நாட்டின் -79 வது சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

மக்களுக்காக !என்றும் மக்களுடன் சமூக நலனில் ……! தேச நலனில் ……! மக்கள் அதிகாரம் . வாழ்க இந்தியா !வாழ்க தமிழ்நாடு !

Continue Reading

அரசியலில் ஊழல் புகாரில்! சிக்கியவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும், இதுவரை சரியான சட்டம் கொண்டு வரவில்லை .ஏன்? – இந்திய வாக்காளர்கள் கேள்வி?

மத்திய அரசும் ,மாநில அரசும், அதிகாரிகள், லஞ்சம் வாங்கினால் உடனே கைது செய்து அவர்களை சிறையில் அடைத்து விடுகிறார்கள். அதுவும் ஆயிரம், 500, 50,000, ஒரு லட்சம் இதற்கெல்லாம் சட்டம் உடனே அனுமதிக்கிறது. இதையெல்லாம் ஒரு பணமா?ஆனால், ஒரு லட்சம் கோடி !10,000 கோடி ,50 ஆயிரம் கோடி, இப்படி பல கோடிகளை சட்டத்திற்கு புறம்பாக ஊழல் செய்த மந்திரிகள் மீது என் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை? . நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கக்கூடிய அளவுக்கு ஊழல் செய்பவர்கள் […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளில், இலவசத்தை அறிவித்து, வாக்காளர்களை கவர்வது அதற்கான நிதி ஆதாரத்தை தேர்தல் ஆணையம் கேட்காமல் இருப்பது தவறானது – சமூக ஆர்வலர்கள் .

தமிழ்நாட்டில் இலவசம் என்பது அரசியல் கட்சிகள் ,அவர்களுடைய சொந்த நிதியை கொடுப்பது போல், இலவசத்தை அறிவித்து விடுகிறார்கள். இந்த இலவசம் யாருக்கு? எதற்கு? ஏன்? கொடுக்க வேண்டும்? இது வரைமுறை இல்லாத இலவசமாக, தமிழ்நாட்டில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,பெண்களுக்கு உரிமை தொகை கடந்த திமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இதை ரூபாய் 2500 ஆக மாற்றினார். ஆனால், இதற்கான நிதி ஆதாரம்? வருவாய் ?தமிழ்நாட்டில் எதிலிருந்து இதற்கு கொடுக்கப்படும்? என்பதை இவர் சொல்லவில்லை. இது தவிர, […]

Continue Reading

பதவி போன பிறகுதான் கருணாநிதி குடும்பத்தின் வாரிசுகள்! தமிழ்நாட்டின் நலனை பற்றி பேசுவது தமிழக மக்களை ஏமாற்றும் அரசியலா?

சட்டமன்றத்திலே உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டுக்காக உயிரை கொடுப்பது போல் பேசுகிறார்கள். இது , தமிழ்நாட்டு மக்களின் வியர்வைகளை உறிஞ்சி, ஊழல் செய்து சொத்துக்களை சேர்த்துக் கொண்டதால், இவர்களுடைய மனசாட்சி ஒருவேளை அந்த பாசத்தை தமிழக மக்கள் மீதும் , தமிழ்நாட்டின் மீதும்,பொழிகிறார்களா? அதிக அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்களா? இது ஒருவேளை கருணாநிதி காட்டிக் கொடுத்த அரசியல் யுத்தியா? பேச வேண்டிய நேரத்தில் தமிழ்நாட்டின் நலனைப் பற்றி பேசவில்லை. இப்போது, உண்மையான எதிர்க்கட்சிகள் என்று காட்டிக் […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்த பெண் ஆட்சியரில்! சூப்பர் பவர் ஆட்சியாளராக கவிதா !

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட, ஒரு சில மாதங்களிலே, இவர் பல டிரான்ஸ்பர்களை பல்வேறு துறைகளில் போட ஆரம்பித்து விட்டார். அது பொது மக்களிடம் வந்த புகாரா? இல்லை நேரடியாக வந்த புகார? என்பது தெரியவில்லை. இருப்பினும் இவர் இடம் மாற்றத்தை கொண்டு வந்தால் தான், இந்த மாவட்ட நிர்வாகம் சரி செய்ய முடியும் என்பதை நன்றாக புரிந்து இருக்கிறார். மேலும்,தற்போது கூட, 12 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றி இருக்கிறார். இந்த இடமாற்றம் காரணத்தோடு […]

Continue Reading

தமிழக அரசின் நாளை நடைபெறும் பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல் .

தமிழக அரசின் பட்ஜெட்டில் நாளை வேளாண்மைக்கும், விவசாயிகளுக்கும், முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்டாக அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், விவசாயிகள் ,குத்தகை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், உழவர் உரிமை அட்டை, விவசாயிகள் அனைவருக்கும், வழங்க உள்ளதாக தகவல் . மேலும் , விவசாயிகளுக்கு 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டமும், வெற்றி கழகம் என்ற பெயரில் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 3500 ,கரும்பு டன்னுக்கு […]

Continue Reading

உதயநிதிக்கு ஒரே கேள்வி? திமுக ஆட்சி சிறப்பாக செய்திருந்தால் ஏன் ?மக்கள் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை? – எப்படியும் பேசுவது திறமையா?

திமுக இன்று அல்ல, என்று தொடங்கப்பட்டதோ ,அப்போதே இந்த பேச்சு வித்தை தான், மக்களிடம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் . இதை இவர் தாத்தா வழியாக ,பரம்பரையாக தமிழக மக்களிடம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தவிர, மக்களிடம் எப்படி? தன்னை நேர்மையானவனாகவும், உத்தமனாகவும் ,காட்டிக் கொண்டு பேச வேண்டும் என்று அரசியல் பேச்சை வழி, வழியாக காட்டுகிறார்கள் . மனசாட்சியோடு பேசுபவர்கள், தன்னை யோக்கியனாக, நியாயமானவனாக, காட்டிக் கொண்டு பேச மாட்டார்கள். எதார்த்தமாக பேசுவார்கள். விஜய் ஒருபோதும் உதயநிதி போல், […]

Continue Reading

நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க (எல் ‌. நினோவை) மக்கள் அதிகாரத்தில் சொன்னதைத் தான், இன்று ஸ்ரீதர் வேம்பு தீர்வு.

எல் நினோ வெப்பநிலை பற்றி சில மாதங்களுக்கு முன்பே மக்கள அதிகாரத்தில் சொல்லி வந்தோம். சுற்றுச்சூழல் கடும் வெயிலின் சூரிய வெப்ப பாதிப்பை தடுக்க வேண்டும் என்றால் மரக்கன்றுகளை அதிக அளவில் நட வேண்டும் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். அதைத்தான் தற்போது ஸ்ரீதர் வேம்பு பருவநிலை மாற்றத்திற்கு காரணமான எல். நினோ வை தடுக்க, அவர் அறிவுறுத்தி இருப்பது, 500 முதல் 1000 அடி ஆழத்தில் எடுக்கப்படும் நிலத்தடி நீர் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் […]

Continue Reading

தஞ்சாவூரில் காவேரி பிரச்சனைக்காக பொதுக்கூட்டத்தில் பேசிய, உதயநிதி திரிஷாவை வைத்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக போலீசார் வழக்கு பதிவு – கைது செய்ய நடவடிக்கை .

பொதுக்கூட்டங்களில் பேசும்போது அரசியல் கட்சியினருக்கு ஒரு சட்டம் பொது மக்களுக்கு ஒரு சட்டம் என்று இல்லை. அரசியல் சார்ந்த விமர்சனங்கள் ,அது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால், ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து பேசுவது ,அதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை. மேலும், உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேசிய பேச்சில் திமுகவை கைது செய்வதில் தான் முதல்வர் அதிகம் ஆர்வம் காட்டுகிறார் என்று பேசிய உதயநிதி, கூட்டத்தில் அவர்களுடைய கட்சியினர் திரிஷா த்ரிஷா என்று கத்துவது, கேட்கிறது. அப்போது உதயநிதி […]

Continue Reading