ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிராக செயல்படும்,தேச விரோத சக்திகளுடன் மறைமுக கூட்டு வைத்திருப்பதால்!தமிழக வெற்றி கழகம், இந்த கூட்டணியை மறுபரிசீலனை செய்யுமா?

ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாடு செல்வது, இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது, இது எல்லாம் தேச விரோத சக்தியாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ் கட்சியுடன் உள்ள உறவு கூட்டணியை மறு பரிசீலனை செய்வது நல்லது. காங்கிரஸ் உடன் கூட்டணி வைப்பதும் ,தேச விரத சக்திகள் உடன் கூட்டணி வைப்பதும், இரண்டும் ஒன்றுதான். மேலும், அதனுடைய ஒரு சிறிய வெளிப்பாடுதான், டெல்லியில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் உளவுத்துறை ரிப்போர்ட் […]

Continue Reading

இன்றைய அரசியல் கட்சியின் தலைவர்கள் முதல் திரைத் துறை சம்பந்தப்பட்டவர்கள் வரை நீட் தேர்வு வைத்து அரசியல் செய்யும் இவர்களுக்கு பிராக்டிகல் மற்றும் நடைமுறை உண்மைகள் என்னவென்று தெரியுமா ?

நீட் தேர்வு பற்றி இவ்வளவு பேசுகின்ற திரை துறையினர் ,அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஏன் ? நீங்கள் உங்கள் உடலுக்கும் அல்லது உங்க குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், உடல் நிலை பாதிக்கப்படும்போது, அரசு மருத்துவமனைகளில் ஏன்? மருத்துவம் செய்து கொள்வதில்லை? அங்கே அனுபவமுள்ள டாக்டர்கள் இருக்க மாட்டார்கள். மேலும், அங்கே உயர்நிலை மருத்துவம் கிடைக்காது என்று நினைத்து தான் எல்லோரும் தனியார் மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள். அது மட்டுமா? உண்மை நிலை என்ன தெரியுமா? இன்று […]

Continue Reading

பா. ரஞ்சித் சினிமாவில் ஒரு படத்தையும், 100 நாள் ஓடும் அளவுக்கு அங்கே உன் திறமை காட்டவில்லை. இப்போது அப்பாவி மாணவர்களிடம் நீட் அரசியல் திறமையை காட்டலாம் என்று இறங்கிவிட்டாரா?

பா . ரஞ்சித்துக்கு நீட் தேர்வு பற்றி என்ன தெரியும்? அதனுடைய அரிச்சுவடி ஏதாவது தெரியுமா? ஜாதி அரசியலை பேசிக்கொண்டு, இருக்கும் உனக்கு மருத்துவத் துறையை பற்றி என்ன தெரியும்? நீட் தேர்வு பற்றி மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்? அதையாவது கொஞ்சம் கேட்டு தெரிந்து கொள். மேலும் தலித் சமூகத்திலே எத்தனையோ மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் ?என்று கேட்டு ,விட்டு இந்த பா.ரஞ்சிஜித் பேசினால், நன்றாக இருக்கும். மேலும்,நாட்டில் மாணவர்களை வைத்து அரசியல் செய்ய, […]

Continue Reading

ஒரு ஒரு சாமானியன் நீதிபதியாகி, அவரின் வாழ்க்கை! “நீதியின் நிழலாக” திரைப்படம் விரைவில்…!

நீதித்துறையில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்த நீதியரசர் முன்னாள் கற்பக விநாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாறு நீதியின் நிழலாக வெளிவர உள்ளது. மேலும்,அவர் நீதி அரசர் என்பதற்கும் மேலாக மனித நேயம் மிக்க ஒரு மாமனிதர். இவர் எத்தனையோ மேடைகளில் தன்னுடைய வாழ்க்கையை ,மாணவர்களுக்கு தான் அனுபவித்த சோக கதைகளை எல்லாம் சொல்லி, ஊக்கிவிப்பார். மேலும்,நடுத்தர மக்கள் வாழ்க்கை போராட்டத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்று அதற்காக குரல் கொடுத்தவர். தவிர,நீதித்துறையில் குற்றவாளிகளை திருத்தியவர். அதுமட்டுமல்ல, […]

Continue Reading

தமிழக முதல்வர் ஜோசப் விஜயை எதிர்க் கட்சிகள் சினிமாவில் வரும் வில்லன்கள் போல, தாக்குவதன் நோக்கம் என்ன ?- ஆசிரியர்.

தமிழகத்தில் 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து எறிந்த மக்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட தமிழக முதல்வர் ஜோசப் விஜய்! தன்னுடைய அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.யார் தவறு ?பண்ணாலும், பாரபட்சம் இன்றி, நடவடிக்கை எடுப்பேன். மேலும், ஒரு பக்கம் கூட்டணியில் இருந்து கொண்டிருக்கின்ற, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் ,காங்கிரஸ் போன்ற கட்சிகள் குடைச்சல், மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகளின் குடைச்சல், இது தவிர, தன்னுடைய கட்சியினரும் எங்கேயாவது, ஓட்டை போட்டு விட்டால், […]

Continue Reading

சில யூடியூபர்கள் சொல்வது உண்மையாகி விடுமா? ஜான் ஆரோக்கியசாமி ஆல் தான் விஜய் ஜெயித்தாரா ?

முட்டாள்தனமாக வீடியோ போட்டுக்கொண்டு ,மக்களை ஏமாற்றாதீர்கள். இது அப்பாவி மக்களிடம் உண்மையை மறைக்கும், வேலை.அது பத்திரிகைகளிடம் நடக்காது. மேலும், இது பற்றி மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து இச்செய்தியை வெளியிட்டிருந்தோம். அதாவது,திமுக ,அதிமுக ,அராஜக ஆட்சிக்கும் , ஊழல் ஆட்சிக்கும்,மக்கள் ஒரு மாற்றம் தேவை என்று தான் தீர்மானித்தார்கள். இந்த நேரத்திற்கு யார்? தகுதியானவர்கள் வந்திருந்தாலும், நிச்சயம் அந்த மாற்றம் மக்கள் கொடுத்திருப்பார்கள். ஏனென்றால், ஸ்டாலின் ஆட்சி! மிகப்பெரிய அராஜக ஆட்சி! அது இந்த ஊடகப் பொய்களாலும், youtube […]

Continue Reading

மத்திய அரசின் செய்தித்துறை பி. ஐ. பி (press information bureau) கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே சலுகை அளிக்கும் நோக்கம் என்ன? இது பற்றி ஜனாதிபதி ஆய்வு மேற்கொள்வாரா? – ஜனாதிபதி திரௌபதிமுர்மு.

மத்திய, மாநில அரசின் செய்தித்துறை கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து, மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடித்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி ஜனாதிபதி திரௌபதி முர்மு விரிவான ஆய்வறிக்கை செய்தி துறையில் (press information bureau) இருந்து கேட்க வேண்டும். மேலும், பத்திரிகையின் நோக்கம்? அதன் தரம் ? செய்தியின் உண்மைத் தன்மை இது பற்றி எதுவுமே ஆய்வு செய்யாமல் ,அதனுடைய சர்குலேஷன் மட்டுமே ஆய்வு செய்வது எப்படி ? இதற்கு எப்படி செய்தி துறை என்று […]

Continue Reading

அதிமுக, திமுகவின் எதிர்கால அரசியல்! கேள்விக்குறியாகி உள்ள நிலையில் விஜயின் ஆட்சி! நீண்ட காலம் நீடிக்காது என்று சொல்வதன் ரகசியம் என்ன?

ஜோசப் விஜயின் ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது என்று எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலாக கொடுப்பதன் ரகசியம் மறைமுகமாக ஆட்சி கவிழ்ப்பு வேலை செய்கிறார்களா? அல்லது தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ க்களை விலை பேசியது அதுவும் வெளிவந்துவிட்டது. இது தவிர, திமுகவின் கூட்டணியில் இருந்த திருமாவளவனையும், கம்யூனிஸ்டுகளையும், காங்கிரஸ்சையும் வைத்து ஆட்சிக் கவிழ்ப்பு வேலையில் ஈடுபடுகிறார்களா? இதை வைத்துதான் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்று எதிர்க் கட்சிகளான திமுக, அதிமுக, ஸ்டாலின் […]

Continue Reading

இசைக்காகவே வாழ்ந்து காலமான தென்னிந்திய இசைக் குயில் எஸ். ஜானகி .(1938இல் பிறந்து 2026 ல் காலமானார்)

சாதாரண குடும்பத்தில் பிறந்த எஸ் . ஜானகி ,இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகிகளில் ஒருவர். மேலும் இவர்,தென்னிந்தியாவின் குயில்” (Nightingale of South India) என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.அவரைப் பற்றிய சில முக்கிய தகவல்கள் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஒரு பாடகராக தமிழ் திரை உலகில் மட்டுமல்ல இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ,இவ்வளவு திரையரங்கில் பாடுவதற்கு எஸ் ஜானகி ஒரு முக்கிய காரணமாக இருந்தவர் என்று அவரே நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் எஸ். ஜானகி1957 […]

Continue Reading