பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்குவது ஏன்? ஆக்கினால், பாதிக்கப்படுவது ஏழை மற்றும் நடுத்தர மக்கள். இந்த உண்மை தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் பிளஸ்சும் இருக்கிறது, மைனஸும் இருக்கிறது. ஆனால், திமுக ஆட்சியில், மைனஸ் மட்டுமே இருக்கிறது. அது என்னவென்றால்! பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதால் பாதிக்கப்படுவது, பொதுமக்கள் தான், இதைக் கருத்தில் கொண்டு, மத்திய ,மாநில அரசுகள் செயல்பட வேண்டும். இதை ஏன்? தனியார் மயமாக்குகிறார்கள்? காரணம் என்ன? ஒவ்வொரு மாநிலங்களிலும் இருக்கின்ற பொதுத்துறை நிறுவனங்கள், நஷ்டத்தில் இயங்கினால், அதை தனியார் மயமாக்கி விடுகிறார்கள். இங்குதான் தவறு செய்கிறார்கள். இப்படி ஒவ்வொரு பொதுத் துறை […]
Continue Reading