தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதியாக இருந்தாலும், டாஸ்மாக் கடைகளை உடனே மூடி விட முடியுமா?அதில் உள்ள சிக்கல்கள் என்ன? – மக்கள் அதிகாரம்.

விஜய் முதல்வராக பொறுப்பேற்ற குறுகிய நாட்களிலே 717 கடை மூடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம். எங்களுக்கு வேலை கொடுங்கள், பத்தாண்டுகளாக பணியாற்றி இருக்கிறோம். இது தொழிலாளர்கள் பிரச்சனை. அடுத்தது டாஸ்மாக் குடிகாரர்கள் பிரச்சனை ! குடிகாரர்கள் பல தரப்பட்ட வகையை சார்ந்தவர்கள், அதில், போதைக்கு அடிமையானவர்கள், அது ஒரு நாளாவது குடிக்கவில்லை என்றால் அவர்களால் உயிர் வாழ முடியாது என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? சதா போதையே வாழ்க்கையாக இருப்பவர்கள் எவ்வளவு? […]

Continue Reading

ராகவன் பண்டிட் ஜோதிடர் கடவுளாக ஆகி விட்டாரா? விஜய் பிரதமராக ஆகி விடுவார் – மக்கள் ஜோதிடத்தின் மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைக்கிறாரா?

மோடி 2029-ல் பிரதமராக மாட்டார். இது எல்லாம் நம்ப முடியாத ஒன்று . நீங்கள் ஒன்று சொல்லி நடந்து விட்டது என்றால், அதை வைத்து நீங்கள் நூறு சொன்னாலும் அப்படியே நடந்து விடும் என்று எந்த ஜோதிடரானாலும் கணிக்க முடியாது. மேலும் ,மகான்கள் ,சித்தர்கள் ஒருவரை தவிர, உங்களால் 100% நிச்சயம் சொல்ல முடியாது. இதை நீங்கள் சவாலாக கூட எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கணக்கு வேற, மகான்கள், சித்தர்கள் கணக்கு வேறு. அவர்களுடைய சொன்னால்! கிரகங்கள் […]

Continue Reading

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி! எஸ். பி .வேலுமணி மற்றும் சி .வி. சண்முகம் ஆகியோரை நீக்கி விட்டு ,அவரால் கட்சியை நடத்த முடியுமா?

எடப்பாடி பழனிச்சாமி ,அதிமுகவின் பொதுச் செயலாளராக செயல்பட்டதற்கு முக்கிய காரணமானவர்கள் எஸ். பி. வேலுமணி, சி.வி. சண்முகம், தங்கமணி, விஜயபாஸ்கர் ,போன்றோர் தூண்கள் போன்று தாங்கி பிடித்து, அதிமுகவை தூக்கி பிடித்தார்கள். மேலும்,அதிமுகவில் செங்கோட்டையன் ,சசிகலா, ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், போன்ற கட்சியின் சீனியர்களையும், முக்கியமானவர்களையும், கட்சிக்காக உழைத்தவர்களையும், இவர் நீக்கினாலும், அதற்கு எல்லாம் முட்டு கொடுத்து, சரி செய்தவர்கள் இந்த நான்கு பேர் தான். இப்போது இவர் இந்த நான்கு பேரையும் நீக்கினால், இவருடன் இருப்பவர்கள் […]

Continue Reading

பத்திரிகையாளர்கள் நல வாரியம்! திமுக கட்சி நல வாரியமாக செயல்பட்டது – அதை தமிழக முதல்வர் விஜய்! பத்திரிகையாளர்கள் நல வாரியமாக மாற்றி அமைப்பார?

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பத்திரிகையாளர்கள் நல வாரியம்! அது திமுக கட்சியின் நல வாரியமாக செயல்பட்டது. எங்கேயாவது பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் ,திமுக ஆட்சி வரவில்லை என்றவுடன் இரண்டு, மூன்று பேர் ராஜினாமா செய்து விட்டார்களாம். அதில், நக்கீரன் கோபால் ஒருவர் என்கிறனர்.Somewhere, two or three people who were in charge of the Journalists Welfare Board resigned as soon as the DMK government did not […]

Continue Reading

தமிழக முதல்வர் விஜய் நேற்று, சட்டப்பேரவையில் !பெரும்பான்மையை நிரூபித்து விட்டாலும், எதிர்க்கட்சிகளால், எதிர் கொள்ள வேண்டிய பிரச்சனைகள் என்னென்ன ?

விஜய் தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை இன்றே சட்டப் பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து, வஞ்சப்புகழ்ச்சி அணியாக பேசிவிட்டார். இது வஞ்சத்தின் உச்சம் என்றே தெரிகிறது. மேலும்,இவர் எதற்காக போய்? சால்வை போட்டு, கட்டி பிடித்தாரோ, அவர்கள் இதற்கு மேல் நடிப்பார்கள். இதை எல்லாம் சினிமாவில் நடித்துவிட்டு தான் ,அரசியலுக்கு வருகின்றார்கள் . ஆனால் ,இவர்கள் அரசியலில் மக்களிடம் நிஜத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும், திமுகவுக்கு இது கைவந்த கலை. மேலும்,நம்பர் ஒன், […]

Continue Reading

தவெக, அதிமுக ஒரே கொள்கை திமுகவை வீழ்த்துவது -அதிமுக எம்எல்ஏ சி.வி. சண்முகம் .

அதிமுகவின் தொடர் தோல்விக்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமி என்கிறார் எம் எல் ஏ சி.வி. சண்முகம். இதை ஏற்க மறுக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இங்கிருந்து ஆரம்பிக்கிறது. இந்த உட் கட்சி மோதல், இந்தப் பிரச்சினையால் தொடர்ந்து ,பல எம்எல்ஏக்கள் போராட்ட களத்தில் இறங்கி ,தவெக காவிற்கு தங்களுடைய ஆதரவு நிலைப்பாட்டை கடிதத்தின் வாயிலாக கொடுத்துள்ளனர். இதில் எடப்பாடி பழனிசாமி ,தன் பக்கம் உள்ள தவறுகளை அரசியல் கட்சி ரீதியாக பார்த்துப் பேசாமல், கட்சிக்கு அர்த்தம் தெரியாதவர்கள், […]

Continue Reading

விஜயின் எதிர்கால அரசியல் !தமிழக மக்களுக்கு, ஒரு ஏமாற்றமாகத்தான் இருக்கப் போகிறதா ? – எதிர்க் கட்சித் தலைவர்கள் சந்திப்பு – விஜயின் சினிமா அரசியலா?

யாரை தீய சக்தி என்று மக்களிடம் சொல்லி ,ஓட்டு வாங்கிய விஜய் !அந்த தீய சக்திகளை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?Vijay won votes by telling people who he considers evil forces! What is the need to confront those evil forces? தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், முதன்முறையாக முதல்வராக வெற்றி பெற்றவர் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து ஆசி பெற்றாவர் – நடிகர் விஜய். மேலும்,For the first time in […]

Continue Reading

மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள்! இன்று சட்டமன்றத்தில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர் .

முதல்வர் ஜோசப் விஜய், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்எல்ஏக்களுக்கும் ,இன்று சட்டமன்றத்தில் முறைப் படியாக அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சித் தலைவர் ஆன உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடன் அனைத்து திமுக எம்எல்ஏக்கள் பதவியேற்று கொண்டனர். அதேபோல் அதிமுக ,தவெக எம்எல்ஏக்களும், சட்டமன்றத்திலே சட்டத்தின்படி உறுதிமொழி ஏற்பு வாசித்து பதவி பிரமாணம் எடுத்துக் கண்டனர்.

Continue Reading

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் எஸ் பி வேலுமணிக்கும், சி.வி. சண்முகத்திற்கும், கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவார்களா? அல்லது எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து தூக்குவார்களா? 36 எம்எல்ஏக்களின் நிலைமை என்ன? விஜய்க்கு ஆதரவு தருவார்களா?

அதிமுக கட்சியை தனக்கு மட்டுமே சொந்தம் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்து செயல்படுவது அதிமுக தொண்டர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்ல, திமுகவை எதிர்க்கவே ஆரம்பிக்கப்பட்ட கட்சி அதிமுக .அதை திமுகவின் தயவில் ஆட்சி அமைக்க, ஸ்டாலினுக்கும் இவருக்கும், இருவருக்கும் உள்ள நட்பு கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க ரகசிய பேரம் நடத்தப்பட்டது. அது இரு கட்சியினருக்குள் ,உள்ள கருத்து வேறுபாட்டால் ,அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தான் கனிமொழி !அப்படியே எதுவும் நடக்கவில்லை .அது வதந்தி […]

Continue Reading

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற அரசியல் தேர்தல் களத்தில் ! பிஜேபி 27 தொகுதிகளில் ஒரு தொகுதி வெற்றி பெற்று , மிகப்பெரிய தோல்விக்கான காரணம் என்ன ?

பிஜேபி தமிழ்நாட்டில் வளர வேண்டும் என்று மத்தியில் ஆளுகின்ற கட்சியாக அதனுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, எவ்வளவோ முயற்சித்தும், இங்கு வளர்ச்சியை கொண்டு வர முடியவில்லை.The BJP, as the ruling party at the center, has tried its best to use its power to grow in Tamil Nadu, but it has not been able to bring about development here. இதற்கு என்ன காரணம் ?என்று அவர்களுக்கும் […]

Continue Reading