தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு தேனி மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் நீக்கப்பட்டனர் முக்கிய அறிவிப்பு – தலைவர்.
ஏப்ரல் 15, 2025 • Makkal Adhikaram தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் மாநில நிர்வாகியான முரளிதரன் தவிர, அனைத்து நிர்வாகிகளும் நீக்கப்பட்டுள்ளனர். இது காவல்துறை மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு தேனி மாவட்டத்தில் இந்த பெயரை சொல்லி அடையாள அட்டை காண்பித்தாலோ அல்லது விசிடிங் கார்டு காண்பித்தாலோ, சட்டப்படி அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்த பெயரை சொல்லி அரசு அதிகாரிகளிடமும் அல்லது […]
Continue Reading