அனுபவிக்க முடியாது . ஆனால்,அந்த நிலத்தில் வரக்கூடிய வருமானத்தைக் கொண்டு ,அந்த கோயிலுக்கு பராமரிப்பது, அதற்கான செலவுகளை பார்த்துக் கொள்வது, இதற்காக அவர்கள் எழுதி வைத்துவிட்டு போனார்கள் . ஆனால், இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள 3000 ஏக்கர் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு நான் பட்டா போட்டு தருகிறேன் […]

Continue Reading

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவன் பத்ரு ரஷீத் பற்றி உளவுத்துறை ரிப்போர்ட் . இவர்களுக்கு பின்னால் முஸ்லிம் மத அமைப்புகளா? அல்லது காங்கிரஸ் கட்சி ராகுலா? சந்தேகிக்கும் தேசப் பற்றாளர்கள் .

காங்கிரஸ் கட்சிக்கும் ,முஸ்லிம் அமைப்புகளுக்கும், நெருங்கிய ரகசிய உறவு, அந்த காலத்தில் இருந்து, இந்த காலம் வரை அது தொடர்கிறது. இருப்பினும், இந்திரா காந்தியின் குடும்பம் முஸ்லிம் பின்னணி கொண்டது. அது பிற்காலத்தில் தான் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் கான் என்பவரை பேரோஸ் காந்தியாக மாற்றி விட்டார்கள். எப்படி கருணாநிதி குடும்பத்தில் எல்லாமே நிதியாக மாற்றி விட்டார்களோ, அதே போல் இந்திரா காந்தியின் குடும்பத்திலும் காந்தியாக மாற்றி விட்டார்கள். மேலும் படிப்பறிவு இல்லாத […]

Continue Reading

அதிமுக, திமுக ஆட்சியில் இருந்து வந்த மின்வாரிய ஊழல்கள் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியிலும் தொடர்வது ஏன்? – தமிழக முதல்வர் விஜய் சரி செய்வாரா?

மின்சார வாரியத்தில் லஞ்ச ஊழல் நடைபெற்று வந்துள்ளது. இப்போது தான் வெளி வருகிறது – பொதுமக்கள் . மேலும், மின்சார வாரியம் ஒரு லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாக மின்சார வாரியம் கடந்த திமுக ஆட்சியில் தெரிவித்து இருந்தது. மேலும், அதில் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் சம்பள உயர்வுக்காக போராட்டம் நடத்தி அமைதியாகி விட்டார்கள். ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார்கள் .மின் வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது. மின்வாரியும் எதனால் நஷ்டத்தில் இயங்கியது? மேலும், மின்சார வாரியத்தில் […]

Continue Reading

அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற ஊழல்வாதிகள், தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல்! தொடர்ந்து புலம்புவது ஏன்? மக்களுக்கு புரிந்தது, இன்னும் ஊழல்வாதிகளுக்கு புரியவில்லையா?

அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுகவின் ஆர். பி .உதயகுமார் அரசியலுக்கு வந்து, பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்து ,இன்று அதிமுகவும், திமுகவும் தமிழகத்தில் வர முடியாத சூழ்நிலை இருப்பதால், இது போன்ற பலர் அவர்களுடைய ஆதங்கத்தை தொலைக் காட்சிகளில் புலம்பி தவிக்கிறார்கள். மேலும்,அதிமுக, உதயகுமாருக்கு விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை இருக்கலாம். யாருமே அரசியல் அனுபவத்தை வந்த உடனே கற்றுக் கொள்வதில்லை. ஆரம்பத்தில் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த போது, அவருடன் வந்த கட்சிக்காரர்களுக்கு என்ன அரசியல் அனுபவம் […]

Continue Reading

நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் சொன்னாலும், இனி நீட் தேர்வின் அவசியத்தை தமிழக மக்கள் புரிந்து கொண்டார்களா?

நீட் தேர்வை வைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் ,கரப்பான் பூச்சி போன்ற அமைப்புகள் தமிழகத்தில் இனி அரசியல் செய்ய முடியாது. மேலும்,மாணவர்கள் யாரும் நீட் தேர்வு வேண்டாம் என்று போராடப் போவது கிடையாது. அப்படியே போராடுபவர்கள், எந்த அரசியல் கட்சியாவது அவர்களை தூண்டி விட்டு போராடுவார்கள். உண்மையான மாணவர்கள் மருத்துவக் கல்வி நீட் தேர்வு மூலம் சாமானிய மக்களுக்கு போய் சேருகிறது என்பதை பொதுமக்களும், பெற்றோர்களும், மாணவ, மாணவிகளும் உணர்ந்து விட்டனர். மேலும்,இதில் அரசியல் கட்சிக்கு ஆதரவான […]

Continue Reading