தமிழகத் தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு முகாம் நடத்த டிசம்பர் 27,28, ஜனவரி 3,4ல் திட்டமிட்டுள்ளது – தமிழக வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்வார்களா?
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் டிசம்பர் 27 28 ஜனவரி 3,4 , ஆகிய தேதிகளில் மீண்டும் வாக்காளர்களை சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்ட நாயக் தெரிவித்துள்ளார். மேலும் அதில், வாக்காளர்கள் சரி பார்ப்பும் ,அந்த முகங்களில் நடைபெற உள்ளது. புதிய வாக்காளர்களான 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர்களாக இந்த முகாம்களில் சேர்க்கப்பட உள்ளது. மேலும் ,அவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி வரைவு வாக்காளர்கள்19.12.2025 […]
Continue Reading