முதல்வர் விஜய் ஆக்கப் பூர்வமான திட்டங்களுக்கு மட்டும் பணத்தை செலவிடுவாரா? – 100 நாளில் 28 ஆயிரம் கோடி கடன் என்று இபிஎஸ் .
முதல்வர் விஜய் முக்கியமான, ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு மட்டுமே, நிதியை பயன்படுத்த வேண்டும். இலவசத்தை நிச்சயம் குறைத்தாக வேண்டும். மேலும்,இலவச உணவு தவிர ,மற்ற அனைத்திற்கும் இலவசத்தை குறைக்க வேண்டும். இது தவிர, 100 நாட்களில் தற்போது 28 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல, அவர் ஐந்தாண்டு முடிப்பதற்குள் விஜய் 20 லட்சம் கோடி கடன் வாங்கி விடுவார் என்று தெரிவிக்கிறார். மேலும் வருவாய் இல்லாமல் ,கடன் […]
Continue Reading