நாட்டில் அரசியலை பற்றி தெரியாதவன் எல்லாம், அரசியல் கட்சி என்றும், தமிழர் எழுச்சி மாநாடும் என்றும் கூட்டத்தைக் காட்டி, கத்துவது தானா? அது. .?
நாட்டில் அரசியலுக்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம் கொண்டு வந்து ,கட்சி என்று அவனை உட்கார வைத்து ,அரசியல் தெரிந்தவனை முட்டாளாக்கி, திருமாவளவன் போன்றவர்கள் எல்லாம் தலைவனாகி பார்ப்பது தான் ,தமிழர் எழுச்சி மாநாடா? மேலும்,நாட்டில் படித்தவனுக்கு, தகுதியானவர்களுக்கு, எல்லாம் அர்த்தம் தெரியாதவர்கள், தமிழர் எழுச்சி மாநாடு என்று காட்டி !தமிழ்நாட்டு மக்களை எத்தனை நாளைக்கு முட்டாளாக்குவார்கள்? இப்படிப்பட்ட அரசியலை எத்தனை நாளைக்கு செய்து கொண்டிருப்பார்கள்? இதற்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவருக்கும் சேர்த்து இந்தக் […]
Continue Reading