திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன ? – மக்கள் அதிகாரம்.
மக்களிடம் கார்ப்பரேட் ஊடகங்களை வைத்து, பொய்யைச் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் என்பது போல, மக்களை நம்ப வைத்து முட்டாளாக்கும் வேலை முதல் தோல்வி . மேலும், கார்ப்பரேட் மீடியாவா அல்லது சோசியல் மீடியாவா என்ற நிலைமைக்கு இன்று தொலைக்காட்சிகளை கொண்டு வந்து விட்டார்கள். அதாவது ஒருவர் காங்கிரஸிலிருந்து பிஜேபிக்கு செல்கிறார் .அல்லது தவெக விற்கு செல்கிறார் என்றால் ,இது ஒரு பத்திரிகை செய்தியா? அதற்கு ஒரு மியூசிக் போட்டு, அவரை வரவேற்பது ,அங்கே போய் நுழைவது, […]
Continue Reading