நாடெங்கிலும் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர்கள், துறை சார்ந்த இயக்குனர்கள்! தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டாடினர்.
நாட்டின் சுதந்திர தினத்தை ஒட்டி தமிழக முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் நீதிபதிகள் மற்றும் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் சுதந்திர தின கொண்டாட்டத்தை நாட்டு மக்களுடன் சேர்ந்து கொண்டாடினர். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் !மாவட்ட ஆட்சியர் சினேகா சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு நற்சான்று வழங்கி, இச் சுதந்திர நன்னாளில் கௌரவித்துள்ளார். அதில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் உமா சங்கர் சிறப்பாக பணியாற்றமைக்காக நற்சான்று வழங்கிய பாராட்டு கௌரவித்தார். […]
Continue Reading