விஜய் ! திமுக கூட்டணி MLA க்களை வைத்து ஆட்சி அமைத்தால்! மக்கள் எதிர்பார்த்த ஆட்சியை இவரால் கொடுக்க முடியுமா ? ஆசிரியர்.
திமுக வேண்டாம் என்று தான் மக்கள் விஜய்க்கு வாக்களித்தார்கள். ஆனால், அந்த திமுக கூட்டணியில் ஜெயித்த எம்எல்ஏ க்களை வைத்து ஆட்சி அமைத்தல் ,அது எப்படி இருக்கும்? அல்லது இருக்கப் போகிறது? மேலும், திமுக மக்கள் விரோத சக்தி ,தீய சக்தி என்று சொல்லிவிட்டு, இன்று அவர்களின் கூட்டணி கட்சிகளை வைத்து ஆட்சி அமைப்பது வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது. இது தவிர, அவர்களுக்கு மந்திரி பதவியும் கொடுத்தால் ,விஜயின் அரசியல் மக்களுக்கான அரசியலாக அது இருக்காது. […]
Continue Reading