நல்ல கூட்டணி வாய்ப்பை தவறவிட்ட விஜய்க்கு! அரசியல் தெரியவில்லையா ? அல்லது இவருக்கு அரசியல் ஆலோசகர்கள் சரியில்லையா?

விஜய்க்கு NDA கூட்டணியில் 60 சீட்டும், துணை முதல் அமைச்சர் பதவியும், கொடுப்பதாக ரகசிய பேரம் நடந்துள்ளது. அதைக் கெடுத்தது ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா, புசி ஆனந்த், செங்கோட்டையன், இந்த நாலு பேருடைய அட்வைஸை கேட்டு அரசியலில் கோட்டை விட்ட விஜய், இதைப் பற்றி விஜய், இப்போது யோசிக்கவில்லை என்றாலும், தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் யோசனை பண்ணுவார். மேலும்,மக்கள் அதிகாரத்தில் இது பற்றி செய்தி கூட வெளியிடப்பட்டது. ஜான் ஆரோக்கியசாமி அரசியலில் ஆலோசகராக இருந்து,விஜயை முதல்வராக்கி […]

Continue Reading

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக, மற்றும் தமிழக வெற்றி கழகம் இந்த மூன்று கட்சிகளுக்கு இடையே தான் போட்டி . இந்தப் போட்டி களத்தில் யாருக்கு எந்தெந்த பகுதியில் அதிக வாக்குகள்? தோல்வியின் விளிம்பில் திமுக .

2026 சட்டமன்றத் தேர்தல் யாராலும், கணிக்க முடியாத தேர்தல். இதில் கருத்துக் கணிப்பு நிச்சயமாக அடிபடும். அடுத்தது, சோசியல் மீடியாக்களின், கருத்துக் கணிப்புகள் நிச்சயம் அதுவும் அடிப்படும். மேலும்,ஜோதிடர்களின் கணிப்புகளே சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது. இதில் யார் சொல்வது தான் நடக்கப் போகிறது? என்ற கேள்வியில் தான் தற்போதைய தமிழக தேர்தல் களம். மேலும்,ஒன்று மட்டும் , தெரிகிறது. அது என்னவென்றால், கிராமப் பகுதியில் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும்,நகரப் பகுதியில் அதிமுகவிற்கு […]

Continue Reading

வேலூர் சட்டமன்ற தொகுதியில், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ,அதிமுக ,திமுக கட்சியினரிடையே நேருக்கு நேர் வாக்குவாதம் – மக்கள் திமுகவினரின் பொய் வாக்குறுதிகளை நம்புவார்களா ? – பொதுமக்கள் .

2026 சட்டமன்றத் தேர்தல் கடும் போட்டியாக அரசியல் கட்சிகளிடையே இருந்து வந்தாலும், இது சமூக மக்களுக்கு தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கும் தேர்தலாக தான் பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக தோற்றால் அதர்மம் தோற்றது .மற்ற கட்சிகள் வெற்றி பெற்றால், தர்மம் ஜெயித்தது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மக்கள் திமுகவின் பொய் வாக்குறுதிகளை மீண்டும் ஒரு முறை நம்ப மாட்டார்கள். யார் நம்புகிறார்கள்? என்றால், சட்டத்திற்கு புறம்பாக ஈடுபடுபவர்கள், பெரும்பாலும் அவர்கள் தான் திமுகவை நம்பி […]

Continue Reading

துரைமுருகன் ஊழலை நிரூபித்தால் தீக்குளிப்பேன்! ஊழல் இல்லாமல், இவருக்கு எப்படி பல லட்சம் கோடி சொத்து வந்தது? நிரூபிக்க முடியுமா?

ஆரம்பத்தில் இவருடைய குடும்ப வருமானம் என்ன? அப்பா வருமானம் என்ன? பூர்வீக சொத்து எவ்வளவு இருந்தது? இவர் என்ன வழக்கறிஞர் தொழிலில் இவ்வளவு பெரிய சொத்து சம்பாதித்து விட்டாரா? என்ன தொழில் செய்தார்? எல்லாம் அரசியலில் கொள்ளை அடித்தது தான் .மக்களுக்கு தெரியாதது போல் பேசக்கூடாது. உங்களுக்கு குருட்டு அதிர்ஷ்டத்தை கொடுத்திருக்கிறார். அது அனுபவிக்கிறீர்கள். ஆனால், நான் ஊழலற்ற உத்தமன் என்று சொன்னால் ,அதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும்,இப்போதும் அலாக்கத் துறையின் வழக்கில் உங்களுடைய பெயர் […]

Continue Reading

மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப, தொகுதி மறு சீரமைப்பை(Delimitation ) அதன் ஆணையம் கொண்டு வரும்போது, ஸ்டாலின் எதற்காக கருப்புக் கொடி காட்டுகிறார்?

நாட்டில் மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகளை வரையறை ஆணையம் மூலம் மாற்றி அமைக்கப்படுகிறது. அப்படி மாற்றி அமைக்கும் போது ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் ,சம பிரதிநிதித்துவம் கொடுக்க மக்கள் தொகையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் தொகுதி மறு சீரமைப்பு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் சில மாநிலங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப, மற்றும் எல்லை வரையறுப்பிற்கு ஏற்ப நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டுக்கு குறைவாக வருவதால், ஸ்டாலின் தனது மாவட்ட […]

Continue Reading

மக்களின் வீக்னசை தெரிந்துதான், அரசியல் கட்சிகள், பணம் கொடுக்கின்றது – தேர்தல் ஆணையம் தடுக்க முடியாமல், தேர்தல் நடத்துவது வீண்.

தேர்தல் ஆணையம் எத்தனையோ பறக்கும் படை வைத்திருந்தாலும் ,தமிழ்நாட்டில் அதிமுக ,திமுக, மற்றும் சில அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு கொடுக்கின்ற பணத்தை தடுக்க முடியாமல், திணறி வருகிறது.மேலும்,Despite the number of flying squads the Election Commission has, it is struggling to stop the money being given to voters by the AIADMK, DMK, and some other political parties in Tamil Nadu. Furthermore, ட்ரோன்கள், ரகசிய […]

Continue Reading

மீண்டும் திமுக ஆட்சியா ? – ஜோதிடர் அரசு .

தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி தான் வரும் என்கிறார். அதேபோல் தான், கருங்குழியில் சித்தர் ரகோத்தமன் சுவாமிகள் நான் ஒரு வருடத்திற்கு முன்பே அவரிடம் கேட்டபோது, அப்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருந்தது, தமிழ்நாட்டில் இரண்டு முறை திமுக வரும், பிறகு கட்சியை காணாமல் போய்விடும் என்று தெரிவித்திருக்கிறார். அதே போல் தான் மீண்டும் திமுக ஆட்சி தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் குறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் திமுக ஆட்சி வரும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் […]

Continue Reading

மக்கள் திருந்தாதவரை நாட்டில் ஊழலையும், ஊழல்வாதிகளையும் ஒழிக்க முடியாது . அரசியல் மாற்றமும் ஏற்படுத்த முடியாது.

மக்களின் அதிகாரத்தை அரசியல் வியாபாரிகளிடம் பணத்திற்காக விற்பதை நிறுத்தாத வரை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? மேலும், மக்களின் எண்ணம் எப்படியும் வாழலாம் என்பதை விட ,இப்படி தான் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள், மக்கள் வாழ்பவர்கள் ,குறைந்து விட்டார்கள். அதனால் ,தான் அரசியலில் கொள்ளை அடிப்பவர்களை பார்த்து நாமும் கொள்ளையடித்தால் அவர்களை போல் ,பல ஆயிரம் கோடிகளை சம்பாதிக்கலாமே என்ற ஆசை வந்துவிட்டது . ஏனென்றால், அவர்கள் உழைப்பு என்பது இல்லை படிப்பு இல்லை. இப்படி […]

Continue Reading

தமிழ்நாட்டின் 2026 சட்டமன்ற தேர்தல் களம் யார் முதல்வர்? குழப்பத்தில் தமிழக அரசியல் களம் – இது பலருடைய ஜோதிட ஆய்வின் கட்டுரை .

தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் யார் முதல்வர் ?என்பதில் ஒரு பக்கம் சர்வே, இன்னொரு பக்கம் பத்திரிகைகள் ,இன்னொரு பக்கம் ஜோதிடம், இது மூன்றுமே ஒரே கருத்தை யாருமே சொல்லவில்லை.Who will be the Chief Minister in the 2026 Tamil Nadu Assembly elections? Surveys on one side, newspapers on the other, and astrology on the other, none of these three have expressed the […]

Continue Reading