35 அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களையும், ஆளுநரிடம் விஜய் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் .
தற்போது 35 அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களையும், ஆளுநரிடம் விஜய் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் ,அதிமுக இரண்டாக உடையுமா? என்ற கேள்வியும் இழந்துள்ளது. மேலும், இந்த 35 எம்எல்ஏக்களே, தவெகவிற்க்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர். இவர்கள் மீது கட்சி தடைசாவல் சட்டம் பாயாது. இரண்டு பங்கு எம்எல்ஏக்களின் பலம் வாய்ந்த அதிமுக கட்சியினர் அசுர வேகத்தில் விஜயின் பலத்தை சட்டப்பேரவையில் உயர்த்தி உள்ளது. ஒரு ஸ்திரமான ஆட்சிக்கு! இது வழி வகுக்கும் என்பது […]
Continue Reading