நீதிமன்ற உத்தரவை விமர்சிக்கக் கூடாது… !மீறினால் கடும் நடவடிக்கை – உயர் நீதிமன்றம்
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.மேலும், உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுகள் குறித்து சமூக ஊடகங்களில் தேவையின்றி விமர்சிக்கக் கூடாது என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.தவிர, கார்த்திகைத் தீபத்தன்று, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார். மேலும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான […]
Continue Reading