பரந்தூர் விமான நிலையம் ஜி .ஸ்கொயர் மாப்பிள்ளைக்காகவா? என்று சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் சொன்னவுடன் திமுக எம்எல்ஏக்கள் கொந்தளிப்பது ஏன்?
சட்டமன்றத்திலே இன்று விவாதத்தின் போது, சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் பரந்தூரில் தான் விமான நிலையம் வேண்டும் என்பது திமுகவினரின் ஜி. ஸ்கொயர் மாப்பிள்ளைக்காகவா? என்று சொன்னவுடன், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொந்தளிக்கும் காட்சி மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர் சொன்னது உண்மைதான் பொய்யல்ல, இந்த குடும்பம் தான் அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் போட்டு உள்ளது. இதில் ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை விமான நிலையத்தின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அனைத்தும் செயல்படுத்த […]
Continue Reading