ஒவ்வொரு நகராட்சிகளிலும், தூய்மை பணியாளர்கள் போராட்டம் வலுப்பதால், திமுக அரசுக்கு மிகப்பெரிய தலைவலி .
தூய்மை பணியாளர்கள் கோரிக்கை அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் இவர்களை பணி நிரந்தரம் செய்ய வாக்குறுதி கொடுத்திருந்தார். அப்போதைக்கு அரசியல் கட்சிகள் குறிப்பாக திமுகவில் தேர்தல் வாக்குறுதி என்பது கடன்காரனுக்கு ஏதோ ஒரு பதில் சொல்கிற வாக்குறுதிகள் போன்று பேசி விடுகிறார்கள். இன்று அது திமுக ஆட்சிக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் ஒரு பக்கம் அரசியல் ஆக்கி பார்க்கிறார்கள். அதே அரசியலை இவர்களுடைய கூட்டணி கட்சிகளும் இப் பிரச்சினையை […]
Continue Reading