டாஸ்மாக் அரசு ஊழியர்களின் போராட்டம் நியாயமானதா? அரசு தரப்பு என்ன சொல்கிறது?
டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் சட்டப்படி பார்த்தால் நியாயமும் இருக்கிறது .அங்கே தவறும் இருக்கிறது. டாஸ்மாக் ஊழியர்கள் அவர்களுடைய போராட்டம் சம்பளம் அதிகப்படுத்தி கேட்கிறார்கள் ,ஓவர் டம் செய்தால் அதற்கு சம்பள படி கேட்கிறார்கள், பணி பாதுகாப்பு கேட்கிறார்கள் ,இது எல்லாம் நியாயமான கோரிக்கை. ஆனால், எம்.ஆர்.பி விலையை விட அதிகப்படியாக டாஸ்மாக் மது பாட்டில்கள் விற்பது சட்டப்படி குற்றம். இப்படி விற்பனை செய்யக்கூடிய ஊழியர்கள் மீது எஃப் ஐ ஆர் போடுங்கள் என்று அரசே உத்தரவிட்டுள்ளது . […]
Continue Reading